ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் நரமாமிசம் உண்டதாக ஒருவர் கைது!

5 posters

Go down

பாகிஸ்தானில் நரமாமிசம் உண்டதாக ஒருவர் கைது! Empty பாகிஸ்தானில் நரமாமிசம் உண்டதாக ஒருவர் கைது!

Post by சிவா Tue Apr 15, 2014 3:04 pm

பாகிஸ்தானில் நரமாமிசம் உண்டதாக ஒருவர் கைது! 10168106_656187221121045_7720190432359879615_n

சிறிய குழந்தை ஒன்றை உண்டதாக சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நரமாமிசம் உண்டதாக முன்னரும் ஒப்புக்கொண்டிருந்த முஹமட் அரிஃப் அலி என்னும் நபரின் வீட்டில் இருந்து அழுகிப்போன பிணவாடை வருவதாக அயலவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

அந்த வீட்டில் இருந்து அறுக்கப்பட்ட குழந்தையின் தலை ஒன்றை தாம் கண்டுபிடித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

2011 இல் இறந்த ஒரு பெண்ணின் சடலத்தை திருடியதற்காக ஆரிஃப் அலியும் அவரது சகோதரரான முஹமட் ஃபர்மான் அலியும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சடலத்தின் காலின் கீழ் பகுதியை வெட்டி கறி சமைத்து உண்டதாக அவர்கள் பின்னர் ஒப்புக்கொண்டிருந்தனர்.

நரமாமிசம் உண்பவர்களுக்கு எதிராக பாகிஸ்தானில் நேரடிச் சட்டம் ஏதும் இல்லாத காரணத்தால், அவர்கள் மீது, சமாதியின் புனிதத்தை கெடுத்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அவர்களது தண்டனை 2013 இல் முடிவடைந்தது. அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்ததற்கு எதிராக டார்யா ஹான் நகரில் போராட்டங்கள் வெடித்தன.

அதனால், பொதுமக்களின் பார்வையில் இருந்து விலக்கி, இவர்கள் ஓரளவுக்கு மறைவாக வைக்கப்பட்டிருந்தனர்.

#நரமாமிசம் #பாகிஸ்தான் #cannibalism

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகிஸ்தானில் நரமாமிசம் உண்டதாக ஒருவர் கைது! Empty Re: பாகிஸ்தானில் நரமாமிசம் உண்டதாக ஒருவர் கைது!

Post by அருண் Tue Apr 15, 2014 3:18 pm

அய்யா சாமி! திண்பதற்கு வேற எதுவும் கிடைக்க வில்லையா? என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பாகிஸ்தானில் நரமாமிசம் உண்டதாக ஒருவர் கைது! Empty Re: பாகிஸ்தானில் நரமாமிசம் உண்டதாக ஒருவர் கைது!

Post by ஜாஹீதாபானு Tue Apr 15, 2014 3:43 pm

பயம் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாகிஸ்தானில் நரமாமிசம் உண்டதாக ஒருவர் கைது! Empty Re: பாகிஸ்தானில் நரமாமிசம் உண்டதாக ஒருவர் கைது!

Post by ஹாசிம் Tue Apr 15, 2014 7:34 pm

மனிதன் என்பதை விட இவரை மிருகமென்றே சொல்லலாம்


நேசமுடன் ஹாசிம்
பாகிஸ்தானில் நரமாமிசம் உண்டதாக ஒருவர் கைது! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பாகிஸ்தானில் நரமாமிசம் உண்டதாக ஒருவர் கைது! Empty Re: பாகிஸ்தானில் நரமாமிசம் உண்டதாக ஒருவர் கைது!

Post by சிவா Tue Apr 15, 2014 9:32 pm

ஹாசிம் wrote:[link="/t109434-topic#1058491"]மனிதன் என்பதை விட இவரை மிருகமென்றே சொல்லலாம்

வருக @ஹாசிம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகிஸ்தானில் நரமாமிசம் உண்டதாக ஒருவர் கைது! Empty Re: பாகிஸ்தானில் நரமாமிசம் உண்டதாக ஒருவர் கைது!

Post by கோ. செந்தில்குமார் Wed Apr 16, 2014 2:03 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

பாகிஸ்தானில் நரமாமிசம் உண்டதாக ஒருவர் கைது! Empty Re: பாகிஸ்தானில் நரமாமிசம் உண்டதாக ஒருவர் கைது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum