புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை I_vote_lcapசோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை I_voting_barசோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை I_vote_lcapசோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை I_voting_barசோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
சோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை I_vote_lcapசோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை I_voting_barசோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
சோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை I_vote_lcapசோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை I_voting_barசோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை I_vote_lcapசோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை I_voting_barசோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
சோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை I_vote_lcapசோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை I_voting_barசோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Apr 15, 2014 3:39 pm

சோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை NNGgOLNTFqrI9guO5oDF+06a1fcec-b57b-4976-b919-980e1e356f65_S_secvpf
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குமரி வருகையை முன்னிட்டு பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய இரண்டு நாள்களும் ஊரை விட்டு வெளியே வர போலீஸார் தடை விதித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் விதமாக புதன்கிழமை (ஏப். 16) காலை 11.30 மணிக்கு கன்னியாகுமரி வருகை தருகிறார். இதையடுத்து கன்னியாகுமரி நகரம் முழுவதும் போலீஸார் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

கன்னியாகுமரிக்கு வரும் உள்ளூர் மற்றும் சுற்றுலா வாகனங்கள்  விவேகானந்தபுரம் மற்றும் மகாதானபுரம் சந்திப்புகளில் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. இது தவிர அனைத்து தனியார் தங்கும் விடுதிகளிலும் தங்கியிருப்போர் பட்டியல் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சந்தேகப்படும்படியான நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் என தங்கும் விடுதியின் மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளம் மற்றும் பொதுக்கூட்ட மைதானத்தில் பாதுகாப்பு கருதி துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் குமரியில் முகாமிட்டுள்ளனர்.

இலங்கை அகதிகள்: கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரத்தில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் 210 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சோனியா காந்தியின் வருகையை முன்னிட்டு இவர்கள் அனைவரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஊரை விட்டு வெளியே வர போலீஸார் தடை விதித்துள்ளனர்.
thinamani

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 16, 2014 1:54 pm

ஏன் பயமா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக