புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
.தி.மு.க-வின் ஜல்லிக்கட்டுக் காளை அ.தி.மு.க-வின் அடிமாடாகிவிட்டது
Page 1 of 1 •
ம.தி.மு.க-வின் ஜல்லிக்கட்டுக் காளை அ.தி.மு.க-வின் அடிமாடாகிவிட்டது - வருத்தப்படுகிறார் புதிய கொ.ப.செ. அழகுசுந்தரம்
15 ஆண்டுகளுக்கு முன், கும்பகோணம் வலங்கை மானில் நடந்த பட்டிமன்றம் ஒன்றில் அணித் தலைவராகப் பங்கேற்க நாஞ்சில் சம்பத்தை அழைத்திருந்தார் வலம்புரி ஜான். கடைசி நேரத்தில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட, சம்பத்தால் அங்கே அனுப்பப்பட்டவர் க.அழகுசுந்தரம். அவர், இப்போது மீண்டும் நாஞ்சில் சம்பத்தின் நாற்காலியில்!
மாணவப் பருவத்தில் தி.மு.க. உறுப்பினர். ம.தி.மு.க. உதயமானதும் அதன் திருப்பரங்குன்றம் நகரச் செயலாளர். சில ஆண்டுகள், கொள்கை விளக்க அணியின் துணைச் செயலாளர். பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு வைகோவோடு சிறையில் இருந்த எட்டுப் பேரில் ஒருவர். வெளியே வந்ததும் மாநில இளைஞர் அணிச் செயலாளராக உயர்ந்தவர். வழக்கறிஞர். 2008-ல் மதுரையில் நடந்த மண்டல மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர். இவர்தான் ம.தி.மு.க-வின் கொள்கை விளக்க அணிக்கு புதிய செயலாளர்.
'சம்பத்துக்குப் பதில் நீங்கள்தான் என்று முன்கூட்டியே முடிவெடுத்து வைத்திருந்தாரா வைகோ?'
''ஆற்றொழுக்கைப் போன்ற இடையறாத தமிழக அரசியல் வரலாற்றில் 18 ஆண்டுகளைக் கடந்து 19-வது ஆண்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அடியெடுத்துவைத்திருக்கிறது. மிக முக்கியமான கால கட்டத்தில், நான் இயக்கத்தின் கொள்கை விளக்கச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறேன். அதற்கு, காலமெல்லாம் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். சம்பத் போனபிறகுதான், கழக நிர் வாகிகளுடன் ஆலோசித்து தலைவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.''
'உங்களது பிரசார இலக்கு என்ன?'
''தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை, திராவிட இயக்க வரிசையில் மூன்றாவது இடத்தில் ம.தி.மு.க. இருக்கிறது. அதை முதல் இடத்துக்குக் கொண்டுசெல்வதற்காகத்தான் கரூர் மாநாட்டில் 'முன்னேறிச் செல், அதிகாரத்தைக் கைப்பற்று’ என்று வைகோ அறிவித்தார். முன்னேறிச் செல்வதற்குரிய முதல் நடவடிக்கையாக, வரும் 12-ம் தேதி நெல்லை மாவட்டம் உவரி முதல் மதுரை வரை 'பூரண மதுவிலக்கு... அதுவே எங்கள் இலக்கு’ என்ற நடைப்பயணத்தைத் தொடங்க இருக்கிறோம். 'திஸ் இஸ் அவர் ஃபைனஸ்ட் ஹவர்’ என்று வைகோ சொல்லி இருக்கிறார். இந்த உன்னதமான நேரத்தில், மக்கள் மன்றத்தில் எங்களுடைய இயக்கத்தின் கொள்கைகளை முழுமையாக எடுத்துச்சொல்வதற்கு, இயக்கத்தில் உள்ள சொற்பொழிவாளர்களை எல்லாம் அரவணைத்துச் செல்வேன்.''
'ம.தி.மு.க. மேடைகளில் சுழன்ற சம்பத்துக்கு அ.தி.மு.க. மேடையில் எத்தகைய மரியாதைகள் கிடைக்கும்?'
''கொள்கையே இல்லாத ஒரு கட்சிக்கு, கொள்கை விளக்கத் துணைச் செயலாளராகப் போயிருக்கிறார் சம்பத். யானையே இல்லாத கோயிலுக்கு பாகன் ஆகி இருக்கிறார். 'அரிச்சந்திரன் வேஷம் போட்டால், சுடுகாடு காக்க வேண்டும்’ என்பது பழமொழி. அந்த வேலையைத்தான் அவர் அ.தி.மு.க-வில் செய்ய முடியும். எங்கள் ஜல்லிக்கட்டுக் காளை, அ.தி.மு.க-வின் அடிமாடாகி விட்டதே என்பதில் எனக்கு ரொம்பவே வருத்தம்.''
'நாஞ்சில் சம்பத்தை விமர்சிப்பதும் உங்கள் முக்கியப் பணியாக இருக்குமா?'
''ம.தி.மு.க-வில் இருந்து யார் விலகினாலும் வைகோ விமர்சனம் செய்ய மாட்டார். 'இது ஒரு தொடர் பயணம். எந்தப் பதவியும் இல்லாமல் தொடர்ந்து வருவது ரொம்பக் கஷ்டம். அது லட்சியவாதிகளால் மட்டுமே முடியும். என்னோடு இருந்துவிட்டு என்னைவிட்டுப் பிரிகிறவர்களை, கடந்த காலத்தில் அவர்கள் இயக்கத்துக்குச் செய்ததை மட்டுமே நினைத்துப் பார்ப்பேன்’ என்று சொல்லி விடுவார். அதுதான் என்னுடைய நிலைப்பாடும். ஆனால், எங்கள் இயக்கத்தையோ, பொதுச்செயலாளரையோ அவர் வசைபாடினால், நான் பதிலடி கொடுக்க வேண்டியது வரும். அந்த வேலையை சம்பத் வைக்க மாட்டார் என்று நினைக் கிறேன்.''
'''வைகோ என்னை வளர்க்கவில்லை. நான்தான் வைகோவை வளர்த்தேன்’ என்கிறாரே சம்பத்?''
''உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாய், பூங்கா ஒன்றில் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அப்போது அவர் முன்னால் ஒரு பந்து விழுந்தது. பின்னாலேயே ஒரு சின்னக் குழந்தை தத்தித்தத்தி வந்தது. குழந்தைக்கு உதவுவதற்காக அந்தப் பந்தை எடுத்துக் கொடுத்தார் டால்ஸ்டாய். 'தாத்தா நாம விளையாடுவோமா?’ என்று குழந்தை கேட்க, அவரும் விளையாடத் தொடங்கினார். அப்போது குழந்தையை அம்மா அழைத்தார். உடனே அது, 'எங்க மம்மி கூப்பிடுறாங்க, நான் வாரேன்’ என்று கிளம்பியது. விடைபெறும் தறுவாயில், 'நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று சொல், உங்க அம்மா சந்தோஷப்படுவாங்க’ என்று சொன்னார். உடனே பதிலுக்கு, 'என்னோட பந்து விளையாடினேன்னு நீ உங்க அம்மாகிட்ட சொல்லு. அவங்க சந்தோஷப்படுவாங்க’ என்றது குழந்தை. 18 வருஷமாக ம.தி.மு.க-வை வளர்த்ததே நான்தான் என்று சம்பத் சொல்வது இப்படித்தான் இருக்கிறது.
தீப்பெட்டியும் தீக்குச்சியும் தங்களுக்குள் பேசிக்கொள்கிறது. 'நீயும், நானும்தானே உரசிக் கொள்கிறோம். ஆனால், அந்த உராய்வில் நான் மாத்திரம் எரிந்து கருகிப்போகிறேன். நீ அப்படியே இருக்கிறாயே?’ என்று கேட்டது தீக்குச்சி. 'என்னை எல்லாப் பக்கமும் பார். சமமாகவே இருக்கிறேன். ஆனால், உன் தலையிலே கொஞ்சம் கனம். அதனால்தான் உரசிய மாத்திரத்தில் நீ எரிந்துபோகிறாய்’ என்றது தீப்பெட்டி. சம் பத்துக்கும் இது பொருந்தும். நாவால் வளர்ந்து நாவால் கெட்டுப்போனவர் சம்பத். இனியாவது நாவடக்கத்தோடு இருக்கட்டும்!''
- கே.கே.மகேஷ்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1