ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:45

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

144 தடை உத்தரவு என்றால் என்ன ?

4 posters

Go down

request 144 தடை உத்தரவு என்றால் என்ன ?

Post by krishnaamma Tue 22 Apr 2014 - 21:43

144 தடை உத்தரவு என்றால் என்ன ? நண்பர்களே ! எனக்கு இதை விளக்க முடியுமா? புன்னகை
.
என்ன பண்ணலாம் என்ன பண்ணக் கூடாது? சொல்லுங்கோ !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: 144 தடை உத்தரவு என்றால் என்ன ?

Post by SajeevJino Tue 22 Apr 2014 - 22:08

144 தடை உத்தரவு குறித்து செய்தியாளர்களிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறும்போது, "தமிழகம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு தினமான 24-ம் தேதி காலை 6 மணி வரை 36 மணி நேரத்துக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும்.

இந்த 36 மணி நேரத்துக்கு, 5 பேருக்கு மேல் கும்பலாக சேர்ந்து செல்லக்கூடாது. வீடு, வீடாக வாக்கு சேகரிக்கச் செல்வது தடுக்கப்படும். அதேவேளையில், திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தாது.

இன்று முதல் 3 நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி ஹோட்டல், பார், பொது இடங்களில் மது விற்பனை செய்தால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு, 22-ம் தேதி மாலை 6 மணியில் இருந்து தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிடக்கூடாது.


The Hindu

அவ்வளவு தான் ..


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

request Re: 144 தடை உத்தரவு என்றால் என்ன ?

Post by krishnaamma Tue 22 Apr 2014 - 22:16

SajeevJino wrote:[link="/t109632-144#1059449"] 144 தடை உத்தரவு குறித்து செய்தியாளர்களிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறும்போது, "தமிழகம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு தினமான 24-ம் தேதி காலை 6 மணி வரை 36 மணி நேரத்துக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும்.

இந்த 36 மணி நேரத்துக்கு, 5 பேருக்கு மேல் கும்பலாக சேர்ந்து செல்லக்கூடாது. வீடு, வீடாக வாக்கு சேகரிக்கச் செல்வது தடுக்கப்படும். அதேவேளையில், திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தாது.

இன்று முதல் 3 நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி ஹோட்டல், பார், பொது இடங்களில் மது விற்பனை செய்தால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு, 22-ம் தேதி மாலை 6 மணியில் இருந்து தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிடக்கூடாது.
The Hindu

அவ்வளவு தான் ..

ரொம்ப நன்றி சஜீவ் புன்னகை நாளை நாங்க மெட்ராஸ் போகணும் அது தான் கொஞ்சம் tension ஆகிட்டேன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: 144 தடை உத்தரவு என்றால் என்ன ?

Post by SajeevJino Tue 22 Apr 2014 - 22:44

krishnaamma wrote:[link="/t109632-144#1059451"]

ரொம்ப நன்றி சஜீவ் புன்னகை நாளை நாங்க மெட்ராஸ் போகணும் அது தான் கொஞ்சம் tension ஆகிட்டேன் புன்னகை


நீங்கள் நிம்மதியாகச் சென்று வரலாம் ..எந்த பிரச்சனையும் இருக்காது
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

request Re: 144 தடை உத்தரவு என்றால் என்ன ?

Post by krishnaamma Tue 22 Apr 2014 - 22:56

SajeevJino wrote:[link="/t109632-144#1059455"]
krishnaamma wrote:[link="/t109632-144#1059451"]

ரொம்ப நன்றி சஜீவ் புன்னகை நாளை நாங்க மெட்ராஸ் போகணும் அது தான் கொஞ்சம் tension ஆகிட்டேன் புன்னகை


நீங்கள் நிம்மதியாகச் சென்று வரலாம் ..எந்த பிரச்சனையும் இருக்காது

உங்கள் வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி சஜீவ் புன்னகை அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: 144 தடை உத்தரவு என்றால் என்ன ?

Post by சிவா Wed 23 Apr 2014 - 2:02

மக்கள் சட்டவிரோதமாகக் கூடுவதைத் தடுப்பதற்காக பயன்பத்தப்படுவதே Criminal Procedure Code 144 என்பதாகும்.

Spoiler:

ஆனால் தேர்தலுக்கு ஏன் இதைப் பயன்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லை. இந்தச் சட்டம் 2 பேருக்கு மேல் ஒன்று கூடுவதைத் தடுக்கிறது. ஆனால் மக்கள் வாக்களிக்கச் செல்லும் பொழுது கூட்டமாகத்தானே செல்வார்கள். அவர்களைக் கைது செய்வார்களா?

சஜீவ் தந்துள்ள தகவலைப் பார்க்கும் பொழுது தேர்தலுக்காக இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்துள்ளார்கள் என நினைக்கிறேன்.

எது எப்படியிருந்தாலும் 144 தடை உத்தரவு இந்தத் தேர்தலுக்கு அதிலும் தமிழக தேர்தலுக்கு தேவையற்றது என்பதே என் கருத்து.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: 144 தடை உத்தரவு என்றால் என்ன ?

Post by SajeevJino Wed 23 Apr 2014 - 9:22

சிவா wrote:[link="/t109632-144#1059491"]மக்கள் சட்டவிரோதமாகக் கூடுவதைத் தடுப்பதற்காக பயன்பத்தப்படுவதே Criminal Procedure Code 144 என்பதாகும்.

Spoiler:

ஆனால் தேர்தலுக்கு ஏன் இதைப் பயன்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லை. இந்தச் சட்டம் 2 பேருக்கு மேல் ஒன்று கூடுவதைத் தடுக்கிறது. ஆனால் மக்கள் வாக்களிக்கச் செல்லும் பொழுது கூட்டமாகத்தானே செல்வார்கள். அவர்களைக் கைது செய்வார்களா?

சஜீவ் தந்துள்ள தகவலைப் பார்க்கும் பொழுது தேர்தலுக்காக இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்துள்ளார்கள் என நினைக்கிறேன்.

எது எப்படியிருந்தாலும் 144 தடை உத்தரவு இந்தத் தேர்தலுக்கு அதிலும் தமிழக தேர்தலுக்கு தேவையற்றது என்பதே என் கருத்து.


தடை உத்தரவு 22 மாலை 6 மணி முதல் 24 காலை 6 மணி வரை தான் ..ஆக தேர்தல் அன்று தடை உத்தரவு அமலில் இருக்காது ..இது முக்கியமாக பணப் பட்டுவாடாவை தடுப்பதற்காகவே

உண்மை என்னவெனில் பணம் ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

request Re: 144 தடை உத்தரவு என்றால் என்ன ?

Post by கோ. செந்தில்குமார் Thu 24 Apr 2014 - 3:06

144 தடை உத்தரவு என்பதன் உண்மையான விளக்கம்...

குற்ற விசாரணைமுறை சட்டம் பிரிவு 144 என்பது அவசர காலங்களில் பொது அமைதியை காக்க உத்தரவுகளை வழங்கும் அதிகாரங்களைப் பற்றியது. இதில் சட்ட விரோதமான முறையில் கூட்டமாக கூடும் கூட்டங்களை தடை செய்யும் அதிகாரத்தினை அரசுக்கு வழங்குகிறது.

ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 144 என்பது சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களுடன் கூட்டமாக கூடினால் வழங்க வேண்டிய தண்டனையைப் பற்றி கூறுகிறது.

உண்மையில் சட்ட விரோதமான கூட்டம் என்பது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 141 ல் கூறப்பட்டுள்ளது. அதன் படி 5 அல்லது 5 க்கு மேற்ப்பட்ட நபர்கள் ஒன்றாக கூடினால் அது சட்ட விரோதமான கூட்டம் எனப்படும்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 143 ன் படி, சட்ட விரோதமான முறையில் கூட்டமாக கூடினால் 6 மாதங்கள் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.

ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 144 ன் படி, சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களுடன் கூட்டமாக உயிரிழப்பினை உருவாக்கும் நோக்கத்துடன் கூடினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.

இந்த சட்டத்திலுள்ள ஓட்டைகள் இதோ...

5 பேர்களை விட குறைவாக செல்லலாம். அதாவது 4 பேர், 3 பேர், 2 பேர் அல்லது ஒருவர் என செல்லலாம். இவ்வாறு செல்வதை இந்த சட்டம் தடை செய்ய இயலாது.

பணம் எடுத்து செல்லலாம். பணம் ஒரு ஆயுதம் அல்ல.


மேலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது 3 நாட்கள் பொது இடங்களில் மது விற்கக் கூடாது.

இதில் உள்ள ஓட்டை இதோ...

3 நாட்களுக்கு முன்பே பெட்டி பெட்டியாக மதுவினை வாங்கி வைத்து விட்டார்கள். அதனை இலவசமாக பொது இடங்கள் அல்லாத இடங்களில் கொடுப்பார்கள். இதனையும் தடுக்க இயலாது.

இது தான் இந்திய சட்டங்களின் இன்றைய நிலை...

ஆணியே புடுங்க வேணாம்...

 என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது 
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

request Re: 144 தடை உத்தரவு என்றால் என்ன ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum