ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

+23
Aathira
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
விமந்தனி
சிவனாசான்
தமிழ்நேசன்1981
ayyasamy ram
T.N.Balasubramanian
பிளேடு பக்கிரி
Syed Sardar
விஸ்வாஜீ
யினியவன்
ரா.ரா3275
கிருஷ்ணா
ராஜா
krishnaamma
கோ. செந்தில்குமார்
soplangi
பாலாஜி
sikkandar
ஜாஹீதாபானு
முனைவர் ம.ரமேஷ்
சிவா
27 posters

Page 26 of 32 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 32  Next

Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 26 Empty கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா Fri Apr 18, 2014 7:25 am

First topic message reminder :

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா

அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!


Last edited by சிவா on Fri Apr 18, 2014 8:54 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 26 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by krishnaamma Tue May 19, 2015 12:31 am

சிவா wrote:
அதிமுக அமைச்சர்களில் யாருக்கு கல்தா? மீண்டும் யாருக்கு வாய்ப்பு? பட்டையை கிளப்பும் அரசியல் பரபரப்பு

கோவிலில் அலகு குத்தாத, காவடி எடுக்காத, தீச்சட்டி ஏந்தாத, கடைசியாகக் கிடைத்த அரிய வாய்ப்பான மொட்டை கூடப் போடாத அமைச்சர்களுக்கு கல்தா கொடுக்கப்படும்!
மேற்கோள் செய்த பதிவு: 1136888

அச்சச்சோ................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 26 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by T.N.Balasubramanian Tue May 19, 2015 8:06 am

சிவா wrote:
மோடி அரசுக்கு பூஜ்யம் மார்க் ராகுல் காந்தி வழங்கினார்

சுயமாக ஒரு அனுதாபச் செய்தி கூட எழுதத் தெரியாத மக்கு மோடிக்கு மார்க் போடுதாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1137281

முதலில் படிக்கும் போது ஒரு மாதிரி இருந்தது .
""கமா"" வை , மக்கு  பக்கத்தில் போட்டவுடன் தான்
இந்த மக்கிற்கு விளங்கியது உங்கள் கருத்து புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 26 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா Tue May 19, 2015 11:11 pm

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:
மோடி அரசுக்கு பூஜ்யம் மார்க் ராகுல் காந்தி வழங்கினார்

சுயமாக ஒரு அனுதாபச் செய்தி கூட எழுதத் தெரியாத மக்கு மோடிக்கு மார்க் போடுதாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1137281

முதலில் படிக்கும் போது ஒரு மாதிரி இருந்தது .
""கமா"" வை , மக்கு  பக்கத்தில் போட்டவுடன் தான்
இந்த மக்கிற்கு விளங்கியது உங்கள் கருத்து புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்


ஆமாம், கமா போடாததால் குழப்பமாகத்தான் உள்ளது,
மக்கு ராகுலா அல்லது மோடியா என்று! சிரி
இருவரும் இல்லை எழுதிய நீதான் மக்கு என்று நாகரீகமாக சுட்டிக் காட்டியதற்கு நன்றி ஐயா! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 26 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by krishnaamma Thu May 21, 2015 9:42 am

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:
சிவா wrote:
மோடி அரசுக்கு பூஜ்யம் மார்க் ராகுல் காந்தி வழங்கினார்

சுயமாக ஒரு அனுதாபச் செய்தி கூட எழுதத் தெரியாத மக்கு மோடிக்கு மார்க் போடுதாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1137281

முதலில் படிக்கும் போது ஒரு மாதிரி இருந்தது .
""கமா"" வை , மக்கு  பக்கத்தில் போட்டவுடன் தான்
இந்த மக்கிற்கு விளங்கியது உங்கள் கருத்து புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்


ஆமாம், கமா போடாததால் குழப்பமாகத்தான் உள்ளது,
மக்கு ராகுலா அல்லது மோடியா என்று! சிரி
இருவரும் இல்லை எழுதிய நீதான் மக்கு என்று நாகரீகமாக சுட்டிக் காட்டியதற்கு நன்றி ஐயா! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1137509

அச்சச்சோ..அப்படி இல்லை சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 26 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by T.N.Balasubramanian Thu May 21, 2015 7:56 pm

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:
சிவா wrote:
மோடி அரசுக்கு பூஜ்யம் மார்க் ராகுல் காந்தி வழங்கினார்

சுயமாக ஒரு அனுதாபச் செய்தி கூட எழுதத் தெரியாத மக்கு மோடிக்கு மார்க் போடுதாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1137281

முதலில் படிக்கும் போது ஒரு மாதிரி இருந்தது .
""கமா"" வை , மக்கு  பக்கத்தில் போட்டவுடன் தான்
இந்த மக்கிற்கு விளங்கியது உங்கள் கருத்து புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்


ஆமாம், கமா போடாததால் குழப்பமாகத்தான் உள்ளது,
மக்கு ராகுலா அல்லது மோடியா என்று! சிரி
இருவரும் இல்லை எழுதிய நீதான் மக்கு என்று நாகரீகமாக சுட்டிக் காட்டியதற்கு நன்றி ஐயா! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1137509

நிச்சயமாக வில்லங்கமாக நான் சொல்லவில்லையே !புன்னகை புன்னகை சிரி சிரி
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 26 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ராஜா Fri May 22, 2015 10:08 am

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:
ஆமாம், கமா போடாததால் குழப்பமாகத்தான் உள்ளது,
மக்கு ராகுலா அல்லது மோடியா என்று! சிரி
இருவரும் இல்லை எழுதிய நீதான் மக்கு என்று நாகரீகமாக சுட்டிக் காட்டியதற்கு நன்றி ஐயா! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1137509

நிச்சயமாக வில்லங்கமாக நான் சொல்லவில்லையே !புன்னகை புன்னகை சிரி சிரி
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1137876



நிச்சயமாக , வில்லங்கமாக நான் சொல்லவில்லையே


நீங்களும் ஒரு கமா போட மறந்துட்டிங்க ஐயா புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 26 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by T.N.Balasubramanian Fri May 22, 2015 11:43 am

Raja wrote:நீங்களும் ஒரு கமா போட மறந்துட்டிங்க ஐயா புன்னகை

நிச்சயமாக ,
உறுதியாக ,
இறுதியாக ,
உண்மையாகவே ,
மறந்துட்டேனுங்க

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 26 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by krishnaamma Fri May 22, 2015 11:47 am

T.N.Balasubramanian wrote:
Raja wrote:நீங்களும் ஒரு கமா போட மறந்துட்டிங்க ஐயா புன்னகை

நிச்சயமாக ,
உறுதியாக ,
இறுதியாக ,
உண்மையாகவே ,
மறந்துட்டேனுங்க

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1137978

'யானைக்கும் அடி சறுக்கும்' என்று வெச்சுக்கலாமா ஐயா? புன்னகை..................... கண்ணடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 26 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ராஜா Fri May 22, 2015 1:29 pm

T.N.Balasubramanian wrote:
Raja wrote:நீங்களும் ஒரு கமா போட மறந்துட்டிங்க ஐயா புன்னகை

நிச்சயமாக ,
உறுதியாக ,
இறுதியாக ,
உண்மையாகவே ,
மறந்துட்டேனுங்க
ரமணியன்
மக்குன்னு என்னையசொல்லுறீங்களா புன்னகை புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 26 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சரவணன் Fri May 22, 2015 2:23 pm

சிவா wrote:
மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

இந்த தகவல் எல்லாம் நம்ம தலைக்கு எப்படி கிடைக்குது.....அங்கங்க ஆல் வச்சிருக்கார் போலருக்கே...!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 26 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 26 of 32 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum