ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் Empty 2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன்

Post by டார்வின் Tue Apr 15, 2014 4:38 pm

2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் OhRHYwqKQPupGRZNHH5e+10174923_705595606145242_2768396410471286082_n
ஐபிஎல் கிரிக்கெட்டின் 7வது சீசன் கோலாகலமாக நாளை துவங்குகிறது. உலக அளவில் கிரிக்கெட் மீது ரசிகர்களின் கவனத்தை திருப்பியதில் ஐபிஎல்லின் பங்கு அதிகம். 2008 முதல் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதத்தில் கோடை கொண்டாட்டமாக ஐபிஎல் சீசன் விருந்து படைத்து வருகிறது. 2014ம் ஆண்டின் ஐபிஎல் 7வது சீசன் நாளை ஆரம்பமாகிறது. இந்தியாவில் தேர்தல் நடப்பதால் இரண்டு கட்டமாக போட்டிகள் நடக்கின்றன. அதாவது முதல் கட்ட போட்டிகள் அபுதாபி, துபாய், சார்ஜாவில் நடக்கின்றன. நாளை நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பி யன் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா அணியை எதிர் கொள்கிறது.
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் Empty Re: 2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன்

Post by ஈகரையன் Tue Apr 15, 2014 6:18 pm

இந்த சூதாட்டம் வழக்கு என்று வந்ததால் முன்பு இருந்த ஒரு வேகம் இப்போது இல்லை.
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் Empty Re: 2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன்

Post by பாலாஜி Wed Apr 16, 2014 12:38 pm

ஈகரையன் wrote:[link="/t109439-2014-7#1058487"]இந்த சூதாட்டம் வழக்கு என்று வந்ததால் முன்பு இருந்த ஒரு வேகம் இப்போது இல்லை.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் Empty Re: 2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன்

Post by ஈகரையன் Wed Apr 16, 2014 12:55 pm

இன்றைய ஸ்பெஷல் - சீனிவாசனுக்கு ஆஆஆஆஆப்பு  மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி 
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் Empty Re: 2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன்

Post by கோ. செந்தில்குமார் Wed Apr 16, 2014 1:33 pm

சூதாட்டமும் சேர்ந்து ஆரம்பிக்க போகிறது என்று சொல்லுங்கள். முதல் கட்ட சூதாட்டம் ஐக்கிய அரபு அமீரகத்திலும், இரண்டாம் மற்றும் கடைசி கட்ட சூதாட்டம் இந்தியாவிலும் நடக்க இருக்கிறது. இது தான் உண்மை.
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் Empty Re: 2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன்

Post by டார்வின் Wed Apr 16, 2014 3:21 pm

தேதி அணிகள் இடம் நேரம்
ஏப்ரல் 16 மும்பை - கொல்கத்தா அபுதாபி இரவு 8 மணி
ஏப்ரல் 17 டெல்லி - பெங்களூரு ஷார்ஜா இரவு 8 மணி
ஏப்ரல் 18 சென்னை - பஞ்சாப் அபுதாபி மாலை 4 மணி
ஏப்ரல் 18 ஹைதராபாத் - ராஜஸ்தான் அபுதாபி இரவு 8 மணி
ஏப்ரல் 19 பெங்களூரு - மும்பை துபை மாலை 4 மணி
ஏப்ரல் 19 கொல்கத்தா - டெல்லி துபை இரவு 8 மணி
ஏப்ரல் 20 ராஜஸ்தான் - பஞ்சாப் ஷார்ஜா இரவு 8 மணி
ஏப்ரல் 21 சென்னை - டெல்லி அபுதாபி இரவு 8 மணி
ஏப்ரல் 22 பஞ்சாப் - ஹைதராபாத் ஷார்ஜா இரவு 8 மணி
ஏப்ரல் 23 ராஜஸ்தான் - சென்னை துபை இரவு 8 மணி
ஏப்ரல் 24 பெங்களூரு - கொல்கத்தா ஷார்ஜா இரவு 8 மணி
ஏப்ரல் 25 ஹைதராபாத் - டெல்லி துபை மாலை 4 மணி
ஏப்ரல் 25 சென்னை - மும்பை துபை இரவு 8 மணி
ஏப்ரல் 26 ராஜஸ்தான் - பெங்களூரு அபுதாபி மாலை 4 மணி
ஏப்ரல் 26 கொல்கத்தா - பஞ்சாப் அபுதாபி இரவு 8 மணி
ஏப்ரல் 27 டெல்லி -மும்பை ஷார்ஜா மாலை 4 மணி
ஏப்ரல் 27 ஹைதராபாத் - சென்னை ஷார்ஜா இரவு 8 மணி
ஏப்ரல் 28 பெங்களூரு - பஞ்சாப் துபை இரவு 8 மணி
ஏப்ரல் 29 கொல்கத்தா - ராஜஸ்தான் அபுதாபி இரவு 8 மணி
ஏப்ரல் 30 மும்பை - ஹைதராபாத் துபை இரவு 8 மணி
மே 2 சென்னை - கொல்கத்தா ராஞ்சி இரவு 8 மணி
மே 3 மும்பை - பஞ்சாப் மும்பை மாலை 4 மணி
மே 3 டெல்லி - ராஜஸ்தான் தில்லி இரவு 8 மணி
மே 4 பெங்களூரு - ஹைதராபாத் பெங்களூரு இரவு 8 மணி
மே 5 ராஜஸ்தான் - கொல்கத்தா ஆமதாபாத் மாலை 4 மணி
மே 5 டெல்லி - சென்னை தில்லி இரவு 8 மணி
மே 6 மும்பை - பெங்களூரு மும்பை இரவு 8 மணி
மே 7 டெல்லி - கொல்கத்தா தில்லி மாலை 4 மணி
மே 7 பஞ்சாப் - சென்னை கட்டாக் இரவு 8 மணி
மே 8 ராஜஸ்தான் - ஹைதராபாத் ஆமதாபாத் இரவு 8 மணி
மே 9 பெங்களூரு - பஞ்சாப் பெங்களூரு இரவு 8 மணி
மே 10 டெல்லி - ஹைதராபாத் தில்லி மாலை 4 மணி
மே 10 மும்பை - சென்னை மும்பை இரவு 8 மணி
மே 11 பஞ்சாப் - கொல்கத்தா கட்டாக் மாலை 4 மணி
மே 11 பெங்களூரு - ராஜஸ்தான் பெங்களூரு இரவு 8 மணி
மே 12 ஹைதாராப் - மும்பை ஹைதராபாத் இரவு 8 மணி
மே 13 சென்னை - ராஜஸ்தான் ராஞ்சி மாலை 4 மணி
மே 13 பெங்களூரு - டெல்லி பெங்களூரு இரவு 8 மணி
மே 14 ஹைதராபாத் - பஞ்சாப் ஹைதராபாத் மாலை 4 மணி
மே 14 கொல்கத்தா - மும்பை கொல்கத்தா இரவு 8 மணி
மே 15 ராஜஸ்தான் - டெல்லி ஆமதாபாத் இரவு 8 மணி
மே 18 சென்னை - பெங்களூரு சென்னை மாலை 4 மணி
மே 18 ஹைதாராப் - கொல்கத்தா ஹைதராபாத் இரவு 8 மணி
மே 19 ராஜஸ்தான் - மும்பை ஆமதாபாத் மாலை 4 மணி
மே 19 டெல்லி - பஞ்சாப் தில்லி இரவு 8 மணி
மே 20 ஹைதராபாத் - பெங்களூரு ஹைதராபாத் மாலை 4 மணி
மே 20 கொல்கத்தா - சென்னை கொல்கத்தா இரவு 8 மணி
மே 21 பஞ்சாப் - மும்பை சண்டீகர் இரவு 8 மணி
மே 22 கொல்கத்தா - பெங்களூரு கொல்கத்தா மாலை 4 மணி
மே 22 சென்னை - ஹைதராபாத் சென்னை இரவு 8 மணி
மே 23 மும்பை - டெல்லி மும்பை மாலை 4 மணி
மே 23 பஞ்சாப் - ராஜஸ்தான் சண்டீகர் இரவு 8 மணி
மே 24 பெங்களூரு - சென்னை பெங்களூரு மாலை 4 மணி
மே 24 கொல்கத்தா - ஹைதராபாத் கொல்கத்தா இரவு 8 மணி
மே 25 பஞ்சாப் - டெல்லி சண்டீகர் மாலை 4 மணி
மே 25 மும்பை - ராஜஸ்தான் மும்பை இரவு 8 மணி
மே 27 குவாலிஃபையர் - 1 சென்னை இரவு 8 மணி
மே 28 எலிமினேட்டர் சென்னை இரவு 8 மணி
மே 30 குவாலிஃபையர் -2 மும்பை இரவு 8 மணி
ஜூன் 1 இறுதிச் சுற்று மும்பை இரவு 8 மணி
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் Empty Re: 2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன்

Post by அருண் Wed Apr 16, 2014 3:29 pm

இந்த முறை சென்னை அணி! கொஞ்சம் வலுவாக இருந்தாலும் சூதாட்ட சர்ச்சையால் கொஞ்சம் வலுவிழந்து தான் காணப்படுகிறது.

இந்த முறை கோப்பை பெங்களூர் கைப்பற்றும் என்று என் எண்ணம்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் Empty Re: 2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன்

Post by ஈகரையன் Wed Apr 16, 2014 4:48 pm

அருண் wrote:[link="/t109439-2014-7#1058568"]இந்த முறை சென்னை அணி! கொஞ்சம் வலுவாக இருந்தாலும் சூதாட்ட சர்ச்சையால் கொஞ்சம் வலுவிழந்து தான் காணப்படுகிறது.

இந்த முறை கோப்பை பெங்களூர் கைப்பற்றும் என்று என் எண்ணம்.!

மைக் ஹஸ்ஸி மிஸ்ஸிங்
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் Empty Re: 2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன்

Post by பாலாஜி Wed Apr 16, 2014 5:07 pm

அருண் wrote:[link="/t109439-2014-7#1058568"]இந்த முறை சென்னை அணி! கொஞ்சம் வலுவாக இருந்தாலும் சூதாட்ட சர்ச்சையால் கொஞ்சம் வலுவிழந்து தான் காணப்படுகிறது.

இந்த முறை கோப்பை பெங்களூர் கைப்பற்றும் என்று என் எண்ணம்.!

இந்த முறை பஞ்சாப்தான் கோப்பையை கைப்பற்றும்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் Empty Re: 2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன்

Post by பாலாஜி Thu Apr 17, 2014 11:54 am

முதல் போட்டியில் கொல்கத்தா வெற்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் Empty Re: 2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum