புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பறக்கத் தெரியாத பறவைகள்
Page 1 of 1 •
காதலென்னும் மாயையால்
காதல் வரையறை கடந்து
கட்டுப்பாடு இழந்து
காளையிடம் கற்பை காவு கொடுத்து
வயிற்றிலும் ,மனதிலும்
பாரம் சுமக்கும் பறவைகள் .
கல்வி கற்க காசில்லா சிறார்கள்
கட்டிட தொழிலாளியாய்
குடும்ப சுமை போக்க
தலையில் செங்கல் சுமைதாங்கி
தேநீர் கடைதனில் தேனீயாய்
சுவற்றில் சுவரொட்டி பதிக்க
ஒரு சுவரொட்டிக்கு 1 ரூபாய் வீதம்
ஒட்டிய வயிற்றை நிரப்ப
குழந்தை தொழிலை ஒழிப்போம்
அரசு அறிவிப்பை ஒட்டிக்கொண்டு
கிழிந்த ஆடையை ஒட்ட மறந்த
சிறு பறவைகள் .
அரைகுறை ஆங்கில மோகத்தால்
அரசு பள்ளி அருமை அறியாது
தனியார் பள்ளியை நாடும்
நாய்பாடு படும் நடுத்தர வர்க்கத்தினர் .
அற்ப காம இச்சையால்
இணைந்த இருமனம்
இணையாத திருமணத்தால்
முற்புதரில் ஒரு குழந்தை
குளத்தில் மறுக்குழந்தை
அன்னையின் அன்புத் தாலாட்டை
தொட்டியில் கேட்கும் அகவையில்
குப்பைத் தொட்டியில்
பல பறக்க தெரியாத பறவைகள் .
பட்டங்கள் பல பெற்ற
பட்டதாரி இளைஞர்கள் பலர்
பட்டினியாய்
அரசு வேலைதேடி அலைந்த
ஏமாற்றத்தால்
பட்டையத்தை அடகு வைத்து
தனியார் பள்ளிதனில்
ஆசிரியர் வேடம்பூண்டு அலையும்
பட்டதாரி பறவைகள் பல .
பெற்றெடுத்த செல்வத்திற்கு
பெற்ற செல்வம் அனைத்தையும் கொடுத்து
வாழ வழி தெரியாது
வயிற்றுக்கு உணவில்லாது
வாரிசுகளோடு வாதாடி தோற்ற
வாட்டத்தோடு
முதியோர் இல்லத்தில்
முணங்கி கிடக்கும்
முதிர் பறவைகள் .
இளமையில் இணைபிரிந்த
துணையில்லா தூக்கனாங் குருவியாய்
இல்லத்து மூலையில் முடங்கி
மறுமனமாகிய திருமணத்திற்கு
ஏங்கும் வெண்பறவைகள் .
இருப்பதனை வைத்துக் கொண்டு
வாழ தெரியாத வயோதிகள்
பிறரிடம் கடன் பெற்று
கடன் சுமை மறக்க
மதுவிடம் உடன்பட்டு
வாழ்கையை மாய்த்த
குடும்ப பறவைகள் .
வாய் சொல் வல்லுனர்கள்
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை
அரசு செய்யும் திட்டங்களை
அட்டவணை இட்டதும்
அகிலம் காக்கும் தலைவனென்று
ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கும்
வாக்காளப் பறவைகள் .
இளையகவி
காதல் வரையறை கடந்து
கட்டுப்பாடு இழந்து
காளையிடம் கற்பை காவு கொடுத்து
வயிற்றிலும் ,மனதிலும்
பாரம் சுமக்கும் பறவைகள் .
கல்வி கற்க காசில்லா சிறார்கள்
கட்டிட தொழிலாளியாய்
குடும்ப சுமை போக்க
தலையில் செங்கல் சுமைதாங்கி
தேநீர் கடைதனில் தேனீயாய்
சுவற்றில் சுவரொட்டி பதிக்க
ஒரு சுவரொட்டிக்கு 1 ரூபாய் வீதம்
ஒட்டிய வயிற்றை நிரப்ப
குழந்தை தொழிலை ஒழிப்போம்
அரசு அறிவிப்பை ஒட்டிக்கொண்டு
கிழிந்த ஆடையை ஒட்ட மறந்த
சிறு பறவைகள் .
அரைகுறை ஆங்கில மோகத்தால்
அரசு பள்ளி அருமை அறியாது
தனியார் பள்ளியை நாடும்
நாய்பாடு படும் நடுத்தர வர்க்கத்தினர் .
அற்ப காம இச்சையால்
இணைந்த இருமனம்
இணையாத திருமணத்தால்
முற்புதரில் ஒரு குழந்தை
குளத்தில் மறுக்குழந்தை
அன்னையின் அன்புத் தாலாட்டை
தொட்டியில் கேட்கும் அகவையில்
குப்பைத் தொட்டியில்
பல பறக்க தெரியாத பறவைகள் .
பட்டங்கள் பல பெற்ற
பட்டதாரி இளைஞர்கள் பலர்
பட்டினியாய்
அரசு வேலைதேடி அலைந்த
ஏமாற்றத்தால்
பட்டையத்தை அடகு வைத்து
தனியார் பள்ளிதனில்
ஆசிரியர் வேடம்பூண்டு அலையும்
பட்டதாரி பறவைகள் பல .
பெற்றெடுத்த செல்வத்திற்கு
பெற்ற செல்வம் அனைத்தையும் கொடுத்து
வாழ வழி தெரியாது
வயிற்றுக்கு உணவில்லாது
வாரிசுகளோடு வாதாடி தோற்ற
வாட்டத்தோடு
முதியோர் இல்லத்தில்
முணங்கி கிடக்கும்
முதிர் பறவைகள் .
இளமையில் இணைபிரிந்த
துணையில்லா தூக்கனாங் குருவியாய்
இல்லத்து மூலையில் முடங்கி
மறுமனமாகிய திருமணத்திற்கு
ஏங்கும் வெண்பறவைகள் .
இருப்பதனை வைத்துக் கொண்டு
வாழ தெரியாத வயோதிகள்
பிறரிடம் கடன் பெற்று
கடன் சுமை மறக்க
மதுவிடம் உடன்பட்டு
வாழ்கையை மாய்த்த
குடும்ப பறவைகள் .
வாய் சொல் வல்லுனர்கள்
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை
அரசு செய்யும் திட்டங்களை
அட்டவணை இட்டதும்
அகிலம் காக்கும் தலைவனென்று
ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கும்
வாக்காளப் பறவைகள் .
இளையகவி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1