புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_lcapஅசுரர்கள் ஜாக்கிரதை  I_voting_barஅசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
அசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_lcapஅசுரர்கள் ஜாக்கிரதை  I_voting_barஅசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
அசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_lcapஅசுரர்கள் ஜாக்கிரதை  I_voting_barஅசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_lcapஅசுரர்கள் ஜாக்கிரதை  I_voting_barஅசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
அசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_lcapஅசுரர்கள் ஜாக்கிரதை  I_voting_barஅசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_lcapஅசுரர்கள் ஜாக்கிரதை  I_voting_barஅசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
அசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_lcapஅசுரர்கள் ஜாக்கிரதை  I_voting_barஅசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
அசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_lcapஅசுரர்கள் ஜாக்கிரதை  I_voting_barஅசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_lcapஅசுரர்கள் ஜாக்கிரதை  I_voting_barஅசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_lcapஅசுரர்கள் ஜாக்கிரதை  I_voting_barஅசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
அசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_lcapஅசுரர்கள் ஜாக்கிரதை  I_voting_barஅசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_lcapஅசுரர்கள் ஜாக்கிரதை  I_voting_barஅசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_rcap 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
அசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_lcapஅசுரர்கள் ஜாக்கிரதை  I_voting_barஅசுரர்கள் ஜாக்கிரதை  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரர்கள் ஜாக்கிரதை


   
   
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Thu Apr 24, 2014 2:25 pm

அகிலம் முழுக்க ஆண்கள் மட்டுமாய்
அரைநாழி கூட கடத்த இயலாது
அப்படி இருந்தும் உண்மை புரிந்தும்
அன்பால் ஆள்தற்குரிய பெண்ணை
அடக்கி ஆள துடிப்பவர் தாம்
அனேகம் பேர் உண்டு ஆங்காங்கே
அறியாப் பருவக் குழந்தை முதல்
அரிவை தெரிவை பேரிளம்பெண் வரை
அனைத்தும் பெண்ணென பாகுபாடின்றி
அசுரனாய் வந்து அழித்துச் செல்கிறான்
அவனும் பெண்வயிற்றில் பிறந்தது மறந்து
அவளை போகப் பொருளாய் கண்டு
அக்குழந்தையின் துயரம் கவனமில்லாது
அத்தள்ளாத வயதும் பொருட்படுத்தாது
அவர்களைக் கசக்க மனம்எப்படி வந்தது
அன்னைவளர்த்திருக்கவாய்ப்பில்லையோ
அக்காள்தங்கையெனஉறவுமில்லையோ
அடிபணிய வேண்டாம் பெண்ணுக்கு
அடித்தும் வார்த்தையால் வதைத்தும்
அருந்திய மதுவின் ஊக்கம் தீர்க்கும்
அடிமுட்டாள் ஆணாய் இராதே
அன்பைக் காட்டு அடங்கிப் போவாள்
அடக்க நினைத்தால் அதிர வைப்பாள்
அதுவே நடக்கின்றது இக்காலத்தில்
அடங்கிப்போன காலம் மலையேறி
அடக்கி வைக்கிறாள் இப்போது
அவளை மணந்து கொள்ள வேண்டுமா
அவள் இடுகிறாள் ஆயிரம் நிபந்தனை
அசுரர்களே ஜாக்கிரதை உங்களின்
அழிவும் அவர்களால் மட்டுமே !




கிருஷ்ணா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 24, 2014 3:21 pm

நிதர்சனமான உண்மை!  சிரி 

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Thu Apr 24, 2014 9:09 pm

அயோக்கியர்கள் ஜாக்கிரதை...!

jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Fri Apr 25, 2014 10:50 am

அசுரர்கள் ஜாக்கிரதை  3838410834 அசுரர்கள் ஜாக்கிரதை  3838410834 அசுரர்கள் ஜாக்கிரதை  3838410834 

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Fri Apr 25, 2014 11:12 am

நன்றி. ஆம். அயோக்கியர்களும்தான்.



கிருஷ்ணா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக