ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டுக்குப் பணம் – தப்பில்ல

3 posters

Go down

ஓட்டுக்குப் பணம் – தப்பில்ல Empty ஓட்டுக்குப் பணம் – தப்பில்ல

Post by முனைவர் ம.ரமேஷ் Wed 23 Apr 2014 - 8:26

போடுவோமையா ஓட்டு
வேட்பாளரைப் பாத்து
நேத்து குடுத்த
பெரிய நோட்டை கேட்டு...
நம்மக்கிட்டயிருந்து எடுத்துது
நம்மக்கிட்டயே வந்து சேருது...
மொகம் சுழிக்காமல்
யாரு குடுத்தாலும்
வாங்கிக்கடீ...
கோட்டர் குடுத்தாலும் வாங்கிக்கடீ
ஒண்ணுக்கு ரண்டா வித்திடலாம்…
கருப்புப் பணம்
கொஞ்சம்
அவங்க கணக்குல குறையும்டீ…
இதே பொழப்புதான் உங்களுக்கு!
ஏன்டீ
நீ மட்டும் கூட்டத்துக்குக் கூட்டம்
போனீயே…
சரி விடுங்க -
ரண்டு மூனு மாசம்
குடும்பத்த ஓட்டிடலாம்
ஓட்டால!!!

“பணம் கொடுக்கறதும் தப்பாம்
வாங்கறதும் தப்பாம்”
அப்புடியா? ம்… அப்புறம்…
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஓட்டுக்குப் பணம் – தப்பில்ல Empty Re: ஓட்டுக்குப் பணம் – தப்பில்ல

Post by ந.க.துறைவன் Wed 23 Apr 2014 - 10:43

ஓட்டுக்கு பணம் கவிதை மிகவும் நக்கலாக உள்ளது இரமேஷ்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ஓட்டுக்குப் பணம் – தப்பில்ல Empty Re: ஓட்டுக்குப் பணம் – தப்பில்ல

Post by jawhar Thu 24 Apr 2014 - 0:26

வோட்டுக்கு பணமா
விட்டிடுங்க வேணாம்
மானத்தை விட்டதற்கு சமனாம்

தந்ததை மறுத்திடுங்க
தலைவனை தெரிந்திடுங்க
தெறிந்து விடுங்க

வேடிக்கையாகச் சொன்ன கவி அருமை
வாழ்த்துக்கள்!!
 ஓட்டுக்குப் பணம் – தப்பில்ல 3838410834 ஓட்டுக்குப் பணம் – தப்பில்ல 3838410834 ஓட்டுக்குப் பணம் – தப்பில்ல 3838410834 ஓட்டுக்குப் பணம் – தப்பில்ல 3838410834 
jawhar
jawhar
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Back to top Go down

ஓட்டுக்குப் பணம் – தப்பில்ல Empty Re: ஓட்டுக்குப் பணம் – தப்பில்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum