Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
30 வகை ‘COOL’ ரெசிபி
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
30 வகை ‘COOL’ ரெசிபி
லிச்சி - கார்ன் - வெள்ளரி சாலட்
தேவையானவை: லிச்சி பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 6, ஸ்வீட் கார்ன் (வேகவைத்தது) - கால் கப், வெள்ளரித் துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - ஒன்று, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
![30 வகை ‘COOL’ ரெசிபி 1](https://2img.net/h/www.vikatan.com/aval/2014/04/ztrlmz/images/1.jpg)
குறிப்பு: லிச்சி பழத்துக்குப் பதில், நுங்குத் துண்டுகள் சேர்த்தும் செய்யலாம்.
Re: 30 வகை ‘COOL’ ரெசிபி
சாக்லேட் ஸ்ரீகண்ட்
தேவையானவை: கெட்டித் தயிர் - ஒரு கப், கோகோ பவுடர் - ஒரு டீஸ்பூன், பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், ஜெம்ஸ் மிட்டாய்கள், பொடித்த பாதாம், பிஸ்தா - தேவைக்கேற்ப.![30 வகை ‘COOL’ ரெசிபி 2](https://2img.net/h/www.vikatan.com/aval/2014/04/ztrlmz/images/2.jpg)
Re: 30 வகை ‘COOL’ ரெசிபி
பிரெட் ஐஸ்கிரீம்
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 5 , கெட்டித் தயிர் - ஒரு கப், கண்டன்ஸ்டு மில்க் - ஒரு கப், பழத் துண்டுகள் - ஒரு கப், (ஆப்பிள் (அ) வாழைப்பழம் (அ) மாம்பழம்), ஏதேனும் ஜாம் - 2 டேபிள்ஸ்பூன், துருவிய பாதாம் பருப்பு - சிறிதளவு.![30 வகை ‘COOL’ ரெசிபி 3](https://2img.net/h/www.vikatan.com/aval/2014/04/ztrlmz/images/3.jpg)
Re: 30 வகை ‘COOL’ ரெசிபி
சம்மர் கூலர்
தேவையானவை: தர்பூசணி சாறு - ஒரு கப், இளநீர் - ஒரு கப், ஆரஞ்சு சாறு - அரை கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், புதினா - சிறிதளவு, இளநீர் வழுக்கை - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.![30 வகை ‘COOL’ ரெசிபி 4](https://2img.net/h/www.vikatan.com/aval/2014/04/ztrlmz/images/4.jpg)
Re: 30 வகை ‘COOL’ ரெசிபி
சுரைக்காய் தோசை
தேவையானவை: துருவிய சுரைக்காய் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - புதினா - அரை கப், இஞ்சி - சிறிய துண்டு, தோசை மாவு - 2 கப், எண்ணெய் - தேவையான அளவு.![30 வகை ‘COOL’ ரெசிபி 5](https://2img.net/h/www.vikatan.com/aval/2014/04/ztrlmz/images/5.jpg)
Re: 30 வகை ‘COOL’ ரெசிபி
தர்பூசணி - ப்ளம் பஞ்ச்
தேவையானவை: தர்பூசணித் துண்டுகள் - ஒரு கப், ப்ளம் பழம் - 5, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், கறுப்பு உப்பு - அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், புதினா இலைகள் - சிறிதளவு, பாதாம் துருவல் - ஒரு டீஸ்பூன், டீ டிகாக்ஷன் - ஒரு கப், ஐஸ் துண்டுகள் - சிறிதளவு.![30 வகை ‘COOL’ ரெசிபி 6](https://2img.net/h/www.vikatan.com/aval/2014/04/ztrlmz/images/6.jpg)
Re: 30 வகை ‘COOL’ ரெசிபி
லேயர்ட் புட்டிங்
தேவையானவை: மேரி பிஸ்கெட் - 5 (நொறுக்கிக் கொள்ளவும்), வெனிலா கஸ்டர்டு - 2 கப், க்ரீம் - கால் கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், துருவிய சாக்லேட் - 5 டீஸ்பூன்![30 வகை ‘COOL’ ரெசிபி 7](https://2img.net/h/www.vikatan.com/aval/2014/04/ztrlmz/images/7.jpg)
குறிப்பு: வெனிலா கஸ்டர்டுக் குப் பதில் வெனிலா ஐஸ்கிரீம் சேர்க்கலாம். க்ரீம் வேண்டாமென்றால் விட்டுவிடலாம்.
Re: 30 வகை ‘COOL’ ரெசிபி
பொரி தண்டாய்
தேவையானவை: பொரி - கால் கப், பாதாம், முந்திரி - தலா 5, கசகசா - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - 4, பால் அல்லது கெட்டித் தயிர் - அரை கப், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், பூசணி - வெள்ளரி விதை (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய பாதாம் - முந்திரி - சிறிதளவு.![30 வகை ‘COOL’ ரெசிபி 8](https://2img.net/h/www.vikatan.com/aval/2014/04/ztrlmz/images/8.jpg)
Re: 30 வகை ‘COOL’ ரெசிபி
கோகனட் ஐஸ் பாப்ஸ்
தேவையானவை: கெட்டித் தயிர் - ஒரு கப், பழுத்த வாழைப்பழம் - 2, பால் - அரை கப், தேங்காய்ப்பால் - அரை கப், தேன் - 3 டேபிள்ஸ்பூன், தேங்காய் பொடி (பெரிய மளிகைக்கடைகளில் கிடைக்கும்) - 2 டேபிள்ஸ்பூன்.![30 வகை ‘COOL’ ரெசிபி 9](https://2img.net/h/www.vikatan.com/aval/2014/04/ztrlmz/images/9.jpg)
குறிப்பு: விருப்பப்பட்டால் ஃபுட் கலர், சீரக மிட்டாய் சேர்க்கலாம். தேங்காய் பொடி இல்லையென்றால், துருவிய தேங்காய் சேர்க்கலாம்.
Re: 30 வகை ‘COOL’ ரெசிபி
பிரெட் குல்ஃபி
தேவையானவை: பிரெட் - 4 ஸ்லைஸ், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன், பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன்.![30 வகை ‘COOL’ ரெசிபி 10](https://2img.net/h/www.vikatan.com/aval/2014/04/ztrlmz/images/10.jpg)
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 30 வகை மழை - குளிர் ரெசிபி
» 30 வகை குட்டீஸ் ரெசிபி
» 30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி
» காஷ்மீரி மட்டன் ரெசிபி
» 30 வகை பிக்னிக் ரெசிபி....
» 30 வகை குட்டீஸ் ரெசிபி
» 30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி
» காஷ்மீரி மட்டன் ரெசிபி
» 30 வகை பிக்னிக் ரெசிபி....
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|