புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_m102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c10 
54 Posts - 49%
heezulia
2014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_m102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
2014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_m102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
2014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_m102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c10 
3 Posts - 3%
Shivanya
2014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_m102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
2014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_m102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c10 
1 Post - 1%
Guna.D
2014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_m102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_m102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
2014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_m102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
2014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_m102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
2014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_m102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c10 
12 Posts - 2%
prajai
2014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_m102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
2014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_m102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c10 
9 Posts - 2%
Guna.D
2014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_m102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c10 
4 Posts - 1%
Jenila
2014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_m102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c10 
4 Posts - 1%
jairam
2014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_m102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
2014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_m102014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 2:18 am


முன்னொரு காலத்தில், இணையப் பயன்பாடு மக்களிடம் ஊன்றத் தொடங்கிய பொழுதில், அனைவரும் ஏறத்தாழ நெட்ஸ்கேப் (Netscape) கம்யூனிகேடர் என்ற பிரவுசரையே பயன்படுத்தி வந்தனர். எல்லாரும் அதனைப் பயன் படுத்துவதில் மனநிறைவு கொண்டனர். தொடர்ந்த காலங்களில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற பிரவுசர்கள் வந்தன. பயனாளர்கள் இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, அதன் செயல் தன்மையின் அடிப்படையில், தர வரிசையில் வைத்தனர். இருப்பினும், அனைவரின் ஏகோபித்த பிரவுசராக நெட்ஸ்கேப் பல காலம் இருந்து வந்தது.

ஆனால், இப்போது பிரவுசர்களை வெகு எளிதாக ஒப்பிட முடியாது. பிரவுசர் ஒன்றின் செயல் தன்மைகள் பலவாறாகப் பெருகி உள்ளன. வாடிக்கையாளர்கள், தங்களின் தேவைகளின், எதிர்பார்ப்பின் அடிப்படையில் அவற்றிற்கு மதிப்பளித்தனர். மேலும், தற்போதைய பிரபலமான பிரவுசர்கள், ஒவ்வொரு 14 நிமிடத்திலும் அப்டேட் செய்யப்படுகின்றன. புதிய வசதிகள் தரப்படுகின்றன. எனவே, மிக நல்ல பிரவுசர் எது என உடனடியாக முடிவிற்கு வர இயலவில்லை. மேலும், கம்ப்யூட்டர்களில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையிலும், பிரவுசரின் செயல்திறன் கணிக்கப்படுகிறது. எக்ஸ்பி என்றால் ஒரு பிரவுசரையும், விண்டோஸ் 8 என்றால், இன்னொரு பிரவுசரையும், மேக் கம்ப்யூட்டரில் இயங்கும் பிரவுசர் எனில் அதன் தன்மை, எதிர்பார்ப்புகள் வேறாகவும் தற்போது உள்ளன. எனவே, நல்ல, பயனுள்ள பிரவுசர் எது என முடிவு செய்திட, பிரபலமாக உள்ள பிரவுசர்களின் இயக்கத்தை அவற்றின் அண்மைக் கால பதிப்புகளைக் கொண்டு பார்க்கலாம்.

விண்டோஸ் இயக்கத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11, பயர்பாக்ஸ் 28, குரோம் 33, ஆப்பரா 20 மற்றும் சபாரி 5.1.7 ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் விண்டோஸ் 8 மற்றும் விண் 8.1 ஆகியவற்றில் இயங்கு பவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

1. வேகமான இயக்கம்: பிரவுசர்களின் இயக்க வேகத்தின் அடிப்படையில் முதலில் பார்க்கலாம். வேகத்திறனை சோதனை செய்திட நமக்குக் கிடைக்கும் ஒரு நல்ல புரோகிராம் Sunspider. இதனைக் கொண்டு சோதனை செய்ததில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம், ஆப்பரா மற்றும் சபாரி என்ற வரிசையில் இடம் பிடித்தன.

