புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:51 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_m10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10 
30 Posts - 81%
heezulia
அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_m10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_m10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10 
1 Post - 3%
viyasan
அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_m10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_m10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10 
207 Posts - 41%
heezulia
அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_m10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_m10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_m10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10 
21 Posts - 4%
prajai
அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_m10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_m10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_m10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_m10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_m10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_m10அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 23, 2014 11:31 pm

'அங்க ஓட்டுக்கு ஆயிரம் ரூபா கொடுக்குறாங்களாம்; மலை மேல மூவாயிரம் ரூபாயாம்....!'

கடந்த 3 நாட்களாக, கோவை, நீலகிரி, பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் தொகுதிகளில், திரும்பிய திசையெல்லாம் இதே பேச்சாகத்தான் இருக்கிறது; புகார்களில் பல்வேறு வித்தியாசங்கள் இருந்தாலும், கொடுப்பவர்கள் வெவ்வேறாக இருந்தாலும், அத்தனை பேரும் புகார் கூறுவது, ஆளும்கட்சியின் மீதுதான்.

கொங்கு மண்டலம், அ.தி.மு.க.,வின் கோட்டை என்று அடிக்கடி மார் தட்டிக்கொள்ளும் அக்கட்சியினருக்கு, இந்த தேர்தலில் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக உளவுத்துறை தந்த அறிக்கையே, கடைசி ஆயுதமாக பணத்தை வாரி இறைக்க வைத்திருக்கிறது. இதனால், பலரும் எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் வருமா என்பதும் இப்போது சந்தேகத்துக்குரியதாகியுள்ளது.

பணம் தரப்படுகிறது என்பதை விட, தேர்தல் கமிஷன் அதனை சுத்தமாகக் கண்டு கொள்வதேயில்லை என்பது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இதற்கு உதாரணங்களை ஏராளமாக அடுக்கலாம்.கோவையில், கரைப்புதூரில் பணம் கொடுத்ததாக அ.தி.மு.க.,வினர் மீது, பா.ஜ., வேட்பாளர் சொன்ன புகாருக்கு 'ரியாக்?ஷன்' எதுவுமேயில்லை.

கோவை ரத்தினபுரி, உக்கடம், புலியகுளம், காட்டூர், கெம்பட்டி காலனி ஆகிய பகுதிகளில், அ.தி.மு.க., சார்பில் ஓட்டுக்கு 300 ரூபாய் வரை பணம் தரப்பட்டதாக ஏகப்பட்ட புகார்கள், போலீசுக்குத் தரப்பட்டன; ஆனால், பறக்கும் படை அதிகாரிகள், சம்மந்தப்பட்ட இடத்துக்கு வருவதற்குள் அந்த இடத்தை விட்டு ஆளும்கட்சியினர் 'எஸ்கேப்' ஆகி விடுவதாக பா.ஜ., கட்சியினர் குற்றம் சாட்டினர்.நீலகிரியில் தி.மு.க., வேட்பாளர் ராஜாவின் தேர்தல் அலுவலகத்தில் சோதனை நடத்தும் அதிகாரிகள், அ.தி.மு.க.,வினர் பணம் கொடுப்பதாக வந்த புகார்களை ஏன் பொருட்படுத்துவதில்லை என்று தி.மு.க.,வினர் கேள்வி எழுப்பினர்.

மேட்டுப்பாளையத்தில் ஒரு ஓட்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரை, வாக்காளர்க்கு லஞ்சம் தரப்படுவதாக வந்துள்ள தகவல்கள், இக்கட்சியினரை நிலை குலைய வைத்துள்ளன.திருப்பூர் தொகுதியில், பிச்சம்பாளையம் ஸ்ரீநகரில், பணம் கொடுத்துக் கொண்டிருந்த ஆளும்கட்சியினரை தே.மு.தி.க.,வினர் பிடித்துக் கொடுத்ததால் அ.தி.மு.க.,வினர் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சாமுண்டிபுரம் கிருஷ்ணா நகரில் இரட்டை இலை பூத் ஸ்லிப்புடன் பணம் கொடுத்த பெண்கள் இருவரை, போலீசார் விசாரித்து அனுப்பியுள்ளனர்; ராயபுரம் சூசையாபுரத்தில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக்கொண்டிருந்த ஆளும்கட்சியினரை தே.மு.தி.க.,வினர் விரட்டியடித்துள்ளனர்.

இந்த விஷயத்தில், மற்ற எல்லாத் தொகுதிகளையும் பின்னுக்குத் தள்ளி, மாநில அளவில் சாதனை படைக்கத் துடிக்கிறது பொள்ளாச்சி தொகுதி. அங்குதான், ஓட்டுக்கு 500லிருந்து 1000 ரூபாய் வரை பணம் தருவதாக, புகார்கள் குவிகின்றன. பொள்ளாச்சி நகரில் பொட்டுமேடு, மரப்பேட்டை, சிடிசி காலனி, நேரு நகர், கண்ணப்ப நகரில், ஓட்டுக்கு 200 ரூபாய் வரை விநியோகிக்கப்பட்டுள்ளது.ஆத்துப் பொள்ளாச்சி, க.க.புதூர், ஓரக்களியூர், போடிபாளையம் போன்ற பகுதிகளிலும் பணப்பட்டுவாடா நடந்து முடிந்துள்ளது; வால்பாறையில் ஊசிமலை, கருமலை, இ.டி.ஆர்., சின்கோனா, ஹைபாரஸ்ட் மற்றும் வால்பாறை டவுன் ஆகிய பகுதிகளில், ஓட்டுக்கு 500 ரூபாய் வரை தந்துள்ளதாக ஆளும்கட்சியினர் மீது, எதிர்க்கட்சியினர் புகார் வாசிக்கின்றனர்.

உடுமலையில் தங்கம்மாள் ஓடை, சாதிக்நகர், யு.கே.பி., நகர், மடத்துக்குளம் தொகுதியில் மலையாண்டி கவுண்டனூர், உரல்பட்டி, ஜல்லி பட்டி மற்றும் பல கிராமங்களிலும், தொண்டாமுத்தூர் தொகுதியில் கரடிமடை, மத்திபாளையம் ஆகிய பகுதிகளிலும் அ.தி.மு.க.,வினரால் வாக்காளர்களுக்கு லஞ்சம் தந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கோவை மாவட்டத்தில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக நேற்று ஒரே நாளில் தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டு அறைக்கு 76 புகார்கள் வந்துள்ளன; ஆனால், கிணத்துக்கடவு சட்ட சபை தொகுதியில் மட்டுமே, அ.தி.மு.க.,வினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர்;

பொள்ளாச்சி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மகேந்திரன் மீது, வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது; இதுவும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரின் நேரடி தலையீட்டில்தான் நடந்துள்ளதாகத் தெரிகிறது.மற்ற இடங்களில் வந்த புகார்களை விசாரிக்க, போலீசார், கலெக்டர் தலைமையிலான அரசுத் துறை அதிகாரிகள் யாருமே தயாராக இருப்பதாகத் தெரியவில்லை; பிற மாநிலங்களிலிருந்து வந்துள்ள தேர்தல் பார்வையாளர்களும், மக்களுக்கு 'தொடர்பு எல்லைக்கு அப்பால்'தான் உள்ளனர். இதனால், தேர்தல் கமிஷன் செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

இதனால், இந்த தொகுதிகள் அனைத்திலும் தற்போதுள்ள நிலைக்கு எதிராக, தேர்தல் முடிவுகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சட்டமன்றத் தேர்தலின்போது, சிறப்பாக தேர்தலை நடத்தியதாக தேர்தல் கமிஷனை தேசமே பாராட்டியது; இப்போது, அதே தேர்தல் கமிஷன் அமைதி காப்பதைப் பார்த்தால், அன்றைய நேர்மையும் நிஜமா என்ற சந்தேகம் எழுகிறது. சட்டமன்றத் தேர்தலை விட, பல மடங்கு முக்கியமானது லோக்சபா தேர்தல்; நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் இந்த தேர்தலிலேயே பணம்தான், வெற்றியாளரைத் தீர்மானிக்கிறது என்றால், பல ஆயிரம் கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தைச் செலவழித்து, இந்த தேர்தலை நடத்த வேண்டிய அவசியமென்ன என்பதுதான் அப்பாவி மக்களின் கேள்வி.

[thanks] தினமலர் [/thanks]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 23, 2014 11:32 pm

பறக்கும்படை கண்முன்னே கனஜோராக நடக்கும் பண பட்டுவாடா

நெல்லை: இரவோடு இரவாக ஆளும்கட்சியினர் ஓட்டுக்காக பணம் வினியோகம் செய்ததால் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகின்றனர்.

தமிழகம், புதுவையில் நாளை காலை 7 மணிக்கு வாக்கு பதிவு நடக்கிறது. இந்த நிலையி்ல் ஆளும் கட்சி சார்பில் அந்தந்த வட்ட செயலாளர்கள் இரவோடு இரவாக அழைக்கப்பட்டு ஓட்டுகளுக்கு பணம் வினியோகித்தனர்.

பாளை மார்க்கெட், வண்ணார்பேட்டை, சங்கரன்கோவில், விகேபுரம் உள்ளிட்ட நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி, திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வட்ட செயலாளர்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து கட்டு கட்டாக பணம் வழங்கப்பட்டது.

வட்ட செயலாளர்கள் 50 பேருக்கு ஒருவர் என குழு அமைத்து இரவோடு இரவாக அனைத்து வீடுகளுக்கும் பணம் வினியோகி்க்க பட்டதாக கூறப்படுகிறது. ஆட்களுக்கு தகுந்த மாதிரி ரூ.100, ரூ.200, ரூ.300 என வீடு, வீடாக பணம் வினியோகம் செய்யப்பட்டதால் மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

குறிப்பாக ஆண்கள் யாருக்கும் பணம் கிடைக்கவில்லை. அந்தந்த வார்டுகளில் உள்ள வீடுகளில் பெண்களை மட்டுமே குறியாக வைத்து பணம் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி தொகுதிகளில் அதிமுகவினர் பெரிய அளவில் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் வேட்பாளர்களுக்கு கட்சியில் சீனியர்களின் ஒத்துழைப்பு இல்லை.

தேர்தல் பிரச்சாரத்திற்காக பணம் வழங்கப்படவில்லை எனதொண்டர்கள் குமுறல் தெரிவிக்கின்றனர். ஆனால் கடைசி நாளுக்கு முந்தைய நாள் வேட்பாளர்கள் அனைவரும் சென்னையில் இருக்கும் நிலையில் இரவோடு இரவாக வீடுகளை குறி வைத்து ஆளும் கட்சியினர் டோர் டெலிவரி செய்தது எதிர்கட்சி வேட்பாளர்கள், போட்டி வேட்பாளர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

இந்த பண பட்டு வாடாவை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் கண்டு கொள்ளாதது தான் வேடிக்கையாக இருக்கிறது என பல கட்சியை சேர்ந்தவர்களும் புலம்ப தொடங்கியுள்ளனர். பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் கடுமை காட்டி அவர்களிடம் பல கோடிகளை பறிமுதல் செய்த பறக்கும படையினர் இதை தடுக்க தவறியது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 23, 2014 11:43 pm


பணிப்பதிவு அட்டைகளுக்குள் ஓட்டுக்கு பணம் வைத்து வழங்கிய அ.தி.மு.க.வினர்!


அரியலூர்: 100 நாள் பணிப்பதிவு அட்டைகளுக்குள் வைத்து ஓட்டுக்கு பணம் வழங்கிய அ.தி.மு.க.வினரை கைது செய்ய கோரி தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாடளுமன்ற தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை வாக்காளர்களுக்கு பணத்தை பல வழிகளில் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் செந்துறையில் காலணி குடியிருப்பு பகுதிகளில் 100 நாள் வேளைக்கு சென்ற தொழிலாளர்களுக்கு தலா 200 ரூபாய் பணத்தை பணி பதிவு அட்டையின் உள்ளே வைத்து அ.தி.மு.க.வினர் வழங்கியுள்ளனர். இந்த தகவல் அந்த பகுதியில் பரவியதால், அங்கே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மேலும், விநியோகம் செய்ய வைத்திருந்த 75க்கும் மேற்பட்ட பணத்துடன் கூடிய பணிப்பதிவு அட்டைகளை அவர்கள் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகள் மீறி அ.தி.மு.க.வினர் பண பட்டுவாடா செய்கிறார்கள். அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி அரியலூர்- செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செந்துறை காவல்துறையினர், கண்டிப்பாக அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Thu Apr 24, 2014 1:51 am

யார் எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் தெளிவாகவே உள்ளனர். எல்லோரிடமும் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் யாருக்கு வாக்களிக்க நினைக்கிறார்களோ அவர்களுக்கே தங்களின் வாக்குகளை அளிப்பார்கள். பாவம் அரசியல் கட்சிகள்... பாவம் வாக்காளர்கள்... பாவம் தேர்தல் ஆணையம்...

 என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Thu Apr 24, 2014 6:16 am

மக்கள் வாக்களிப்பதற்கான பலனை அன்றே பெற்றுவிடுகின்றனர் போலும்.(பிறகு அது செய்யவில்லை இது செய்யவில்லை என்று பிதற்றக் கூடாது.)அவர்களும் விட்டதை மீட்டுக் கொள்ள காலம் தேவை. ம்..ம்...ம்.
இது சரி இல்லைங்க!

 அநியாயம் 



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக