ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! - Page 2 Empty மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!

Post by சிவா Thu Apr 17, 2014 11:01 pm

First topic message reminder :

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! - Page 2 10176220_657440667662367_7455441579495612005_n

பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் கம்பார் அருகில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.

விபத்து நடந்த இடத்திலேயே, அந்த தருணத்திலேயே கர்ப்பாலும் அவருடன் பயணம் செய்த அவருடைய உதவியாளர் சி.மைக்கல் என்பவரும் உயிரிழந்தனர்.

கர்ப்பாலின் மகன் ராம் கர்ப்பால் மற்றும் கர்ப்பாலின் வாகன ஓட்டுநர் சி.செல்வம் ஆகிய இருவரும் அதே விபத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பினாங்குக்கு வழக்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கர்ப்பால் சிங் சென்று கொண்டிருந்த வழியில் அவர் சென்ற அல்பார்ட் ரக வாகனம் ஒரு லாரியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! - Page 2 Empty Re: மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!

Post by சிவா Sun Apr 20, 2014 1:40 am

கர்பாலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் சாமிவேலு.

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! - Page 2 89b0fc0594635c88835159e437eae088

தமது இறுதி மரியாதையைச் செலுத்த பினாங்கில் கர்பால் சிங்கின் இல்லத்தை சென்றடைந்த சாமிவேலுவை பினாங்கின் முதலமைச்சர் லிம் குவான் எங் வரவேற்றார்.

இரு வேறுபட்ட அரசியல் கூட்டணிகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும் தமது இரங்கலைத் தெரிவிக்கையில் சாமிவேலு, லிம்மை கட்டித் தழுவிக் கொண்டார்.

சாமிவேலுவின் முகம் அவரின் துயரத்தை வெளிப்படுத்தியது. “நாங்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் ஒன்றாக இருந்தோம்”, என்று அவர் பின்னர் கூறினார்.

“எப்போதும் மக்களின் நலனுக்காக கர்பால் பல பிரச்சனைகளை எழுப்பி வந்தார்”, என்று மஇகாவின் முன்னாள் தலைவரான சாமிவேலு மேலும் கூறினார்.


“கர்பாலின் மரணத்தை கேட்டபோது என்னால் அழுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை”, என்றாரவர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! - Page 2 Empty Re: மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!

Post by சிவா Sun Apr 20, 2014 1:43 am

பினாங்கு பவன வீதிக்கு கர்பால் பெயர் சூட்டப்படும்

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! - Page 2 OZAvA08NRX2Xxz6lniki+Karpal-Promenade-300x180

கடந்த வியாழக்கிழமை காலஞ்சென்ற புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் கர்பால் சிங்கை கௌரவிக்கும் பொருட்டு ஜெலுத்தோங்கிலுள்ள மக்கள் உலாவும் பகுதிக்கு பெர்சியாரான் கர்பால் என்று பெயர் இடப்படும்.

மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் இதனை இன்று அறிவித்தார்.

ஜாலான் உத்தாமாவிலுள்ள கர்பாலின் இல்லத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய குவான் எங் மக்கள் உலாவும் அப்பகுதி “கர்பால் சிங் டிரைவ்” அல்லது “பெர்சியாரான் கர்பால் சிங்” என்று அழைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இது குறித்து எதிர்வரும் மாநில ஆட்சிக்குழு முடிவு செய்யப்படும் என்று குவான் எங் மேலும் கூறினார்.

கர்பாலின் மரணத்திற்குப் பின்னர் முதன் முறையாக செய்தியாளர்களிடம் பேசிய கர்பாலின் துணைவியார் குர்மிட் கவுர், கர்பாலுக்கு அளிக்கப்படுள்ள கௌரவத்திற்கு மாநில அரசுக்கு நன்றி கூறினார்.

மாநிலத்தின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கு விட்டு கர்பாலுக்கு மரியாதை தெரிவித்ததற்கும் அரச மரியாதையுடன் அவரை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளுக்கு உதவி அளித்ததற்கும் அவர் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! - Page 2 Empty Re: மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!

Post by சிவா Sun Apr 20, 2014 1:44 am

இளமைக்கால நண்பரை இழந்து விட்டேன் – லிம் கிட் சியாங்

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! - Page 2 AN3ZwCWSw2OuNfKT0zBt+Karpal

“என் இளமைக்கால நண்பரை இழந்துவிட்டேன். கர்ப்பால் சிங்,என்னோடு பல ஆண்டுகளாக கட்சிப் பணிகளில் தொண்டாற்றியவர். போராட்டக் காலங்களில் என்னோடு பக்கப் பலமாக இருந்தவர்” என கர்ப்பாலின் நீண்டகால அரசியல் சகாவான லிம் கிட் சியாங் தெரிவித்தார்.

“நான் பட்ட துயரங்களை என்னோடு இருந்து அவரும் துன்பப்பட்ட அந்தத் தருணங்களை மறக்க முடியாது. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த இரண்டு ஆண்டுகள், எங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத சம்பவமாகும். ஜசெகவின் வளர்ச்சிக்கு கர்ப்பால் ஆற்றிருக்கும் சேவை மறக்க முடியாது. ஒரு மாபெரும் தலைவர், ஒரு நீதிமான் எல்லாவற்றையும் விட நல்ல மனிதர், சிறந்த பண்பாளர்” என்றும் கிட் சியாங் கூறினார்.

மேலும் அவரது இழப்பு தனிப்பட்ட முறையில் எனக்குப் பேரிழப்பாகும் என்று ஜசெக கட்சியின் ஆலோசகரும் கெலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் தெரிவித்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! - Page 2 Empty Re: மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!

Post by சிவா Mon Apr 21, 2014 1:17 am


ஆயிரக்கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் கர்ப்பாலின் இறுதி ஊர்வலம்!

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! - Page 2 0Fr0txTtTrePjn0o5elW+karpal-10000-300x180

ஆயிரக்கணக்கான பொதுமக்கள், கட்சி ஆதரவாளர்கள், குடும்ப உறவினர்கள் என அனைவரும் கூடி நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்த, கர்ப்பால் சிங்கின் இறுதி ஊர்வலம் இன்று காலை தொடங்கியது.

முதல் கட்டமாக இன்று காலை, அவரது நல்லுடல் பினாங்கு மாநில அரசின் அதிகாரத்துவ அந்தஸ்துடன் கூடிய நல்லடக்கச் சடங்குகளுக்காக டேவான் ஸ்ரீ பினாங் மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டது.

காலை 8.30 மணி முதல் பொதுமக்கள் அவரது நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தத் தொடங்கினர். அதற்கு முன்பாகவே, மண்டபம் முழுக்க மக்கள் நிறைந்து காணப்பட்டதால், கர்ப்பாலின் நல்லுடன் தாங்கிய சவப்பெட்டியை மண்டபத்தின் உள்ளே கொண்டு வருவதில் சற்று சிரமம் ஏற்பட்டது.

டேவான் ஸ்ரீ பினாங் மண்டபத்திற்கு வெளியே இருந்தவர்களும் இறுதிச் சடங்குகளைக் காணும் வண்ணம், மண்டபத்திற்கு வெளியே பெரிய வெண்திரை நிர்மாணிக்கப்பட்டு, அதில் இறுதிச் சடங்குகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.

பின்னர் 10.15 மணியளவில் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் இரங்கல் உரை நிகழ்த்திய பின்னர், கர்ப்பாலின் நல்லுடலை ஏந்திய ஊர்வலம் தொடங்கியது.

ஊர்வலம் செல்லும் வழியில் கர்ப்பாலின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து விட்ட சில முக்கிய இடங்களில் ஊர்வலம் நிறுத்தப்பட்டது.

பினாங்கு உயர் நீதிமன்றம், கிரீன் ஹால் சாலையில் உள்ள அவரது அலுவலகம், பினாங்கு சட்டமன்ற கட்டிடம், அவர் கல்வி கற்ற செயிண்ட் சேவியர் பள்ளி, ரங்கூன் சாலையிலுள்ள ஜனநாயக செயல் கட்சியின் தலைமயகம் ஆகிய இடங்களில் மரியாதைக்காக இறுதி ஊர்வலம் நிறுத்தப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! - Page 2 Empty Re: மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் மூலம் பிரபலமாகி நடிகரான மனோ கார் விபத்தில் காலமானார்
» ஜப்பானிய தேர்தலில் வரலாற்று திருப்பம் லிபரல் ஜனநாயக கட்சியின் ஆட்சிக்கு முடிவு
» மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்!
» இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் காலமானார்!
» ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சியின் தலைவர் அப்துல் ரசூல் காலமானார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum