புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தான தர்மம்! I_vote_lcapதான தர்மம்! I_voting_barதான தர்மம்! I_vote_rcap 
165 Posts - 76%
heezulia
தான தர்மம்! I_vote_lcapதான தர்மம்! I_voting_barதான தர்மம்! I_vote_rcap 
27 Posts - 12%
mohamed nizamudeen
தான தர்மம்! I_vote_lcapதான தர்மம்! I_voting_barதான தர்மம்! I_vote_rcap 
9 Posts - 4%
prajai
தான தர்மம்! I_vote_lcapதான தர்மம்! I_voting_barதான தர்மம்! I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தான தர்மம்! I_vote_lcapதான தர்மம்! I_voting_barதான தர்மம்! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தான தர்மம்! I_vote_lcapதான தர்மம்! I_voting_barதான தர்மம்! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தான தர்மம்! I_vote_lcapதான தர்மம்! I_voting_barதான தர்மம்! I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
தான தர்மம்! I_vote_lcapதான தர்மம்! I_voting_barதான தர்மம்! I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
தான தர்மம்! I_vote_lcapதான தர்மம்! I_voting_barதான தர்மம்! I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
தான தர்மம்! I_vote_lcapதான தர்மம்! I_voting_barதான தர்மம்! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தான தர்மம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 18, 2014 7:12 pm

விருதூரில் விக்னேஷ் என்ற செல்வம் மிகுந்த வணிகன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி மங்கை நற்பண்பு நிறைந்தவளாக விளங்கினாள்.

கணவனிடம் அவள், ""நாள்தோறும் ஏழை எளிய மக்களுக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் அந்த நல்வினை பயனாக நமக்குச் சொர்க்கம் கிடைக்கும்,'' என்றாள்.""இப்போது என்ன அவசரம்? நாம் இன்றைக்கேவா இறந்துவிடப் போகிறோம்? நான்கைந்து ஆண்டுகள் செல்லட்டும். உன் விருப்பம் போலப் பிறருக்கு உதவி செய்யலாம்,'' என்பான் விக்னேஷ்.அவளும் அவ்வப்போது, இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவனும் அதே பதிலைச் சொல்லிக் கொண்டிருந்தான்.

கணவனை எப்படி நல் வழிக்குக் கொண்டு வருவது என்று அவளுக்குத் தெரியவில்லை.
ஒருநாள் திடீரென்று விக்னேஷ் நோயில் படுத்தான்.அவனைச் சோதித்த மருத்துவர் அவளிடம் மருந்தைத் தந்தார்.
""உங்கள் கணவருக்கு வேளை தவறாமல் இந்த மருந்தைத் தாருங்கள். விரைவில் நலம் பெறுவார்,'' என்று சொல்லிவிட்டு சென்றார்.அந்த மருந்தை அவள் கணவனுக்குத் தரவில்லை. அலமாரிக்குள் வைத்துப் பூட்டினாள்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவன், ""மருந்தை ஏன் அல மாரிக்குள் வைத்துப் பூட்டுகிறாய்?'' என்று கேட்டான்.
""இப்போது என்ன அவசரம்? நான்கைந்து நாட்கள் போகட்டும். மருந்து கொடுக்கிறேன்,'' என்றாள் மங்கை.
""நான் இறந்த பிறகா மருந்து தரப் போகிறாய்?'' என்று எரிந்து விழுந்தான்.

""யார் எப்போது இறப்பார் என்பது யாருக்கும் தெரியாது. இறப்பதற்கு முன் மருந்து சாப்பிட வேண்டும். அதே போல இறப்பதற்கு முன் தான தருமங்களையும் செய்ய வேண்டும். அதைத் தள்ளிப் போடக் கூடாது,'' என்றாள்.
இதைக் கேட்டதும், அவன் ஒரு உண்மையை உணர்ந்தான். இறப்பு என்பது எப்போது வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. நாம் இருக்கும் போது, மற்றவர் களுக்கு நம்மால் ஆன உதவியை செய்ய செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தான்.

தன் மனைவியிடம், ""நீ என் அறிவுக் கண்ணை திறந்து விட்டாய். இனிமேல் நல்லது செய்வதற்குத் தாமதம் செய்ய மாட்டேன். இன்றே தான தருமம் செய்யத் தொடங்குகிறேன்,'' என்றான் விக்னேஷ்.
இதைக் கேட்ட மங்கை மகிழ்ந்தாள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 19, 2014 3:37 pm

தான தர்மத்தின் சிறப்பை கூறும் நல்ல பதிவு  தான தர்மம்! 3838410834  தான தர்மம்! 3838410834  தான தர்மம்! 3838410834
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




தான தர்மம்! Mதான தர்மம்! Uதான தர்மம்! Tதான தர்மம்! Hதான தர்மம்! Uதான தர்மம்! Mதான தர்மம்! Oதான தர்மம்! Hதான தர்மம்! Aதான தர்மம்! Mதான தர்மம்! Eதான தர்மம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
தமிழ்செல்விஞானப்பிரகசம்
தமிழ்செல்விஞானப்பிரகசம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 29/07/2013

Postதமிழ்செல்விஞானப்பிரகசம் Sun Apr 20, 2014 11:43 pm

நல்ல கருத்து......நாட்டிற்குத் தேவையான கருத்து.....................பதிவுக்கு நன்றி சகோதரி.................

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக