ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

.தி.மு.க-வின் ஜல்லிக்கட்டுக் காளை அ.தி.மு.க-வின் அடிமாடாகிவிட்டது

Go down

.தி.மு.க-வின் ஜல்லிக்கட்டுக் காளை அ.தி.மு.க-வின் அடிமாடாகிவிட்டது Empty .தி.மு.க-வின் ஜல்லிக்கட்டுக் காளை அ.தி.மு.க-வின் அடிமாடாகிவிட்டது

Post by சிவா Fri Apr 18, 2014 12:29 am

ம.தி.மு.க-வின் ஜல்லிக்கட்டுக் காளை அ.தி.மு.க-வின் அடிமாடாகிவிட்டது - வருத்தப்படுகிறார் புதிய கொ.ப.செ. அழகுசுந்தரம்

15 ஆண்டுகளுக்கு முன், கும்பகோணம் வலங்கை மானில் நடந்த பட்டிமன்றம் ஒன்றில் அணித் தலைவராகப் பங்கேற்க நாஞ்சில் சம்பத்தை அழைத்திருந்தார் வலம்புரி ஜான். கடைசி நேரத்தில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட, சம்பத்தால் அங்கே அனுப்பப்பட்டவர் க.அழகுசுந்தரம். அவர், இப்போது மீண்டும் நாஞ்சில் சம்பத்தின் நாற்காலியில்!

மாணவப் பருவத்தில் தி.மு.க. உறுப்பினர். ம.தி.மு.க. உதயமானதும் அதன் திருப்பரங்​குன்றம் நகரச் செயலாளர். சில ஆண்டுகள், கொள்கை விளக்க அணியின் துணைச் செயலாளர். பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு வைகோவோடு சிறையில் இருந்த எட்டுப் பேரில் ஒருவர். வெளியே வந்ததும் மாநில இளைஞர் அணிச் செயலாளராக உயர்ந்தவர். வழக்கறிஞர். 2008-ல் மதுரையில் நடந்த மண்டல மாநாட்டுக்​குத் தலைமை தாங்கியவர். இவர்தான் ம.தி.மு.க-வின் கொள்​கை விளக்க அணிக்கு புதிய செயலாளர்.

'சம்பத்துக்குப் பதில் நீங்கள்​தான் என்று முன்கூட்டியே முடிவெடுத்து வைத்​திருந்தாரா வைகோ?'

''ஆற்றொழுக்கைப் போன்ற இடையறாத தமிழக அரசியல் வரலாற்றில் 18 ஆண்டு​களைக் கடந்து 19-வது ஆண்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அடி​யெடுத்து​வைத்திருக்கிறது. மிக முக்கியமான கால கட்டத்தில், நான் இயக்கத்தின் கொள்கை விளக்கச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறேன். அதற்கு, காலமெல்லாம் நான் நன்றிக்கடன் பட்டி​ருக்கிறேன். சம்பத் போனபிறகுதான், கழக நிர் வாகிகளுடன் ஆலோசித்து தலைவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.''

'உங்களது பிரசார இலக்கு என்ன?'

''தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை, திராவிட இயக்க வரிசையில் மூன்றாவது இடத்தில் ம.தி.மு.க. இருக்கிறது. அதை முதல் இடத்துக்குக் கொண்டு​செல்வதற்காகத்தான் கரூர் மாநாட்டில் 'முன்னேறிச் செல், அதிகாரத்தைக் கைப்பற்று’ என்று வைகோ அறிவித்தார். முன்​னேறிச் செல்​வதற்​குரிய முதல் நடவடிக்​கையாக, வரும் 12-ம் தேதி நெல்லை மாவட்டம் உவரி முதல் மதுரை வரை 'பூரண மதுவிலக்கு... அதுவே எங்கள் இலக்கு’ என்ற நடைப்பயணத்​தைத் தொடங்க இருக்​கிறோம். 'திஸ் இஸ் அவர் ஃபைனஸ்ட் ஹவர்’ என்று வைகோ சொல்லி இருக்கிறார். இந்த உன்னதமான நேரத்தில், மக்கள் மன்றத்தில் எங்களுடைய இயக்கத்தின் கொள்கைகளை முழுமையாக எடுத்துச்சொல்வதற்கு, இயக்கத்தில் உள்ள சொற்பொழிவாளர்களை எல்லாம் அரவணைத்துச் செல்வேன்.''

'ம.தி.மு.க. மேடைகளில் சுழன்ற சம்பத்துக்கு அ.தி.மு.க. மேடையில் எத்தகைய மரியாதைகள் கிடைக்கும்?'

''கொள்கையே இல்லாத ஒரு கட்சிக்கு, கொள்கை விளக்கத் துணைச் செயலாளராகப் போயிருக்கிறார் சம்பத். யானையே இல்லாத கோயிலுக்கு பாகன் ஆகி இருக்கிறார். 'அரிச்சந்திரன் வேஷம் போட்டால், சுடுகாடு காக்க வேண்டும்’ என்பது பழமொழி. அந்த வேலையைத்தான் அவர் அ.தி.மு.க-வில் செய்ய முடியும். எங்கள் ஜல்லிக்கட்டுக் காளை, அ.தி.மு.க-வின் அடிமாடாகி விட்டதே என்பதில் எனக்கு ரொம்பவே வருத்தம்.''

'நாஞ்சில் சம்பத்தை விமர்சிப்பதும் உங்கள் முக்கியப் பணியாக இருக்குமா?'

''ம.தி.மு.க-வில் இருந்து யார் விலகினாலும் வைகோ விமர்சனம் செய்ய மாட்டார். 'இது ஒரு தொடர் பயணம். எந்தப் பதவியும் இல்லாமல் தொடர்ந்து வருவது ரொம்பக் கஷ்டம். அது லட்சியவாதிகளால் மட்டுமே முடியும். என்னோடு இருந்துவிட்டு என்னைவிட்டுப் பிரிகிறவர்களை, கடந்த காலத்தில் அவர்கள் இயக்கத்துக்குச் செய்ததை மட்டுமே நினைத்துப் பார்ப்பேன்’ என்று சொல்லி விடுவார். அதுதான் என்னுடைய நிலைப்பாடும். ஆனால், எங்கள் இயக்கத்தையோ, பொதுச்செயலாளரையோ அவர் வசைபாடினால், நான் பதிலடி கொடுக்க வேண்டியது வரும். அந்த வேலையை சம்பத் வைக்க மாட்டார் என்று நினைக் கிறேன்.''

'''வைகோ என்னை வளர்க்கவில்லை. நான்தான் வை​கோவை வளர்த்தேன்’ என்​கிறாரே சம்பத்?''

''உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் டால்ஸ்​டாய், பூங்கா ஒன்றில் சிந்தனை​யில் ஆழ்ந்திருந்தார். அப்போது அவர் முன்னால் ஒரு பந்து விழுந்தது. பின்னா​லேயே ஒரு சின்னக் குழந்தை தத்தித்​தத்தி வந்தது. குழந்தைக்கு உதவுவதற்காக அந்தப் பந்தை எடுத்துக் கொடுத்​தார் டால்ஸ்டாய். 'தாத்தா நாம விளையாடு​வோமா?’ என்று குழந்தை கேட்க, அவரும் விளையாடத் தொடங்கினார். அப்போது குழந்தையை அம்மா அழைத்தார். உடனே அது, 'எங்க மம்மி கூப்பிடுறாங்க, நான் வாரேன்’ என்று கிளம்பியது. விடைபெறும் தறுவாயில், 'நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று சொல், உங்க அம்மா சந்தோஷப்படுவாங்க’ என்று சொன்னார். உடனே பதிலுக்கு, 'என்னோட பந்து விளையாடினேன்னு நீ உங்க அம்மாகிட்ட சொல்லு. அவங்க சந்தோஷப்படுவாங்க’ என்றது குழந்தை. 18 வருஷமாக ம.தி.மு.க-வை வளர்த்ததே நான்தான் என்று சம்பத் சொல்வது இப்படித்தான் இருக்கிறது.

தீப்பெட்டியும் தீக்குச்சியும் தங்களுக்குள் பேசிக்கொள்கிறது. 'நீயும், நானும்தானே உரசிக் கொள்கிறோம். ஆனால், அந்த உராய்வில் நான் மாத்திரம் எரிந்து கருகிப்போகிறேன். நீ அப்படியே இருக்கிறாயே?’ என்று கேட்டது தீக்குச்சி. 'என்னை எல்லாப் பக்கமும் பார். சமமாகவே இருக்கிறேன். ஆனால், உன் தலையிலே கொஞ்சம் கனம். அதனால்தான் உரசிய மாத்திரத்தில் நீ எரிந்துபோகிறாய்’ என்றது தீப்பெட்டி. சம் பத்துக்கும் இது பொருந்தும். நாவால் வளர்ந்து நாவால் கெட்டுப்போனவர் சம்பத். இனியாவது நாவடக்கத்தோடு இருக்கட்டும்!''

- கே.கே.மகேஷ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum