ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜய' ஆண்டு நமக்கு தரட்டும்.

Go down

ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Empty ஜய' ஆண்டு நமக்கு தரட்டும்.

Post by T.N.Balasubramanian Mon Apr 14, 2014 2:26 pm

ஜய' ஆண்டு நமக்கு தரட்டும்.


ஏப்ரல் - 14 தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டான, 'ஜய' வருஷம், ஏப்ரல் - 14 பிறக்கிறது. தமிழ் ஆண்டுகள் மொத்தம், 60; கடந்த, 1954ம் ஆண்டிற்கு பிறகு, 'ஜய' வருஷம் மீண்டும் பிறக்கிறது. 'ஜய' என்றால், வெற்றி; இந்த ஆண்டின் தன்மை குறித்து, அக்காலத்திலேயே வெண்பா ஒன்றை எழுதி வைத்துள்ளனர். அது, 'செய வருடந் தன்னிலே செய்புனங்களெல்லாம்
வியனுறவே பைங்கூழ் விளையும் - நயமுடனே அஃகம் பெரிதாம் அளவில் சுகம் பெருகும் வெஃகுவார் மன்னரிறை மேல்.'
இந்த ஆண்டில், நல்ல மழை பெய்யும்; புன்செய் பயிர்கள் நன்றாக விளையும்; தொழில்கள் வளரும்; சுகம் பெருகும்; ஆட்சியாளர்கள் மக்களுக்கு பெரிய அளவில் நன்மை செய்வர் என்பது இதன் பொருள்.
இந்த வெண்பாவின் கடைசி வரி, நமக்கு ஆறுதலைத் தருவதாக இருக்கிறது. மக்கள் இன்று விரும்புவது ஒரு நல்ல ஆட்சியை! அப்படி ஒரு ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இன்னும் பத்து நாட்களில், நம் கைக்கு வரப் போகிறது. 'ஜய' ஆண்டில் நல்லாட்சி அமையுமென, நம் முன்னோர் கணித்துள்ளனர். அதற்கு தகுந்தாற்போல், ஆட்சி அமைய ஓட்டளிப்பது, நமது கடமை.
ஆட்சியாளர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்பதற்கு, ஒரு கதை உள்ளது. ராஜா ஒருவர், தனக்குப் பின், வல்லவன் என்பவனே அரசனாக வேண்டுமென சொல்லி, இறந்து போனார். வல்லவனை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினர் அதிகாரிகள். வல்லவனோ, 'நான் பதவியேற்க வேண்டுமென்றால், ஒரு நிபந்தனை. நன்மை செய்தால், நீங்கள் எனக்கு ஆதரவளிக்க வேண்டும். அதே நேரம், தவறு செய்தால், தட்டி கேட்க வேண்டும். இதற்கு ஒத்துக் கொண்டால் தான் பதவியேற்பேன்...' என்றார்.
மக்கள் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். வல்லவன் பொறுப்பேற்று அரண்மனை வாசலுக்கு வந்தார். அங்கே ஆயிரக்கணக்கான வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.
'இவர்கள் இங்கே ஏன் நிற்கின்றனர்?' என்று கேட்டார் வல்லவன்.
'உங்கள் பாதுகாப்புக்கு...' என்றனர் அதிகாரிகள்.
'ஒரு அரசனை பாதுகாக்க மக்களின் அன்பு மட்டும் போதும்; இவர்கள் தேவையில்லை. நாட்டுக்கு தான் பாதுகாப்பு வேண்டும்; எனக்கல்ல, இவர்கள் நாட்டின் பாதுகாப்பை கவனிக்கட்டும்...' என்றார். பின், அரண்மனைக்குள் சென்றார். அங்கே நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடி நின்றனர்.
'இவர்கள் இங்கே ஏன் நிற்கின்றனர்?' என்று கேட்டார்.
'இவர்கள் அரண்மனை பணியாளர்கள். தாங்கள் இடும் வேலைகளைச் செய்ய...' என்றனர்.
'தேவையில்லை... என் பணிகளைக் கவனிக்க என் மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களை வேறு பணிக்கு மாற்றுங்கள்...' என்றார்.
குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று உரையாற்றும் தலைவர்கள் நமக்கு தேவையில்லை. மக்களோடு கலந்து, அவர்களின் தேவைகளைக் கவனிப்பவர்களே தேவை. அவர்களை, 'ஜய' ஆண்டு நமக்கு தரட்டும்.

தி.செல்லப்பா

நன்றி , தினமலர் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நன்மை தரட்டும் நாடுகடந்த அரசு!
» சீனாவில் இந்த ஆண்டு திருமணமே நடக்காது புலி ஆண்டு புருஷனுக்கு ஆகாதாம்
» இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
» ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
» 13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum