புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
Page 16 of 32 •
Page 16 of 32 • 1 ... 9 ... 15, 16, 17 ... 24 ... 32
First topic message reminder :
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!
மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!
ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைக்க, கடவுளோட சாபமும் ஒரு காரணம். இந்து மதத் தலைவர் ஜெயேந்திரரை ஜெயில்ல போட்டாங்க. கைதிகளோட அவரை உட்கார வெச்ச சம்பவத்தை நினைச்சா நெஞ்சு பதறுது. அவரை நான் வேலூர் ஜெயில்லபோய் பார்த்தப்ப.. சோகமாக இருந்தார். இனி ஜெயலலிதாவுக்கு அரசியல் அதிகாரமே இல்லை!''
பெங்களூரில் வைக்கும் ஆப்புக்கு இதுதான் முக்கிய காரணமா? அப்படியென்றால் அம்மாவுக்கு ஆப்பு அடிக்க உத்தரவிடவர் பிரதமர் மோடியேதான்.
இனி அம்மா வெறும் சும்மா தான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தீர்ப்பு வழங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு போயஸ் கார்டனில் இருந்து இரண்டு ஸ்பெஷல் குஷன் நாற்காலிகள், ஜெயலலிதாவும் சசிகலாவும் அமர்வதற்கு பரப்பன அக்ரஹாராவுக்குக் கொண்டு வரப்பட்டன.
இப்ப எந்த குஷன் நாற்காலியில் உட்கார்ந்து இருக்காங்கன்னு தெரியலையே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைக்க, கடவுளோட சாபமும் ஒரு காரணம். இந்து மதத் தலைவர் ஜெயேந்திரரை ஜெயில்ல போட்டாங்க. கைதிகளோட அவரை உட்கார வெச்ச சம்பவத்தை நினைச்சா நெஞ்சு பதறுது. அவரை நான் வேலூர் ஜெயில்லபோய் பார்த்தப்ப.. சோகமாக இருந்தார். இனி ஜெயலலிதாவுக்கு அரசியல் அதிகாரமே இல்லை!''
பெங்களூரில் வைக்கும் ஆப்புக்கு இதுதான் முக்கிய காரணமா? அப்படியென்றால் அம்மாவுக்கு ஆப்பு அடிக்க உத்தரவிடவர் பிரதமர் மோடியேதான்.
இனி அம்மா வெறும் சும்மா தான்!
பிரதமர் மோடி தான் அமெரிக்கா கிளம்பும் முன் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லிவிட்டுத்தான் சென்றாராமே, பத்திரிகை இல் படித்தேன்.............அது தான் லீவு நாளாக பார்த்து 'உள்ளே' போட்டுவிட்டார்கள் போல இருக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1092493சிவா wrote:தீர்ப்பு வழங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு போயஸ் கார்டனில் இருந்து இரண்டு ஸ்பெஷல் குஷன் நாற்காலிகள், ஜெயலலிதாவும் சசிகலாவும் அமர்வதற்கு பரப்பன அக்ரஹாராவுக்குக் கொண்டு வரப்பட்டன.
இப்ப எந்த குஷன் நாற்காலியில் உட்கார்ந்து இருக்காங்கன்னு தெரியலையே!
கன்னட சேனல்கள் ரொம்ப கலாய்க்கிறங்க சிவா
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாமகவால் மட்டுமே நிரப்ப முடியும்: அன்புமணி
தமிழ்நாட்டில் நிலைமை மிகவும் சீரியஸாக இருக்கும் நேரத்தில் நீங்கள் ஏன் இப்படி காமெடி செய்கிறீர்கள்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நீதிமன்ற தீர்ப்பு குறித்து யாரும் விமர்சிக்க வேண்டாம்: ஜெயலலிதா வேண்டுகோள்
அப்படியெல்லாம் சொல்லக் கூடாது மம்மி, ஒருமுறை விமர்சித்துத்தான் பாருங்களேன்! அப்புறம் தான் இருக்கு உண்மையான ஆப்பு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிறை சென்று திரும்பிய இந்திரா காந்தி அம்மையார், சீற்றத்துடன் செயல்பட்டு ஏற்றமிகு நிலையை அடைந்தார். அதைப் போல், அம்மா அவர்களும் சீரும் சிறப்பும் பெறப் போகிறார்' என்று தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் (TANTIS) தெரிவித்துள்ளது.
இந்திரா காந்தியும் சினிமாவில் குத்தாட்டம் போட்டு அரசியலுக்கு வந்திருந்தால் நீங்கள் கூறுவது பொருந்தும், ஆனால் அவர் மிகக் கௌரவமான குடும்பத்திலிருந்து வந்தவராயிற்றே, அவருடன் ஒப்பீடு செய்வது உங்களுக்கே அசிங்கமாகத் தெரியவில்லையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1097141சிவா wrote:நீதிமன்ற தீர்ப்பு குறித்து யாரும் விமர்சிக்க வேண்டாம்: ஜெயலலிதா வேண்டுகோள்
அப்படியெல்லாம் சொல்லக் கூடாது மம்மி, ஒருமுறை விமர்சித்துத்தான் பாருங்களேன்! அப்புறம் தான் இருக்கு உண்மையான ஆப்பு!
இனி ஒருமுறை யாராவது வாயே திறந்தால் கூட இவங்க தான் உள்ளே போகவேண்டி வரும்.........அது தான் அவ்வளவு உஷாரா சொல்லறாங்க
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அவரது தண்டனையையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த நல்ல உத்தரவை அதிமுகவின் தோழமை கட்சி தலைவர்கள் வரவேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
அதிமுகவுக்கு தோழமை கட்சிகளா என நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது! (இருந்த அனைத்துக் கட்சிகளையும் தான் அம்மையார் விரட்டிவிட்டாரே)
இதோ இவர்கள் தான் அந்த மாபெரும் தோழமைக் கட்சிகள்!
* அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி (அகில இந்திய சோத்துக் கட்சினு பேர மாத்திக்கலாம்)
* மூவேந்தர் முன்னணி கழகம் (கழகம் அல்ல, மூவின மக்களுக்கும் கலகம் ஏற்படுத்தும் கட்சி)
* அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி (தமிழ் நாட்டிலேயே இப்படி ஒரு கட்சி இருப்பது யாருக்கும் தெரியாது, இந்த லட்சணத்தில் அகில இந்தியாவாம்)
* தமிழக வாழ்வுரிமை கட்சி (தமிழகத்தில் இவர்கள் வாழ்வதற்காக துவங்கப்பட்ட கட்சி என நினைக்கிறேன்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குளியல் அறை காட்சிகள் காங்கிரசாரின் திட்டமிட்ட சதி: சரிதாநாயர் பேட்டி
நீங்க குளிக்கிற இடத்தில் காங்கிரசாரை ஏன் அம்மணி அனுமதித்தீர்கள்? இனிமேல் பிஜேபியை மட்டும் அனுமதியுங்கள், காங்கிரசார் வேண்டாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 16 of 32 • 1 ... 9 ... 15, 16, 17 ... 24 ... 32
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 32
|
|