2. ஆட் ஆன் தொகுப்புகள்: பிரவுசர்களில் கூடுதல் வசதிகள் பெற, இப்போது அனைத்து பிரவுசர்களும், ஆட் ஆன் தொகுப்புகளைப் பெற்றுள்ளன. இவற்றில் தொடக்க நிலை தொட்டு முதல் இடத்தில் இருப்பது பயர்பாக்ஸ் தான். அடுத்து குரோம் மற்றும் ஆப்பரா ஆகியவை இடம் பெறுகின்றன. இந்த வகையில், சபாரி இறுதி இடத்தையும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அதற்கு முந்தைய இடத்தைப் பெறுகிறது.

3. விண்டோஸ் 8க்கான பிரவுசர்: முன்பே குறிப்பிட்டபடி, நாம் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கேற்ற பிரவுசரைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே கூறியபடி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வேகத்தில் முதலிடம் பெறுகிறது. பயர்பாக்ஸ், விண் 8 சிஸ்டத்திற்கு பிரவுசரை மாற்றி வடிவமைக்கும் திட்டத்தினைக் கைவிட்டு விட்டது. எனவே, விண் 8 சிஸ்டத்தில் இயங்கும் டெஸ்க்டாப் மற்றும் டேப்ளட் பி.சி.களுக்கு, இன் டர்நெட் எக்ஸ்புளோரர் ஒன்றுதான் சரியான பிரவுசராக நமக்குக் கிடைக்கிறது. ஆனால், தொடு உணர் திரை இல்லாத கம்ப்யூட்டர்களுக்கெனப் பார்க்கையில், இன்டர்நெட் எக்ஸ்புளோரரைக் காட்டிலும், பயர்பாக்ஸ் மற்றும் குரோம் வளைந்து விரிந்து கொடுத்து கூடுதல் வசதிகளைத் தருவதாக உள்ளது.

4. விண்டோஸ் 7: இதே நிலை விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கும் பொருந்தும். வேகத்திற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கூடுதல் வசதிகளுக்கு பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களைக் கொள்ளலாம்.

5.பிறர் அறியா தேடல்: மற்றவர்கள் நம் தேடலை அறிந்திடாமல் இருக்க அனைத்து பிரவுசர்களும், பிரைவேட் மோட் அல்லது இன் காக்னிடோ மோட் போன்ற நிலைகளைத் தருகின்றன. ஆனால், தன்னிலை அறியக் கூடாத தன்மையில், இணையத்தில் உலா வர வேண்டும் என விரும்பினால், அதற்கென கிடைக்கும் தர்ட் பார்ட்டி ஆட் ஆன் புரோகிராம்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். அந்த வகையில், HTTPS Everywhere, Disconnect மற்றும் AdBlock Plus ஆகியவை கிடைக்கின்றன. பொதுவாக, இது போன்ற தன்னிலை தெரியாமல் பிரவுஸ் செய்திட விரும்புபவர்கள், கூடுதல் வசதி களையும் எதிர்பார்க்கின்றனர். அந்த அடிப் படையில், குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்கள் முதலிடம் பெறுகின்றன.

6. எச்.டி.எம்.எல்.: எச்.டி.எம்.எல். பார்மட்டில் பிரவுசர் இயக்கத்தை விரும்புபவர்களுக்கு, குரோம் பிரவுசர், மற்ற அனைத்து பிரவுசர்களைக் காட்டிலும் சிறப்பான ஒன்றாக அமைகிறது. அடுத்த நிலையில், பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பரா ஆகியவை உள்ளன.

மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் உங்கள் பிரவுசரை தேர்ந்தெடுப்பதில் வழி காட்டுபவையாகவே கொடுக்கப்பட்டுள்ளன். உங்களுடைய தேவைகள் மற்றும் பழகிய நிலைகளே, உங்களுக்கான சரியான பிரவுசரைத் தேர்ந்தெடுப்பதில் அடிப்படையாக அமையும்.

#பிரவுசர் #உலாவி #இன்டர்நெட் #எக்ஸ்புளோரர் #பயர்பாக்ஸ் #குரோம் #ஆப்பரா #சபாரி

[thanks] கம்ப்யூட்டர் மலர் [/thanks]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக