புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணிணியில் Play Staion 1 கேம்ஸ் விளையாடுவது எப்படி  Poll_c10கணிணியில் Play Staion 1 கேம்ஸ் விளையாடுவது எப்படி  Poll_m10கணிணியில் Play Staion 1 கேம்ஸ் விளையாடுவது எப்படி  Poll_c10 
5 Posts - 63%
heezulia
கணிணியில் Play Staion 1 கேம்ஸ் விளையாடுவது எப்படி  Poll_c10கணிணியில் Play Staion 1 கேம்ஸ் விளையாடுவது எப்படி  Poll_m10கணிணியில் Play Staion 1 கேம்ஸ் விளையாடுவது எப்படி  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கணிணியில் Play Staion 1 கேம்ஸ் விளையாடுவது எப்படி  Poll_c10கணிணியில் Play Staion 1 கேம்ஸ் விளையாடுவது எப்படி  Poll_m10கணிணியில் Play Staion 1 கேம்ஸ் விளையாடுவது எப்படி  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணிணியில் Play Staion 1 கேம்ஸ் விளையாடுவது எப்படி


   
   
ansaralis
ansaralis
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013

Postansaralis Tue Apr 29, 2014 8:23 pm

நன்பர்களே எனது கணிணியில் Play Staion1 கேம்ஸ் எப்படி விளையாடுவது என்று தெரிந்தவர்கள் உதவுங்கள்.



Ansar Ali
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Apr 29, 2014 8:30 pm

உதவலாமே! இதற்கு தங்களிடம் உள்ள ஒறிஜினல் கேம்ஸ் (இருந்தால்) பாவிக்கலமோ தெரியாது இனையத்தில் Roms வடிவத்தில் கிடைக்கின்றன அவற்றை இலவசமாக தரவிறகீகி விளையாடலாம். ஆனால் ஒவ்வொரு விலையாட்டும் 1000 MP இலிருந்து 3 GB வரை இருக்கும் . பகுதிகளாகவும் தரவிறக்கலாம்.
இதற்குரிய வழிமுறைகளை இங்கே முன்னொருமுறை எழுதிய ஞாபகம் . தேடித்தருகிறேன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Apr 29, 2014 8:53 pm

http://fantasyanime.com/emulators.php

1.
playstation 1 ஆக உங்கள் கணினியை செயல்படவைக்க ஒரு emulator தேவை.
அது
ePSXe என்னும் மென்பொருள் ஆகும்

2 இதற்கு Rom எனப்படும் மெமோரி ஐ சேர்க்கவேண்டும் இது PS1 Bios எனப்படும்

3. இவற்றை சரியான முறையில் உள்ளெடுக்க
செய்ய வேண்டும். அதற்கு நான் தரும் விளக்கத்தை பெரிதாக இருக்கிறதே என்று கருத்தில் கொள்ளாது விட்டுவிடாமல் ஒவ்வொன்றாக செய்யுங்கள்
மிக இலகுவானது

http://fantasyanime.com/emulators.php
முதலில் இங்கிருந்து emulator(ePSXe) ,PS1 bios மற்றும் ePSxe plugin இவைகளை தரவிறக்கிக்கொள்ளுங்கள் இங்கே கீழ்பக்கமாக உருட்டுங்கள் web page ஐ.
playstaion1 பகுதியில் காணப்படும் மேற் கூறிய மூன்றையும் தரவிறக்கிகொள்ளுங்கள்
தொடர்ந்து தருவேன்
*************************

http://www.eegarai.net/t95767-console-gamecube-playstation

ல் சில தகவல்கள் உண்டு

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Apr 29, 2014 9:19 pm

உங்களுக்கு ஆங்கிலத்தில் பெறும் தகவல் தற்போது போதுமாக இருந்தால் இங்கேபார்க்கவும். உங்கள் கேம்சை பயன்படுத்தலாம் போல் தெரிகிறது. தங்கல் விரும்பினால் தமிழில் விளக்கம் தருவேன்

http://fantasyanime.com/emuhelp/emuhelp_epsxe.htm

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Apr 29, 2014 11:09 pm


மேலே தந்த ஆங்கில உதவிபக்கம் பெரிதாக இருப்பதால் அது சிரம்மாக `இர்க்கும் ஒதுக்கிவிடுங்கள்.
இப்போது எல்லோருக்குமாக இலகுவாக தருகிறேன்

PS1 game இல்லாதவர்கள் freeroms.com ல் விளையாட்டு ‘007 neverdie (350 mb)
எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது தரவிறக்கிய் நான்கையும் unrar செய்து கொள்ளுங்கள் இப்போது ePSXe emulator போல்டருக்குள் பாருங்கள் அதற்குள் BIOS, PLUGIN என்று இரண்டு Folder இருக்கும். உங்கள் தரவிறக்கிய PS Bios (All) க்குள் காணப்படும் எல்லாவற்றையும் இந்த bios folder க்குள்ளே இடம் மாற்றி விடுங்கள் அதேபோல் தரவிறக்கிய plugin க்குள் இருப்பன்வற்றை emulator folder க்குள் உள்ல plugin folder க்குள் வைத்துவிடுங்கள்
இனி மூன்றாவது ப்குதிக்கு வருகிறோம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Apr 30, 2014 1:43 am

இப்போது இறுதிப் பகுதிக்கு வருவோம்

epSXe emulator ஐ தொடங்குங்கள் (epSXe.exe)

அதில் config ----Wizard guide ஐ தெரிவுசெய்யுங்கள்

1.முதலாவதில் config மீது கிளிக்
2. அடுத்ததில் scph1001.usa வை தெரிவு செய்யவும்
3.மூன்றாவதில் pete's DX6 D3D driver 1.77 ஐ நான் தெரிவு செய்தேன்
அது இருந்தால் சரி அல்லது பொருத்தமானதக தோன்றுவது ஒன்றை அழுத்திவிட்டு test ஐ கிளிக் செய்யவும் சரியாக இருந்தால் சரி இல்லையேன் இன்னொன்றை தெரிவுசெய்து test செய்யவும்

4 ePSXe core 1.9 (test செய்யவும்)
5. cd rom (உங்கள் Cd /dvd player ஐ தெரிவுசெய்ய வேண்டுமென நினைக்கின்றேன் தரவிறக்கிய விளையாட்டானால் நடுவிலுள்ளதை தெரிவுசெய்யுங்கள்
6. controler எதுவித மாற்றமும் வேண்டாம்
அவ்வளவுதான் file menu வில் run cdrom / run iso எது உங்கள் விளயாட்டின் இருப்பு என தெரிவுசெய்து விளையாட்டை தொடங்குங்கள்
kirikasan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kirikasan

avatar
ani63
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Postani63 Wed Apr 30, 2014 9:26 am

கணிணியில் Play Staion 1 கேம்ஸ் விளையாடுவது எப்படி  103459460  tks.ennidam. ps3' ulladhu. adan. cd.rombavum. vilai. adhigamaga. irukkiradhu. freeaga download panna nudiuma. therindaal. sollavum pls

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Apr 30, 2014 11:23 am

Ps3 க்கு emulator இருப்பதாக சொல்லப்பட்ட போதிலும் பரந்தளவு பாவனைக்கு இன்னும் வரவில்லை தேடிக்கிடைத்தால் தருவேன்
PS2 க்குரிய emulator களும் அதற்குரிய விளையாட்டுக்களும் தாராளமாக கிடைக்கின்றன

avatar
ani63
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Postani63 Wed Apr 30, 2014 12:37 pm

ungal badhilukku nandri.

ansaralis
ansaralis
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013

Postansaralis Wed Apr 30, 2014 7:32 pm

நன்றி நண்பரே உங்களது உதவி மிகவும் உபயோகமாக இருந்தது. நீங்கள் சொல்லிய படி வெற்றிகரமாக செயல்படுத்தினேன்.
ps2 வையும் கணிணியில் எப்படி விளையாடுவது என்பதை கூறுகிறீர்களா. நன்றி. நன்றி. நன்றி..



Ansar Ali
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக