ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

Online Virtual Programme on Yoga for Human Excellence

Go down

Online Virtual Programme on Yoga for Human Excellence Empty Online Virtual Programme on Yoga for Human Excellence

Post by seethamani Tue Apr 15, 2014 3:36 pm

Yoga for Human Excellence (YHE)

(Value Education)

(Blended - Web Based)


VISION for Wisdom, Aliyar offers the following courses


  • Certificate in Yoga for Human Excellence (Blended - Web Based) - 4 Months
    Diploma in Yoga for Human Excellence (Blended - Web Based) - 10 Months


Course Structure:

  • Simplified Physical Exercises to improve physical health.
    Kaya Kalpa Exercises to rejuvenate the life force and retard the ageing process.
    Simplified Kundalini Yoga (SKY) meditation to keep the mind in peace, creativity, perspicacity, adaptability, magnanimity and receptivity.
    Introspection to analyze the thoughts, moralize the desires, neutralize the anger and eradicate the worries.
    Understanding the science of Divinity and Meditation to realize the self and finally the Truth.
    The subjects for study in the course shall be as follows with prescribed syllabi.


Certificate in Yoga for Human Excellence:
Title of the Paper: 1. Physical Health, 2. Mental Health, 3. Yoga Practices

Diploma in Yoga for Human Excellence:
Title of the Paper: 1. Physical Health, 2. Mental Health, 3. Social Health, 4. Spiritual Health, 5. Yoga Practices


CONDUCT OF COURSE:
A Compact Disc (CD) containing basic course materials and Quiz for self-test shall be issued to the students. Detailed course materials with the Text, PowerPoint Presentation of lectures by SKY Professors, Audio/Video recordings of Vethathiri Maharishi and Quiz for Self-test shall be uploaded in the VISION for Wisdom learning website (lms.vethathiri.edu.in)
* * * * *

வேதாத்திரி மகரிஷி ஆன்மீகம் மற்றும் உள்ளுணர்வுக் கல்வி நிலையம், யோகமும் மனித மாண்பும் (இணைய - நேரடிப் படிப்பு) எனும் கல்வியை கீழ்காணும் முறையில் பயிற்றுவிக்கிறது.


  • சான்றிதழ் படிப்பு - 4 மாதங்கள்
    பட்டயப் படிப்பு - 10 மாதங்கள்


கல்வியின் அமைப்பு

  • மாணவர்களுக்கு, முறையாக மற்றும் தெளிவாக வரையறுக்கப்பட்ட கீழ்க்கண்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.
    உடல் நலம் காக்க எளியமுறை உடற்பயிற்சி.
    முதுமையைத் தள்ளிப் போடுவதற்குக் காயகல்பப் பயிற்சி.
    மனதில் அமைதி, ஆக்கத்திறன், நுண்மாண் நுழைபுலன், இணக்கத்தன்மை, பெருந்தகைமை, ஏற்புத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு வர எளியமுறை குண்டலினி யோகம் எனும் அகத்தவம்.
    எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல் மற்றும் கவலை ஒழித்தல் எனும் அகத்தாய்வு.
    இறை விஞ்ஞானத்தை அறிந்து, அகத்தவம் செய்வதன் மூலம் தன்னிலை உணர்தல் மற்றும் முடிவாக இறைநிலை உணர்தல்.

இக்கல்வியைப் படிப்பதற்கான பாட அமைப்பு, பாடத்திட்ட வரைவுப்படிக்  கொடுக்கப்பட்டுள்ளது.


சான்றிதழ் படிப்பு (யோகமும் மனித மாண்பும்)
தாளின் தலைப்பு : 1. உடல்நலம், 2. மனநலம், 3. யோகப் பயிற்சிகள்.


பட்டயப் படிப்பு (யோகமும் மனித மாண்பும்)
தாளின் தலைப்பு : 1. உடல்நலம், 2. மனநலம், 3. சமுதாய நலம், 4. ஆன்மிக நலம், 5. யோகப் பயிற்சிகள்.


கல்வி பயிற்றுவித்தல்
கருத்தியல் தாள்களுக்கும் ஒரு செய்முறைப் பயிற்சி தாளுக்கும் உரிய பாடங்கள், வினா-விடைப் பகுதி (ஒவ்வொரு மாணவருக்கும்) ஒரு குறுந்தகடில் (CD) தரப்படும். விரிவான பாடங்கள் வேதாத்திரி மகரிஷி ஆன்மீகம் மற்றும் உள்ளுணர்வுக் கல்வி மையத்தின் கல்வி இணைய தளத்தில் (lms.vethathiri.edu.in) பதிவேற்றம் செய்யப்படும். இதில் விஷன் கல்வி நிலையத்தால் தயாரிக்கப்பட்ட பாடங்கள், ஒலி, ஒளி உரைகள் (பேராசிரியர்கள் / வேதாத்திரி மகரிஷி அவர்கள்), வினா விடைப்பகுதி ஆகியவை இந்த இணையதளத்தில் இருக்கும்.
செய்முறைப் பயிற்சியான எளியமுறை உடற்பயிற்சி, காயகல்பப் பயிற்சி, எளியமுறை குண்டலினியோகம் ஆகியவைகள் SKY Yoga மையங்களில் கற்றுக்கொடுக்கப்படும்.


For further course details contact:
Ph: 914253-288645, 288745.
Email: info.online@vethathiri.edu.in | visiongeneral@vethathiri.edu.in
Website: online.vethathiri.edu.in | lms.vethathiri.edu.in
seethamani
seethamani
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum