ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

+23
Aathira
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
விமந்தனி
சிவனாசான்
தமிழ்நேசன்1981
ayyasamy ram
T.N.Balasubramanian
பிளேடு பக்கிரி
Syed Sardar
விஸ்வாஜீ
யினியவன்
ரா.ரா3275
கிருஷ்ணா
ராஜா
krishnaamma
கோ. செந்தில்குமார்
soplangi
பாலாஜி
sikkandar
ஜாஹீதாபானு
முனைவர் ம.ரமேஷ்
சிவா
27 posters

Page 28 of 32 Previous  1 ... 15 ... 27, 28, 29, 30, 31, 32  Next

Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 28 Empty கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா Fri Apr 18, 2014 7:25 am

First topic message reminder :

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா

அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

Last edited by சிவா on Fri Apr 18, 2014 8:54 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 28 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by M.Jagadeesan Sun May 24, 2015 5:15 pm

சிவா wrote:
5-வது முறையாக தமிழக முதல்வராக ஜெ. பதவியேற்பு

இப்படி அடிக்கடி வழக்கில் பதவியிழந்து மீண்டும் மீண்டும் பதவியேற்று 100 -வது முறையாக ஜெ.பதவியேற்பு என்னும் செய்தியைக் காண ஆவலுடன் உள்ளோம்!

செய்வீர்களா? செய்வீர்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1138273

இதற்கு வசதியாக நீதிபதி குமாரசாமியை " ஆஸ்தான நீதிபதி " யாக தமிழக அரசு நியமனம் செய்யப் போகிறது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 28 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by krishnaamma Sun May 24, 2015 5:23 pm

M.Jagadeesan wrote:
சிவா wrote:
5-வது முறையாக தமிழக முதல்வராக ஜெ. பதவியேற்பு

இப்படி அடிக்கடி வழக்கில் பதவியிழந்து மீண்டும் மீண்டும் பதவியேற்று 100 -வது முறையாக ஜெ.பதவியேற்பு என்னும் செய்தியைக் காண ஆவலுடன் உள்ளோம்!

செய்வீர்களா? செய்வீர்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1138273

இதற்கு வசதியாக நீதிபதி குமாரசாமியை " ஆஸ்தான நீதிபதி " யாக தமிழக அரசு நியமனம் செய்யப் போகிறது .
மேற்கோள் செய்த பதிவு: 1138425

அய்யய்யோ................இப்படி எல்லாம் ஐடியா குடுக்காதிங்கோ ஜகதீசன் ....ஹா...ஹா....ஹா................. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 28 433338962 கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 28 433338962 கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 28 433338962 கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 28 433338962

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 28 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா Thu May 28, 2015 10:05 pm

சொத்து கணக்கை சமர்ப்பிக்க மாநில மந்திரிகளுக்கு அமித் ஷா உத்தரவு

எவன் சொந்தபெயரில் சொத்து வைத்துள்ளான், இது இவருக்கு தெரியாமலா இருக்கும். அரசியலே ஒரு நாடகமேடை, அதில் அனைவருமே நடிகர்கள்!

அதிலும் ஏற்கனவே நடிகராக இருந்தவர்களின் நடிப்புக்கு சொல்லவா வேண்டும்!

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 28 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 28 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by T.N.Balasubramanian Thu May 28, 2015 10:18 pm

மேலும் ஒன்றுக்கு ரெண்டாக மனைவிமார்கள் ,துணைவிகள் !

கரடியாய் கத்தினாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 28 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா Thu May 28, 2015 10:48 pm

பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது: ஐ நா

ஆம், இப்பொழுது யாரும் பட்டினியால் வாடுவதில்லை, அனைவரும் பட்டினியால் இறந்துவிடுகிறார்கள்!

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 28 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 28 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா Thu May 28, 2015 10:51 pm

விவசாயிகளின் குறைகளைக் கேட்க தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

யோக்கியன் வாரான், சொம்ப எடுத்து உள்ள வைங்க!

Post by சிவா Thu May 28, 2015 10:52 pm

இந்தியாவில் வழக்கில் உள்ள மொழிகளில் 192 மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக யுனெஸ்கோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கி நாடே அழியப் போகிறது, இதில் மொழி மட்டும் எப்படி வாழும்?

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 28 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 28 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by shobana sahas Fri May 29, 2015 12:30 am

சிவா அவர்கள் சரியான கோபத்தில் உள்ளார். யாரும் 10 நிமிடத்திற்கு பேசப்பிடாது. ஆமாம் சொலிட்டேன். கூடாது கூடாது நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 28 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by M.Jagadeesan Fri May 29, 2015 1:27 pm

சிவா wrote:
விவசாயிகளின் குறைகளைக் கேட்க தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

யோக்கியன் வாரான், சொம்ப எடுத்து உள்ள வைங்க!
மேற்கோள் செய்த பதிவு: 1139444

இந்தப் பழமொழி தற்காலத்திற்குப் பொருந்தாத ஒன்று . ஒரு சொம்பைத் திருடி விற்றால் நூறு ரூபாய் கூடத் தேறாது . இன்று ஒருவேளை சாப்பாட்டின் விலையே நூறு ரூபாய் ! எனவே இந்தப்
பழமொழியை

யோக்கியன் வாரான் ! செல்போனை எடுத்து உள்ள வைங்க !
அல்லது
யோக்கியன் வாரான் ! லேப்டாப்பை எடுத்து உள்ள வைங்க !

என்று மாற்றிக் கொள்வதே உசிதமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 28 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சரவணன் Fri May 29, 2015 1:48 pm

shobana sahas wrote:சிவா அவர்கள் சரியான கோபத்தில் உள்ளார். யாரும் 10 நிமிடத்திற்கு பேசப்பிடாது. ஆமாம் சொலிட்டேன். கூடாது கூடாது நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 28 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 28 of 32 Previous  1 ... 15 ... 27, 28, 29, 30, 31, 32  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum