ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

+23
Aathira
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
விமந்தனி
சிவனாசான்
தமிழ்நேசன்1981
ayyasamy ram
T.N.Balasubramanian
பிளேடு பக்கிரி
Syed Sardar
விஸ்வாஜீ
யினியவன்
ரா.ரா3275
கிருஷ்ணா
ராஜா
krishnaamma
கோ. செந்தில்குமார்
soplangi
பாலாஜி
sikkandar
ஜாஹீதாபானு
முனைவர் ம.ரமேஷ்
சிவா
27 posters

Page 21 of 32 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 26 ... 32  Next

Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 21 Empty கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா Fri Apr 18, 2014 7:25 am

First topic message reminder :

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா

அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

Last edited by சிவா on Fri Apr 18, 2014 8:54 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 21 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா Mon Mar 23, 2015 6:30 pm

ஷாட் பிட்ச் பாலை சமாளிக்க டென்னிஸ் பால் பயிற்சி எடுத்த ரெய்னா: உதவிய தோனி

இவ்வளவு நாட்களாக | மாதங்களாக | வருடங்களாக என்னத்த ....... இருந்தாராம்?

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 21 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவனாசான் Tue Mar 24, 2015 10:25 pm

அவரவர் மனதில் யுக்தியில் தோன்றுவதை பகர உரிமை உண்டு.அதன்படி கூறட்டுமே............வரவேற்பு அமைப்புக்கு நன்றி அன்பரே..
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 21 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா Wed Mar 25, 2015 10:42 pm

மாணவ - மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க ரூ.1100 கோடி ஒதுக்கீடு

இனிமேல் வழங்கவிருக்கும் மடிக்கணினியில் யாருடைய படத்தை அச்சிட்டு வழங்குவது என்பதை முடிவு செய்துவிட்டீர்களா?
முதல்வரின் படமா?
மக்கள் முதல்வரின் படமா?

எவன் வீட்டுப் பணத்தில் இவர்களின் படத்தை அச்சிட்டு வழங்குவது? இதைக் கேட்க தமிழகத்தில் ஒருவனுக்கும் துணிச்சல் இல்லை!

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 21 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா Sun Mar 29, 2015 11:41 pm

காங்கிரஸை அவதூராக பேசுபவர்கள் கட்சியை விட்டு விலக வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

கட்சியையா? குஷ்புவையா? தெளிவா சொல்லுங்க பாஸ்!

Post by சிவா Fri Apr 03, 2015 11:38 pm

300 நாட்களில் சரிந்த மோடியின் செல்வாக்கு!: ஜெயலலிதா பிரதமராக ஆதரவு அதிகரிப்பு!!

மோடிக்கு செல்வாக்கு சரிகிறது என்பது ஓரளவு உண்மைதான், புகையிலையால் புற்றுநோய் வராது என்று ஒருவர் கூறுவதை வேடிக்கை பார்க்கும் அளவிற்கு மோடியின் நிலைமை மிகப் பரிதாபமாகிவிட்டது!

ஆனால் ஜெ. வுக்கு ஆதரவு அதிகரிப்பு என்று விடுறீங்க பாருங்க ரீலு, அதைத்தான் தாங்க முடியலை! (இதற்கும் மந்திரி எவனாவது பணம் கொடுத்து இவ்வாறு எழுதச் சொல்லியிருப்பான்)

Post by சிவா Fri Apr 03, 2015 11:58 pm

விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்தால் ‘பொடா’ சட்டம் பாயும் – எதிர்கட்சி எம்பி எச்சரிக்கை

மலேசியத் தமிழர்களைக் கைது செய்ய புது வகையான ஏவுகணையை அரசு தயார்படுத்திவிட்டது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 21 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by krishnaamma Sat Apr 04, 2015 1:34 pm

சிவா wrote:
காங்கிரஸை அவதூராக பேசுபவர்கள் கட்சியை விட்டு விலக வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

கட்சியையா? குஷ்புவையா? தெளிவா சொல்லுங்க பாஸ்!
மேற்கோள் செய்த பதிவு: 1127675

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 21 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by krishnaamma Sat Apr 04, 2015 1:38 pm

சிவா wrote:
300 நாட்களில் சரிந்த மோடியின் செல்வாக்கு!: ஜெயலலிதா பிரதமராக ஆதரவு அதிகரிப்பு!!

மோடிக்கு செல்வாக்கு சரிகிறது என்பது ஓரளவு உண்மைதான், புகையிலையால் புற்றுநோய் வராது என்று ஒருவர் கூறுவதை வேடிக்கை பார்க்கும் அளவிற்கு மோடியின் நிலைமை மிகப் பரிதாபமாகிவிட்டது!

ஆனால் ஜெ. வுக்கு ஆதரவு அதிகரிப்பு என்று விடுறீங்க பாருங்க ரீலு, அதைத்தான் தாங்க முடியலை! (இதற்கும் மந்திரி எவனாவது பணம் கொடுத்து இவ்வாறு எழுதச் சொல்லியிருப்பான்)

இருக்கும் இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 21 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by T.N.Balasubramanian Sat Apr 04, 2015 2:15 pm

krishnaamma wrote:
சிவா wrote:
காங்கிரஸை அவதூராக பேசுபவர்கள் கட்சியை விட்டு விலக வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

கட்சியையா? குஷ்புவையா? தெளிவா சொல்லுங்க பாஸ்!
மேற்கோள் செய்த பதிவு: 1127675

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1128665

என்ன கேள்வி இது !
கட்சிதான் குஷ்பு !! குஷ்புதான் கட்சி !!
இந்த அம்மா காட்டுலே மழை !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 21 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா Fri Apr 10, 2015 2:31 pm

சூர்யாதான் என்னுடைய உலகம்: ஜோதிகா

ஹலோ.. எச்சூஸ்மி... ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள தம்பதியரும் இப்படித்தான் வாழ்ந்து வருகிறார்கள்..

என்னமோ ஜோதிகா மட்டும் தான் இப்படி வாழ்வது போல் இதையெல்லாம் ஒரு செய்தியாகப் போடுகிறீர்களே!

சூர்யாவுக்கு முன்னர் எத்தனை பேர் இவருக்கு உலகமாக இருந்தார்களோ? அதையும் கொஞ்சம் விசாரித்துக் கூறுங்கள்!

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 21 Empty Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 21 of 32 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 26 ... 32  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum