ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேட்பாளரின் வேண்டுகோள்

4 posters

Go down

வேட்பாளரின் வேண்டுகோள் Empty வேட்பாளரின் வேண்டுகோள்

Post by G.Ramajayam Tue Apr 22, 2014 11:27 pm

அன்பின் வாக்காளர்களே
உங்கள் வேட்பாளன்
வேண்டுகோள்...

வாக்களியுங்கள்
வாக்களிப்பது உங்கள் கடமை
ஆட்சி செய்வது எனது லட்சியம்
வாக்களியுங்கள்.

உங்களின் தேவை
எல்லாம் அறிவேன்
வாக்களியுங்கள்...

குழந்தைகள் படிப்பு
படித்தோர்க்கு வேலை
கை நிறைய வருவாய்

குடிக்கத் தண்ணீர்
(உலகத் தேவை இது)
நல்ல மருத்துவம்
வாகனப் போக்குவரத்துக்கு
சிறந்த சாலை

சக்திக்கேற்ற வேலை
தேவைக்கேற்ற வசதி

இப்படி இப்படி
இன்னும் பல
எல்லாம் அறிவேன்

வாக்களியுங்கள்
தேவைகள் நிறைவேற்ற
வாக்களியுங்கள்

வாக்களிப்பது உங்கள் கடமை
ஆட்சி செய்வது எனது லட்சியம்

எல்லாத் தேவையும்
எல்லார் தேவையும்
எப்படி நிறைவேற்ற முடியும்
என்று எண்ணமா...

எல்லார் தேவையும்
இல்லை என்றாலும்
சிலரின் தேவைகள்
நிறைவேற்றுவேன்
வாக்களியுங்கள்

சிலரின் தேவையும்
முடியாது போனால்
எனதுகுடும்பத்தார் தேவை
அதுவுமில்லை என்றால்
எனது தேவை
நிறைவேற்றிக்கொள்வேன்
வாக்களியுங்கள்

வாக்களிப்பது
உங்கள் கடமை
ஆட்சி செய்வது
எனது லட்சியம்
வாக்களியுங்கள்....
G.Ramajayam
G.Ramajayam
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 13/10/2013

Back to top Go down

வேட்பாளரின் வேண்டுகோள் Empty Re: வேட்பாளரின் வேண்டுகோள்

Post by சிவா Tue Apr 22, 2014 11:44 pm

வாக்களிப்பது
உங்கள் கடமை
ஆட்சி செய்வது
எனது லட்சியம்

மிகவும் அருமை!
ஈகரை முகநூலிலும் தங்களின் கவிதையைப் பகிர்ந்து கொண்டேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேட்பாளரின் வேண்டுகோள் Empty Re: வேட்பாளரின் வேண்டுகோள்

Post by Muthumohamed Wed Apr 23, 2014 12:31 am

நல்லா தான் இருக்கு ஆனால் சிந்தித்து வாக்களிக்கவும்



வேட்பாளரின் வேண்டுகோள் Mவேட்பாளரின் வேண்டுகோள் Uவேட்பாளரின் வேண்டுகோள் Tவேட்பாளரின் வேண்டுகோள் Hவேட்பாளரின் வேண்டுகோள் Uவேட்பாளரின் வேண்டுகோள் Mவேட்பாளரின் வேண்டுகோள் Oவேட்பாளரின் வேண்டுகோள் Hவேட்பாளரின் வேண்டுகோள் Aவேட்பாளரின் வேண்டுகோள் Mவேட்பாளரின் வேண்டுகோள் Eவேட்பாளரின் வேண்டுகோள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வேட்பாளரின் வேண்டுகோள் Empty Re: வேட்பாளரின் வேண்டுகோள்

Post by jawhar Wed Apr 23, 2014 4:51 pm

இப்படி இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கும்

வாக்களியுங்கள்
எனக்கே அளியுங்கள்
ஆட்சி செய்வது என் விருப்பம்
உங்களை பின்பு நான்
அலட்சியம் செய்வதும்
என் லட்சியம்!!
jawhar
jawhar
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Back to top Go down

வேட்பாளரின் வேண்டுகோள் Empty Re: வேட்பாளரின் வேண்டுகோள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டு கேற்றில் நாயின் தலை!
» சட்டசபை தேர்தலில் வேட்பாளரின் செலவுத்தொகை ரூ.16 லட்சமாக உயர்த்தப்படும்
» வீட்டில் கழிப்பறை இல்லாததால் காங்., வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு
» துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளரின் வேட்புமனுவை பரிசீலிப்பதில் சிக்கல்...
» ஆண்களுக்கு10 லிட்டர் பிராந்தி, பெண்களுக்கு 10 பவுன் நகை; சுயேச்சை வேட்பாளரின் வாக்குறுதி!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum