புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
88 Posts - 39%
i6appar
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவான் ஸ்ரீகிருஷ்ணர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 11:12 pm

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் IXaDgcIsR2eRm6Up5gtE+v252krishnan1

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத்தைப் பற்றி நாம் பெருமை கொள்கையில் நாம் ஒரு பாரம்பரியத்தை அதற்குரிய மரியாதையுடன் நோக்குகிறோம்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பாத்ரபத மாதம் ஓர் இருட்டான அஷ்டமி திதியன்று ரோஹிணி நட்சத்திரத்தில் ஒரு தெய்வப் பிறவி இப்பூமியில் தோன்றியது.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரையும் தெய்வீக சக்தியை உணர வைத்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் பிறப்பு நடுநிதி அஷ்டமி திதியில் இப்பூமிக்கு வந்தது.

இப்படிப்பட்ட ஒரு அவதாரம்தான் ஸ்ரீ கிருஷ்ணர். இவரைத்தான் நாம் மனித உருவில் வழிபடுகின்றோம்.

ஒரு சாதாரண மனித பிறவி நடந்து கொள்வது போல ஸ்ரீ கிருஷ்ணர் நடந்து கொள்ளவில்லை. ஏனெனில் அவர் ஒரு மனிதப் பிறவியே அல்ல.

எந்த ஒரு நிகழ்விலும் கிருஷ்ணர் இல்லை எனும் பேச்சுக்கு இடமேயில்லை. அவர் தொடர்ந்து செயலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்.

ஞானத்தை அளிக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணர் அங்கு ஓடிவரவில்லை. நாம் கேட்கும் வரை காத்திருப்பார் ஸ்ரீ கிருஷ்ணர்.

ஒரு பரிபூரண அவதார புருஷர் என்பவர் உங்களுடைய முழுமையான திறன் அல்லது திறமையற்ற தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணுபவர்.

அவர் ஒரு மிகப்பெரிய புரட்சி வீரராவார். பிருந்தாவனத்தில் காடுகளில் திரியும் பொழுது மிக எளிமையான பக்தரிடம் கூட மிகத் தெளிவாக பேசக் கூடியவர். அதே சமயம் உத்தவர் மற்றும் அர்ஜுனனோடு மிக உயர்ந்த தத்துவத்தைப் பற்றி பேசியுள்ளார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கையை இந்த அடிப்படையில்தான் புரிந்து கொள்ளவேண்டும். அவரது உடல் சார்ந்த பலம், மனம் சார்ந்த பலம், அறிவு சார்ந்த பலம், விவேகம், ஆன்மீக பலம் ஆகியவற்றை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.

மகாபாரத யுத்தத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அப்பொழுதைய முன்னிலைத் தோற்றம்தான் முழுமையாக்கப்பட்டு பகவத் கீதையாக மாறுகிறது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த அடிப்படையில்தான் மிக உயர்ந்த ஞானத்தை பகவத் கீதையின் மூலம் மெய்ப்பித்தார்.

இன்று மிகச் சிறந்த, உயர்ந்த பாடங்களை ஆழமான ஞானத்திலிருந்து பெறுவதுதான் மிக முக்கியத் தேவையாகும். இதை நமக்கு அளிக்கும் அந்த மாபெரும் செய்தியின் மையப் புள்ளி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆவார்.

ஒவ்வொருவரும் ஒரு தனித்துவமான தன்மை கொண்டவர்கள். அந்தத் தனித்துவத்தை நாம் எதிர்கொண்டு தீர்வுகளை கூறவேண்டும். அதைத்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் செய்திருக்கிறார்.

#பகவான் #ஸ்ரீகிருஷ்ணர் #அவதாரம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 11:14 pm

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கூறியது

தர்மருக்கு பட்டாபிஷேகம் நடக்கையில் ஹஸ்தினாபுரத்தில் அர்ஜுனன் கேட்கிறான்: ''கிருஷ்ணா, யுத்தபூமியில் நீ எனக்களித்த பகவத் கீதையை மீண்டும் ஒருமுறை இங்கு கூடியுள்ளவர்களுக்காக அளிக்க இயலுமா? பகவானே, எந்த பலமான சக்தியை நீ எனக்களித்து நான் ஞானம் பெற்று யுத்த பூமியில் போரிட்டு ஜெயித்தேனோ, அந்த ஞானத்தை மீண்டும் ஒருமுறை கூறுவாயா?''

''யுத்தம் தொடங்குகையில், குழப்பமான ஓர் சூழ்நிலையில் நீ இருந்தாய், உன்னைச் சுற்றி இருந்தவர்களின் மனதில் கலக்கம் இருந்தது. என்ன நடக்குமோ, ஏதாகுமோ எனும் கவலை சூழ்ந்திருந்த நேரம். நான் மிக உயர்ந்த தியான நிலையில் இருந்தேன். அதனால்தான் ஞானம் வெளிப்பட்டது. அந்நிலையில் மீண்டும் கை பிடிப்பதோ அல்லது மீண்டும் பகவத்கீதையை போதிப்பதோ இயலாது. அதனால்தான் அன்று உனக்கு கூறியதை சுருக்கமாக எடுத்துரைக்கிறேன்'' என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதுதான் அநுகீதை என்று போற்றப்படுகிறது.

ஆனால் இங்கு போர்க்களத்தில் அர்ஜுனனை எதிர்கொள்ளும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அனைத்தையும் புரிந்தவர். நீங்கள் வெளிவரும் வரை ஒரு வார்த்தைக் கூடப் பேச விருப்பப்படவில்லை. தான் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் எனும் ஆசையும் படபடப்பும் கொண்டு அதனால் ஏற்படக் கூடிய குழப்பத்தில் மனம் முழுவதும துயரம் ஆட்கொள்ளும் தருணத்தில் இருந்த அர்ஜுனனுக்கு அந்த கணத்திலிருந்து கீதையை போதிக்கத் துவங்குகிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் வரையறையைப் பற்றி நன்கு அறிந்தவர் என்பதால் அவர் ஓடிச்சென்று எவ்வித போதனையையும் அளிக்கவில்லை. அவர் பேசத் துவங்கிய பொழுது மிகவும் சக்தி வாய்ந்த போதனையை கூறத் துவங்கினார். ''நீ எதற்காக பயப்படுகிறாயோ அதற்காக பயப்படத் தேவை இல்லை. நீ எதற்காக வருத்தப்படுகிறாயே? அதற்காக வருத்தப்பட தேவையில்லை. நீ அனைத்தும் அறிந்தவன் போல பேசுகிறாய் என்றாலும் உன்னிடம் உள்ள பலவீனம் உன்னுடைய எதிர்பார்ப்புதான்.''

ஸ்ரீ கிருஷ்ணனர் அர்ஜுனனிடம் 'இக்கணத்திற்குள் உன்னை பொருத்திக் கொண்டு உன்னுடைய கடமையை செய்கிறாயா? அல்லது வெற்றி பெறுவதுதான் உன்னுடைய நாளைய குறிக்கோள் என்று கூறிகிறாயா?' எனும் மென்மையான கேள்வியை முன் வைக்கிறார். அர்ஜுனன் பேச்சற்று நிற்கிறான்.

அர்ஜுனனுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. ஆனால் இதுதான் என்னுடைய ஆசை என்று கூறியவன் அடுத்த கணம் ''என்னுடைய கால்கள் நடுங்குகின்றன. என்னுடைய கைகள் நடுங்குகின்றன. என் மனம் எதையும் யோசிக்க மறுக்கிறது. என்னுடைய அறிவு முற்றிலும் தோற்றுப் போய் விட்டது. நான் என்ன செய்வது என்று தெரியவில்லை'' எனும் சரணாகதியைத் துவக்குகிறான்.

''இந்த செயலைத்தான் நீ செய்ய வேண்டும். ஏனெனில் நீ செய்யும் செயல்களின் பலன்கள் உன்னை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. இக்கணத்திற்கு எதை செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டு அதன் பலனுக்காக நீ கவலைப்படக் கூடாது'' என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.

அர்ஜுனன் பகவானிடம் ''இச்செயல்களை நான் ஏன் செய்ய விருப்படவில்லை'' என்று கேட்கிறான். அதற்கு பகவான் எளிமையாக ''அதற்கு காரணம் உள்ளுடைய ஆசைகள்'' என்று கூறினார்.

அர்ஜுனன் ''நான் ஏன் மகிழ்ச்சியாக இல்லை'' என்று கேட்டான். ''ஏனெனில் இந்த உலகமே சோகமயமானது'' என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்.

#பகவத்கீதை #அர்ஜுனன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக