புதிய பதிவுகள்
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 23:09

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:01

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 22:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 22:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 19:51

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:19

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:00

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:41

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:26

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 16:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:26

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:04

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உக்ரைன் நடப்பது என்ன  I_vote_lcapஉக்ரைன் நடப்பது என்ன  I_voting_barஉக்ரைன் நடப்பது என்ன  I_vote_rcap 
32 Posts - 42%
heezulia
உக்ரைன் நடப்பது என்ன  I_vote_lcapஉக்ரைன் நடப்பது என்ன  I_voting_barஉக்ரைன் நடப்பது என்ன  I_vote_rcap 
32 Posts - 42%
Balaurushya
உக்ரைன் நடப்பது என்ன  I_vote_lcapஉக்ரைன் நடப்பது என்ன  I_voting_barஉக்ரைன் நடப்பது என்ன  I_vote_rcap 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
உக்ரைன் நடப்பது என்ன  I_vote_lcapஉக்ரைன் நடப்பது என்ன  I_voting_barஉக்ரைன் நடப்பது என்ன  I_vote_rcap 
2 Posts - 3%
Karthikakulanthaivel
உக்ரைன் நடப்பது என்ன  I_vote_lcapஉக்ரைன் நடப்பது என்ன  I_voting_barஉக்ரைன் நடப்பது என்ன  I_vote_rcap 
2 Posts - 3%
prajai
உக்ரைன் நடப்பது என்ன  I_vote_lcapஉக்ரைன் நடப்பது என்ன  I_voting_barஉக்ரைன் நடப்பது என்ன  I_vote_rcap 
2 Posts - 3%
Manimegala
உக்ரைன் நடப்பது என்ன  I_vote_lcapஉக்ரைன் நடப்பது என்ன  I_voting_barஉக்ரைன் நடப்பது என்ன  I_vote_rcap 
2 Posts - 3%
mohamed nizamudeen
உக்ரைன் நடப்பது என்ன  I_vote_lcapஉக்ரைன் நடப்பது என்ன  I_voting_barஉக்ரைன் நடப்பது என்ன  I_vote_rcap 
1 Post - 1%
Ammu Swarnalatha
உக்ரைன் நடப்பது என்ன  I_vote_lcapஉக்ரைன் நடப்பது என்ன  I_voting_barஉக்ரைன் நடப்பது என்ன  I_vote_rcap 
1 Post - 1%
jothi64
உக்ரைன் நடப்பது என்ன  I_vote_lcapஉக்ரைன் நடப்பது என்ன  I_voting_barஉக்ரைன் நடப்பது என்ன  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உக்ரைன் நடப்பது என்ன  I_vote_lcapஉக்ரைன் நடப்பது என்ன  I_voting_barஉக்ரைன் நடப்பது என்ன  I_vote_rcap 
398 Posts - 49%
heezulia
உக்ரைன் நடப்பது என்ன  I_vote_lcapஉக்ரைன் நடப்பது என்ன  I_voting_barஉக்ரைன் நடப்பது என்ன  I_vote_rcap 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
உக்ரைன் நடப்பது என்ன  I_vote_lcapஉக்ரைன் நடப்பது என்ன  I_voting_barஉக்ரைன் நடப்பது என்ன  I_vote_rcap 
72 Posts - 9%
T.N.Balasubramanian
உக்ரைன் நடப்பது என்ன  I_vote_lcapஉக்ரைன் நடப்பது என்ன  I_voting_barஉக்ரைன் நடப்பது என்ன  I_vote_rcap 
30 Posts - 4%
mohamed nizamudeen
உக்ரைன் நடப்பது என்ன  I_vote_lcapஉக்ரைன் நடப்பது என்ன  I_voting_barஉக்ரைன் நடப்பது என்ன  I_vote_rcap 
26 Posts - 3%
prajai
உக்ரைன் நடப்பது என்ன  I_vote_lcapஉக்ரைன் நடப்பது என்ன  I_voting_barஉக்ரைன் நடப்பது என்ன  I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உக்ரைன் நடப்பது என்ன  I_vote_lcapஉக்ரைன் நடப்பது என்ன  I_voting_barஉக்ரைன் நடப்பது என்ன  I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
உக்ரைன் நடப்பது என்ன  I_vote_lcapஉக்ரைன் நடப்பது என்ன  I_voting_barஉக்ரைன் நடப்பது என்ன  I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
உக்ரைன் நடப்பது என்ன  I_vote_lcapஉக்ரைன் நடப்பது என்ன  I_voting_barஉக்ரைன் நடப்பது என்ன  I_vote_rcap 
3 Posts - 0%
Ammu Swarnalatha
உக்ரைன் நடப்பது என்ன  I_vote_lcapஉக்ரைன் நடப்பது என்ன  I_voting_barஉக்ரைன் நடப்பது என்ன  I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உக்ரைன் நடப்பது என்ன


   
   
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue 15 Apr 2014 - 13:58

உக்ரைன் நடப்பது என்ன



கடந்த சில மாதங்களாக நடைபெற்ற போராட்டம் இப்போது பெரிய ஒரு போர் மூளும் சூழலுக்கு தள்ளப் பட்ட நிலை என்ன ..?

உக்ரைன் சூழல்

வேலைவாய்ப்பு மங்கிய இந்த நாட்களில் சில ஐரோப்பிய நாடுகள் மட்டும் இதிலிருந்து தப்பிக்கின்றன ..இது ரஷ்ய ஆதரவு நாடான உக்ரைனுக்கும் பொருந்தும்.உக்ரைனும் ரஷ்யாவிற்கும் பல ஆண்டுகள் நல்லுறவு இருந்த போதும் வேலை இல்லாத சூழலை யாராலும் நீக்க முடியவில்லை ..ஆனால் அதன் அண்டை நாடுகள் எந்த பிரச்சனையும் இன்றி தங்கள் பாதையில் முன்னேறிக் கொண்டு தான் இருக்கின்றன .ஆனால் ரஷ்ய ஆதரவு நாடுகளின் நிலைமை மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது கொஞ்சம் பின்தங்கி தான் உள்ளது .காரணம் அவை ஒன்றில் European Union என்னும் ஒரு பல்நாட்டு அமைப்பிலோ அல்லது NATO எனப்படும் பல்நாட்டு அமைப்பிலோ உறுப்பினராக உள்ளன . அந்த நாடுகளில் ஏதேனும் பிரச்னை ஒரு வேளை சண்டை அல்லது பொருளாதார பிரச்னை இருக்குமேயானால் அதை தீர்க்க இந்த பல் நாடுகளின் அமைப்பு ஒரு நிரந்தரத் தீர்வோடு வந்து அந்த பிரச்சனையை தீர்த்து வைத்து விடும் ..ஒரு சில ரஷ்ய ஆதரவு நாடுகளிலும் ரஷ்யா இப்படித் தான் செய்கிறது என்றாலும் அவர்கள் வளர்ச்சி அபரிமிதமாகவும் இவர்களின் வளர்ச்சி ஆமை வேகத்திலும் தான் முன்னேறிக் கொண்டிருந்தது

இதை தொடர்ந்து உக்ரைன் நாடும் EU அமைப்பில் சேரக் கோரி உக்ரைன் தலைநகர் Kiev அருகே பல போராட்டங்களை நடத்தினர்.பல வன்முறை சம்பவங்களும் நடந்தன.பல கட்டடங்கள் சூறையாடப்பட்டன. மேலும் அங்குபிரச்சனைகள் அதிகரிக்கவே அங்கு ஆட்சி மன்றத்தில் நம்பிக்கை ஓட்டு நடத்தப்பட்டது ..அதில் அந்நாட்டின் அதிபர் Viktor Yanukovych தோற்றதால் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டார்.அவர் அங்கிருத்து தப்பி ரஷ்யாவில் அடைக்கலம் அடைந்தார் ..அதன் பிறகு இடைக்கால அதிபராக நடுநிலைவாளர் Oleksandr Turchynov பதவி ஏற்றார் ..மேலும் அவர் May மாத்தில் பொது தேர்தல் நடத்தப்பட்டு புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப் படுவார் எனவும் உறுதியளித்தார் .

இந்நிலையில் திடீரென ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டில் அங்கம் வகிக்கும் கிரிமியா சுயாட்சி பிரதேசத்தின் மேல் தனது துருப்புகளை நிறுத்தி பல அலுவலகங்களையும் ராணுவ மையங்களையும் கைப்பற்றிக் கொண்டன ..முதலில் அதை மறுத்த ரஷ்யா பின்பு ஒத்துக் கொண்டது ..மேலும் கிரிமியா ரஷ்யாவுடன் இணைய ஆவலாய் இருப்பதாகவும் ஓட்டெடுப்பு நடத்தி அதனுடன் சேரவும் முடிவெடுத்து மார்ச் 16,21014 அன்று 96% ஒட்டுகளோடு ரஷ்யாவுடன் இணைந்தது ..இதை பல நாடுகள் கண்டித்தும் ஆதரித்தும் அறிக்கைகள் வெளியிட்டன ..உண்மையில் ரஷ்ய ஆதரவு நாடுகள் சில மட்டுமே ஆதரித்தன ஏறக்குறைய உலகின் 98% நாடுகள் ரஷ்யாவின் இந்த அபகரித்தலை எதிர்த்தன.

சில நாட்கள் அமைதிக்கு பின்பு ரஷ்ய எல்லையில் உள்ள kharkiv நகரத்தில் சிலர் அத்துமீறி ஒரு சில அரசு அலுவலகங்களை முற்றுகை இட்டனர் ..கூடவே ரஷ்யா தனது படைகளை உக்ரைன் நாட்டின் கிழக்கு எல்லைப் பகுதியில் மிகுதியாகக் குவித்தது ..ரஷ்யாவின் சிறப்புப் படைகள் எல்லை தாண்டி மெதுவாக உக்ரைன் நாட்டில் புகுந்து அங்கு உள்ள சில மக்களின் ஆதரவோடு பல கட்டிடங்களை தன் வசம் வைத்துக் கொண்டது ..ரஷ்ய செய்தி நிறுவனங்களும் உக்ரேன் மக்கள் தான் இதை செய்கிறார்கள் என்று வசனம் வாசித்தன ..ஆனால் சமூக வலை தளங்களின் எழுச்சி அது பொய் என நிரூபித்து விட்டது ..நிமிடத்திற்கு நிமிடம் அங்கு என்ன நடக்கிறது என்று Twitter மூலமும் Facebook மூலமும் உலக மக்கள் அனைவரின் கண்முன்பும் கொண்டுவந்தனர்

முதலில் ரஷ்ய சிறப்புப் படை உக்ரைனே நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களுக்கோ அல்லது காவல் நிலையங்களுக்கோ சென்று அங்கு பாதுகாப்பில் இருப்பவர்களிடம் தங்களுடன் போராட்டத்தில் சேரும்படிக் கூறுவார்கள் . ஒத்துக்கொண்டால் உடனே அந்த கட்டிடத்தை கைபற்றி ரஷ்ய கொடியை ஏற்றி அதை சுற்றி தடை ஏற்படுத்தி விடுவார்கள் ..இதோ இது போல

[You must be registered and logged in to see this image.]

ஒரு வேளை அவர்கள் எதிர்த்தல் உடனடியாக வானத்தை நோக்கி சுடுவார்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் ஓடி விடுவார்கள்..பிறகு கட்டிடத்தின் உள்ளே சென்று மீண்டும் துப்பாகியால் சுட்டு அங்கு யாரேனும் இருந்தால் அவர்களையும் எச்சரித்து அனுப்பி விடுவார்கள்..பிறகு சிலர் சாதாரண உடையில் வந்து கட்டடத்தின் முன்பு நின்று கொள்வார்கள் தடையையும் ஏற்படுத்துவார்கள் ..கேட்டால் அவர்கள் உக்ரைன் நாட்டினர் என்றும் தாங்கள் போராடுவதாகவும் கூறுவார்கள் ..முதலில் ஒரு பெரிய தடை பின்பு பல ரஷ்ய ஆதரவு உக்ரைன் ( என்றுக் கூறுபவர்கள் ) மக்கள் அதன் முன்பு மனித கேடயம் போல நிற்பார்கள் ..அதன் பின்பு ஒரு சில நவீன ஆயுதங்களுடன் கூடிய ரஷ்ய சிறப்புப் படை நிற்கும் ..இதற்கான காரணம் என்னவெனில் மக்கள் தனது நாட்டு மக்கள் தான் அதை கைப்பற்றியுள்ளார்கள் என்றும் உக்ரைன் படைகள் அவர்களளைத் தாக்காமல் இருக்கவும் தான் இந்த யுக்தி. இந்த வீடியோவைப் பாருங்கள் நன்றாகப் புரியும் .



இப்படிதான் பல கட்டிடங்களை ரஷ்யா கைப்பற்றி வருகிறது ..நடவடிக்கை எடுக்க முடியாமல் உக்ரைன் அரசும் திணறி வருகிறது ..மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ரஷ்யப் படை உக்ரைனைத் தாக்கும் எனவும் எச்சரித்துள்ளது ..

மேலும் உக்ரைன் அதிபர் ஐக்கிய நாடுகள் அவையிடம் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையை தனது நாட்டிற்கு அனுப்பவும் உக்ரைன் படைகளுடன் சேர்ந்து Anti Terrorismதாக்குதல் நடத்தவும் கேட்டுள்ளார் ..அதற்கு இன்னும் அங்கிருந்து பதில் வரவில்லை

இப்போது வரை ரஷ்ய ராணுவ ஆதரவுடன் ஒரு சில ரஷ்ய ஆதரவாளர்கள் பல கட்டிடங்களை கைபற்றிக் கொண்டு முன்னேறி செல்கின்றனர் ..உக்ரைனும் தனது பங்கிற்கு தனது படைகளையும் அங்கு அனுப்பி வைத்துள்ளது

நிமிடத்திற்கு நிமிடம் பதற்றமும் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது

~~~~Sajeev

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 15 Apr 2014 - 14:14

இவ்வளவு கொடூரமாக நடந்துகொள்ளும் ரஷ்ய சிறப்பு படையினர் இந்நிகழ்ச்சிகளை புகைப்படம் எடுப்பவர்களை (இந்த புகைப்பட ஆதாரங்கள் தங்களுக்கு எதிராக இருக்கும் என்று தெரிந்தும்)ஒன்றும் செய்யாமல் இந்தளவிற்கு மதித்து பத்திரிகை சுதந்திரத்தை கடைபிடிக்கிறார்களே ஆச்சரியமாக இருக்கிறது.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue 15 Apr 2014 - 14:24

ராஜா wrote:[link="/t109432-topic#1058435"]இவ்வளவு கொடூரமாக நடந்துகொள்ளும் ரஷ்ய சிறப்பு படையினர் இந்நிகழ்ச்சிகளை புகைப்படம் எடுப்பவர்களை (இந்த புகைப்பட ஆதாரங்கள் தங்களுக்கு எதிராக இருக்கும் என்று தெரிந்தும்)ஒன்றும் செய்யாமல் இந்தளவிற்கு மதித்து பத்திரிகை சுதந்திரத்தை கடைபிடிக்கிறார்களே ஆச்சரியமாக இருக்கிறது.

அதிகமான வீடியோக்கள் தொலை தூரத்திலிருந்து அங்குள்ள பொதுமக்களால் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களால் பரப்பப்பட்டவை ..

அல்லாமல் ரஷ்யாவில் பத்திரிக்கை சுதந்திரம் மிக மிக குறைவு ..அங்கிருந்து வெளிவரும் RT,RIA NOVOSTI இவை எல்லாமே அரசின் ஊதுகுழல்களே

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue 15 Apr 2014 - 14:53

சஜீவ் அவர்களுக்கு நன்றி ! காண்பதற்கு அரிய காட்சியைக் காட்டியுள்ளார் ! ஓர் இனத்திற்காகப் பாடுபடுகிறோம் என்று கூறிக்கொண்டு அந்த இனத்து மக்களையே மனிதக்கேடயமாகப் பயன்படுத்தும்கொடூரப்  போர் யுத்தியை என்னவென்று சொல்வது ?
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed 16 Apr 2014 - 19:30

அருமையான பதிவு சஜீவ்.

சமீபத்தில் எதோ சில ஃபோரம்களில் ரஷ்யா மற்றும் அண்டை நாடைகளைத் தவிர்த்து சுற்றுலா செல்ல பலர் வழிமொழிந்தார்கள்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 16 Apr 2014 - 21:06

நல்லதொரு விளக்கம் .
அரசியலே ஒரு நாடகமாம்
அரசியல்வாதிகள் சிறந்த /கோணல்புத்தி உள்ள இயக்குனர்கள்.

நன்றி சஜீவ்
ரமணியன் .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 18 Apr 2014 - 0:25

உக்ரைனில் நடப்பது என்ன என்பதை தெளிவாகக் கூறியுள்ளீர்கள், ரஷ்யா தனது நாட்டு மக்களுக்கு முதலில் உணவுப் பிரச்சனையைத் தீர்க்கட்டும். பிறகு மற்ற நாடுகளை ஆக்கிரமிப்பு செய்யலாம். ரஷ்யாவில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்கக் கூட நிதி வசதி இல்லாத நிலை உள்ளது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக