Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சவுதியில் சம்பளம் கிடைக்காமல் திண்டாடிய 10 பெண்கள் இந்தியா திரும்பினர்
4 posters
Page 1 of 1
சவுதியில் சம்பளம் கிடைக்காமல் திண்டாடிய 10 பெண்கள் இந்தியா திரும்பினர்
சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் துப்புரவு தொழிலாளர்களாக பணியாற்றச் சென்ற கேரள மாநிலத்தை சேர்ந்த 10 பெண்களுக்கு கடந்த 9 மாதங்களாக ஒப்பந்தப்படி சம்பளப் பணத்தை தராமல் அந்த நிறுவனம் கடும் இன்னலுக்கு உள்ளாக்கியது.
இது தொடர்பாக அந்த பெண்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த இந்திய தூதரகம் அவர்களை கடந்த செவ்வாய்க்கிழமை தாயகத்துக்கு அனுப்பி வைத்ததாக உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியர்கள் நல்வாழ்வு நிதியில் இருந்து அவர்களுக்கான விமானக் கட்டணம் செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ள அந்த செய்தியில், அதே நிறுவனத்தில் பணியாற்ற சென்ற இன்னொரு இந்தியப் பெண்ணின் ‘பாஸ்போர்ட்’ தவறி விட்டதால், தூதரகம் மாற்று பாஸ்போர்ட் வழங்கிய பின்னர், அவர் விரைவில் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தோனேசியா, வங்காளதேசம் மற்றும் இலங்கையை சேர்ந்த துப்புரவு பெண் தொழிலாளர்களுக்கு ஒழுங்காக சம்பளம் தந்த ஆஸ்பத்திரி நிர்வாகம், வேண்டுமென்றே தங்களை வஞ்சித்து விட்டதாக பாதிக்கப்பட்ட கேரளப் பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Re: சவுதியில் சம்பளம் கிடைக்காமல் திண்டாடிய 10 பெண்கள் இந்தியா திரும்பினர்
தக்க உதவி செய்த இந்திய தூதரகத்தை
பாராட்டுவோம்..!
-
Re: சவுதியில் சம்பளம் கிடைக்காமல் திண்டாடிய 10 பெண்கள் இந்தியா திரும்பினர்
அவர்கள் கேரள நாட்டினர் அதுதான் வேகமாக இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்தது,,,, ...இந்தியர்கள் என்டால் இந்திய தூதரகம் இவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுக்குமா ???
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: சவுதியில் சம்பளம் கிடைக்காமல் திண்டாடிய 10 பெண்கள் இந்தியா திரும்பினர்
ayyasamy ram wrote:[link="/t109415-10#1058342"]
தக்க உதவி செய்த இந்திய தூதரகத்தை
பாராட்டுவோம்..!
-
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சவுதியில் பெண்கள் பர்தா அணிய வேண்டியதில்லை; முதன்மை இஸ்லாமிய மதபோதகர்
» சம்பளம் இன்றி தவிக்கும் ஏர் இந்தியா ஊழியர்கள்
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
» அதிக சம்பளம் பெறும் ஆண்களை விரும்பும் பெண்கள்: அழகான பெண்களை விரும்பும் ஆண்கள்
» பெண்கள் ஆக்கியில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது இந்தியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|