புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடற் காங்கை Poll_c10உடற் காங்கை Poll_m10உடற் காங்கை Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
உடற் காங்கை Poll_c10உடற் காங்கை Poll_m10உடற் காங்கை Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
உடற் காங்கை Poll_c10உடற் காங்கை Poll_m10உடற் காங்கை Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
உடற் காங்கை Poll_c10உடற் காங்கை Poll_m10உடற் காங்கை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உடற் காங்கை Poll_c10உடற் காங்கை Poll_m10உடற் காங்கை Poll_c10 
4 Posts - 2%
prajai
உடற் காங்கை Poll_c10உடற் காங்கை Poll_m10உடற் காங்கை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உடற் காங்கை Poll_c10உடற் காங்கை Poll_m10உடற் காங்கை Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
உடற் காங்கை Poll_c10உடற் காங்கை Poll_m10உடற் காங்கை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உடற் காங்கை Poll_c10உடற் காங்கை Poll_m10உடற் காங்கை Poll_c10 
2 Posts - 1%
சிவா
உடற் காங்கை Poll_c10உடற் காங்கை Poll_m10உடற் காங்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடற் காங்கை Poll_c10உடற் காங்கை Poll_m10உடற் காங்கை Poll_c10 
432 Posts - 48%
heezulia
உடற் காங்கை Poll_c10உடற் காங்கை Poll_m10உடற் காங்கை Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
உடற் காங்கை Poll_c10உடற் காங்கை Poll_m10உடற் காங்கை Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
உடற் காங்கை Poll_c10உடற் காங்கை Poll_m10உடற் காங்கை Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
உடற் காங்கை Poll_c10உடற் காங்கை Poll_m10உடற் காங்கை Poll_c10 
29 Posts - 3%
prajai
உடற் காங்கை Poll_c10உடற் காங்கை Poll_m10உடற் காங்கை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உடற் காங்கை Poll_c10உடற் காங்கை Poll_m10உடற் காங்கை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உடற் காங்கை Poll_c10உடற் காங்கை Poll_m10உடற் காங்கை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உடற் காங்கை Poll_c10உடற் காங்கை Poll_m10உடற் காங்கை Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
உடற் காங்கை Poll_c10உடற் காங்கை Poll_m10உடற் காங்கை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடற் காங்கை


   
   
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Fri Apr 18, 2014 5:49 pm

சிலரின் உடல் எப்பொழுதும் "சூடாக" வே இருக்கும். இவர்களை தொட்டால் சூட்டை உணரலாம். அவர்களின் உடல் சூட்டை தர்மாமீட்டரில் பார்த்தால் 'நார்மலாக' இருக்கும். ஆனால் தொட்டால் சுரம் அடிப்பது போல் இருக்கும்.
இந்த உடல் சூடு, புதுமண தம்பதிகளுக்கு ஒரு வகை பிரச்சனை தான்.

நமது உடல், வெளிப்புற தட்ப, வெப்பத்திற்கு ஏற்ப, உடல் உஷ்ண நிலையை ஓரளவு கூட்டி, குறைக்கும். மனிதன் உஷ்ண ரத்தப்பிராணி. குளிர்ரத்த பிராணிகளான பாம்பு போன்றவற்றுக்கு, மனிதன் உடலிலிருப்பது போன்ற தெர்மோ - ஸ்டாட் (Thermostat) அமைப்பு இல்லை. இவைகளுக்கு தங்கள் உடல் சூட்டை சரியான அளவில் ஏற்ற, குறைக்க வெளி உதவி தேவை. எனவே தான் வெய்யிற் காலத்தில் தன் உடல் வெப்பத்தை குறைக்க, பாம்பு நிழலை தேடி, வீட்டில் நுழைந்து, தண்ணீர் இருக்கும் மண்பாண்டத்தை சுற்றி கொண்டிருக்கும். இல்லை குளிர்ச்சியான குளிப்பறையை நாடும்.

நம் உடல் வெப்பம் குறிப்பாக, வளர்சிதை மாற்றத்தாலும், உடல் உழைப்பினாலும் உண்டாகிறது. சூட்டு உற்பத்தியையும் சூடு இழப்பையும் நம் உடல் சீராக்குகிறது. வெளிச்சூடு உடலைதாக்கி, உடல் உஷ்ணமானால், வியர்வை சுரப்பிகள் தூண்டப்பட்டு வியர்வை அதிகமாக வெளியேறி, சூட்டை குறைக்கும். வெளிப்புற சீதோஷ்ணத்தில், ஈரப்பசை அதிகமானால், வியர்வை ஆவியாக வெளியேறுவது நிதானமடையும். இதனால் புழுக்கம் ஏற்பட்டு தவிக்கிறோம். அதுவும் வெய்யில் காலத்தில், கடற்கரை ஓர நகரங்களின் இதன் பாதிப்பு தெரியும். வியர்வை தோலின் மேல் வந்தவுடன் ஆவியாகி, காயாவிட்டால், பல சர்ம வியாதிகள் தோன்றலாம். முடிப்பாதிப்பு ஏற்படும். இளமையில் தலை நரைப்பதின் முக்கிய காரணம் உடற்காங்கை.

தைராயிடு சுரப்பியின் அதிக செயல்பாடு, ஜுரம், அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி, உடலுழைப்பு, கொக்கேன் (Cocaine) போன்ற மருந்துகள் இவற்றாலும் உடல் சூடு அதிகமாகும். இவை தவிர மன உணர்ச்சிகள் - கோபம், தாபம், இவற்றாலும் உடற் சூடு - காங்கை அதிகமாகும். இந்த காங்கையை உள்ளங்கை. உள்ளங்கால், விலா, தலை, நெற்றி இவற்றை தொட்டுப்பார்த்தால் சூடு தெரியும்.

இந்த காங்கை தோலின் அருகே அதிகமாக இருப்பதால், முடிக்கால்கள் அழற்ச்சி அடைந்து விடுகின்றன. பொடுகு, அரிப்பு இவை உண்டாகின்றன. ரத்த ஓட்டம் குறைந்து விடுவதால் தோல் பாதிக்கப்பட்டு, கேசமும் வெறுத்துப்போகிறது. இளநரை எற்படுகிறது.

உடல் காங்கையை தனித்தாலே, கேசபிரச்சனைகளை தவிர்க்கலாம். ஆயுர்வேதம், கேசபாதிப்பு மட்டுமல்ல, வேறு பல நோய்களுக்கும், உடற்காங்கை தான் காரணம் என்கிறது. மலச்சிக்கலும் உடல் காங்கை அதிகமாக காரணம். குடலிலேயே மலம் தங்கிவிட்டால் சூடும், அழற்ச்சியும் அதிகமாகும். மலச்சிக்கலை போக்கும் வழிகளை கடைபிடிக்கவும்.

எண்ணெய்க்குளி உடல் உஷ்ணத்தை குறைக்கும். நெல்லிக்காய் தைலம், சந்தன தைலம், பொன்னாங்கண்ணி தைலம், மஹா பிருங்காமலா தைலம் போன்ற மூலிகை தைலங்கள் உடல் சூட்டை குறைத்து, கேசபராமரிப்புக்கும் வளர்ச்சிக்கும் உதவும்.

வெந்தயம் ஒரு தேக்கரண்டி எடுத்து, இரவில், தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில், வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளவும். இதை 2, 3 நாட்கள் செய்யவும். தினமும் 2-3 நெல்லிக்காய்களை (3 நாட்களுக்கு) உண்டு வரவும். இளநீர், வெள்ளரிக்காய் ஜுஸ், கேரட் ஜுஸ் இவைகளும் உடலுக்கு குளிர்ச்சி தரும். கேசவளர்ச்சிக்கும், இளநரை, முடிஉதிர்தல் இவற்றை தவிர்க்க, முதலில் உடல் உஷ்ணத்தை குறைக்க வேண்டும்.

உடற் சூட்டினால் உதிரும் முடிப்பிரச்சனைக்கு முடி வேர் சிகிச்சை தேவை. கரிய பவளம், கடுக்காய் இந்த சிகிச்சைக்கு பயன்படும். ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.






View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக