புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள்
Page 1 of 1 •
புதுடில்லி:''எந்த மதத்தினரிடமும், பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்க மாட்டேன். தேர்தல் ஆதாயத்திற்காக, மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் செயல்களை ஏற்க முடியாது. இங்கு வாழும், 125 கோடி மக்களும், ஒரு தாய் மக்களே,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வட மாநில தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியதாவது: மத்தியில், பா.ஜ., தலைமையிலான அரசு, ஆட்சிக்கு வந்தால், ஊழலை ஒழிப்பதற்காக, 24 மணி நேரமும் பாடுபடுவோம். பழைய ஊழல் குப்பைகளை கிளறி நேரத்தை வீணடிப்பதை விட, புதிய ஊழல்கள் நடைபெறாமல் இருப்பதில் கவனம் செலுத்தப்படும். ஏற்கனவே நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்கவும் வழிவகை செய்யப்படும்.
விசாரணைக்கு தயார் :
நான் பிரதமரான பின், என் மீது எந்த விதமான குற்றச்சாட்டு எழுப்பப்பட்டாலும், அதுகுறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். ஊழல், மிகக் கொடிய நோய். அதை வேரறுக்க, பா.ஜ., பாடுபடும்.எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க, புதிய நடைமுறைகள் உருவாக்கப்படும்.காங்கிரஸ் தலைவர் சோனியா, டில்லியில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்தது குறித்து கேட்கப்படுகிறது.நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் வாழும், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோரை நேரில் சென்று சந்திப்பதில் தவறில்லை. இது, ஜனநாயக நாடு; யாரும் யாரையும் சந்திக்கலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டளிக்கக் கூறுவது தவறு; கண்டிக்கத்தக்கது.
ஒரு தாய் மக்கள்:
தேர்தல் ஆதாயத்திற்காக, நாட்டின் எந்த ஒரு மதத்தினரிடமும், பா.ஜ.,வுக்கு ஆதரவாக நான் ஓட்டு கேட்க மாட்டேன். சகோதர, சகோதரிகளாக வாழும் மக்களிடையே, மத அடிப்படையில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை; இதை ஒரு போதும் ஏற்க முடியாது.நாட்டில் வாழும், 125 கோடி மக்களும் பாரதத் தாயின் வயிற்றில் பிறந்தவர்களே; அனைவரும் ஒரு தாய் மக்களே. இவர்களிடையே மத அடிப்படையில் பிளவை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது. நான் இதுபோன்ற செயல்களில் ஒருநாளும் ஈடுபடமாட்டேன்.
ஜி.எஸ்.டி.,:
மத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படும். இது, அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்புடன், நாட்டு நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும்.இதன் மூலம், எந்த ஒரு மாநிலத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்படாது; மாறாக நாட்டின் வரி வருவாய் உயரும்.நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தேவையான துறைகளில் மட்டும் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்போம். கூடிய வரையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவோம். உள்நாட்டு உற்பத்தி அதிரிப்பதன் மூலம், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும். நவீன தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன், நாட்டின் வளர்ச்சி உறுதி செய்யப்படும். நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் பெருக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
சொந்த ஊரில் முலாயமுக்கு பளீர் :
உத்தர பிரதேச மாநிலம் சைபை என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ''பாலியல் பலாத்கார குற்றவாளிகளிடமும் கருணை காட்டும், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங், முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொண்டார். இதுதான் அவரின் உண்மை முகம்,'' என்றார்.முலாயமின் சொந்த ஊரான சைபையில், மோடி அவரை கடுமையாக தாக்கிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#பாஜக #மோடி #ஆதரவு #மதம்
[thanks] தினமலர் [/thanks]
Re: எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள்
#1059037.
உண்மை தான் ..ஆனால் இங்கு குமரி மாவட்டத்தில் நடப்பது மிக பயங்கரம் ...கிறிஸ்தவர்களை நேரடியாகவே குறிவைத்து மதவாதத்தை வைத்தே பிரச்சாரம் பண்ணுகிறார்கள் ..யாரும் பிஜேபிக்கு ஒட்டு போடாமலும் அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள் ஓட்டுகள் பிரியாமலும் இருக்கவும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்கிறார்கள் ..
இது மேலும் மேலும் சகோதரத்துவத்தை பாழ்படுத்தும் செயல் ..தேர்தல் ஆணையம் கூட இந்த மத பிரிவினை பிரசாரத்தை கண்டு கொள்வது இல்லை
இதை பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைக்கிறன் .. ஒரு வேளை பார்போம்
ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டளிக்கக் கூறுவது தவறு; கண்டிக்கத்தக்கது.
உண்மை தான் ..ஆனால் இங்கு குமரி மாவட்டத்தில் நடப்பது மிக பயங்கரம் ...கிறிஸ்தவர்களை நேரடியாகவே குறிவைத்து மதவாதத்தை வைத்தே பிரச்சாரம் பண்ணுகிறார்கள் ..யாரும் பிஜேபிக்கு ஒட்டு போடாமலும் அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள் ஓட்டுகள் பிரியாமலும் இருக்கவும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்கிறார்கள் ..
இது மேலும் மேலும் சகோதரத்துவத்தை பாழ்படுத்தும் செயல் ..தேர்தல் ஆணையம் கூட இந்த மத பிரிவினை பிரசாரத்தை கண்டு கொள்வது இல்லை
இதை பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைக்கிறன் .. ஒரு வேளை பார்போம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள்
#1059051- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
SajeevJino wrote:[link="/t109554-topic#1059037"].ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டளிக்கக் கூறுவது தவறு; கண்டிக்கத்தக்கது.
உண்மை தான் ..ஆனால் இங்கு குமரி மாவட்டத்தில் நடப்பது மிக பயங்கரம் ...கிறிஸ்தவர்களை நேரடியாகவே குறிவைத்து மதவாதத்தை வைத்தே பிரச்சாரம் பண்ணுகிறார்கள் ..யாரும் பிஜேபிக்கு ஒட்டு போடாமலும் அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள் ஓட்டுகள் பிரியாமலும் இருக்கவும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்கிறார்கள் ..
இது மேலும் மேலும் சகோதரத்துவத்தை பாழ்படுத்தும் செயல் ..தேர்தல் ஆணையம் கூட இந்த மத பிரிவினை பிரசாரத்தை கண்டு கொள்வது இல்லை
இதை பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைக்கிறன் .. ஒரு வேளை பார்போம்
நம் நாட்டு அரசியலில் நடக்கும் கேலி கூத்திற்கு அளவே இல்லை.
தேவர்கள் அதிகம் உள்ள இடத்திற்கு தேவர்களை நிறுத்துவதும்
வன்னியர்கள் அதிகம் உள்ள இடத்திற்கு வன்னியர்களை நிறுத்துவதும்,
இது போல் சாதிவழி சாதியினரை நிறுத்துவது கண்டிக்கத்தக்கது.
பெரும்பான்மையினர் உள்ள இடங்களில் ,அவர்களை தவிர்த்து மற்றவரை நிறுத்தி ,
மூன்று ஆண்டுகளில் , சிறப்பாக செயல்படாத போது, அவருடைய உறுப்பினர் பதவியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து,அந்த மூன்று ஆண்டுகளில் அவர் பெற்ற சலுகைகள், வரும்படிகளை திரும்பபெற்று, அடுத்து வரும் தேர்தலில் அவரோ அவரை சார்ந்த உறவினரோ போட்டி இடா வண்ணம் ஒரு சட்டம் வந்தால் , நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் அப்பவாவது திருந்தினால் நலம்.
ரமணியன்
Re: எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள்
#1059089- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
T.N.Balasubramanian wrote:[link="/t109554-topic#1059051"]SajeevJino wrote:[link="/t109554-topic#1059037"].ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டளிக்கக் கூறுவது தவறு; கண்டிக்கத்தக்கது.
உண்மை தான் ..ஆனால் இங்கு குமரி மாவட்டத்தில் நடப்பது மிக பயங்கரம் ...கிறிஸ்தவர்களை நேரடியாகவே குறிவைத்து மதவாதத்தை வைத்தே பிரச்சாரம் பண்ணுகிறார்கள் ..யாரும் பிஜேபிக்கு ஒட்டு போடாமலும் அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள் ஓட்டுகள் பிரியாமலும் இருக்கவும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்கிறார்கள் ..
இது மேலும் மேலும் சகோதரத்துவத்தை பாழ்படுத்தும் செயல் ..தேர்தல் ஆணையம் கூட இந்த மத பிரிவினை பிரசாரத்தை கண்டு கொள்வது இல்லை
இதை பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைக்கிறன் .. ஒரு வேளை பார்போம்
நம் நாட்டு அரசியலில் நடக்கும் கேலி கூத்திற்கு அளவே இல்லை.
தேவர்கள் அதிகம் உள்ள இடத்திற்கு தேவர்களை நிறுத்துவதும்
வன்னியர்கள் அதிகம் உள்ள இடத்திற்கு வன்னியர்களை நிறுத்துவதும்,
இது போல் சாதிவழி சாதியினரை நிறுத்துவது கண்டிக்கத்தக்கது.
பெரும்பான்மையினர் உள்ள இடங்களில் ,அவர்களை தவிர்த்து மற்றவரை நிறுத்தி ,
மூன்று ஆண்டுகளில் , சிறப்பாக செயல்படாத போது, அவருடைய உறுப்பினர் பதவியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து,அந்த மூன்று ஆண்டுகளில் அவர் பெற்ற சலுகைகள், வரும்படிகளை திரும்பபெற்று, அடுத்து வரும் தேர்தலில் அவரோ அவரை சார்ந்த உறவினரோ போட்டி இடா வண்ணம் ஒரு சட்டம் வந்தால் , நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் அப்பவாவது திருந்தினால் நலம்.
ரமணியன்
நல்ல யோசனை தான் தேர்தல் ஆணையமே இவ்வாறு ஒரு சட்டத்தை கொண்டுவந்தாலும் நமது அரசியல் வியாதிகள் இதை நிறைவேற்ற விடமாட்டார்கள்
- Sponsored content
Similar topics
» தேர்தலில் நிற்க மாட்டேன் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை - நடிகர் விஜய்
» விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர்
» குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் - நரேந்திர மோடி
» அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு: ஊழலுக்கு எதிராக திரளுகின்றனர் மக்கள்
» மக்கள் மகிழ்ச்சியோடு வேலை செய்யும் நாடுகள்! – இந்தியா எந்த இடத்தில்??

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1