புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10விதிகள் இல்லா விளையாட்டு Poll_m10விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10 
91 Posts - 53%
heezulia
விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10விதிகள் இல்லா விளையாட்டு Poll_m10விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10 
64 Posts - 37%
mohamed nizamudeen
விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10விதிகள் இல்லா விளையாட்டு Poll_m10விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10விதிகள் இல்லா விளையாட்டு Poll_m10விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10விதிகள் இல்லா விளையாட்டு Poll_m10விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10 
3 Posts - 2%
Saravananj
விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10விதிகள் இல்லா விளையாட்டு Poll_m10விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10 
1 Post - 1%
prajai
விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10விதிகள் இல்லா விளையாட்டு Poll_m10விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10 
1 Post - 1%
Guna.D
விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10விதிகள் இல்லா விளையாட்டு Poll_m10விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10விதிகள் இல்லா விளையாட்டு Poll_m10விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10 
1 Post - 1%
eraeravi
விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10விதிகள் இல்லா விளையாட்டு Poll_m10விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10விதிகள் இல்லா விளையாட்டு Poll_m10விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10 
21 Posts - 48%
heezulia
விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10விதிகள் இல்லா விளையாட்டு Poll_m10விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10 
21 Posts - 48%
mohamed nizamudeen
விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10விதிகள் இல்லா விளையாட்டு Poll_m10விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10 
1 Post - 2%
சுகவனேஷ்
விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10விதிகள் இல்லா விளையாட்டு Poll_m10விதிகள் இல்லா விளையாட்டு Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதிகள் இல்லா விளையாட்டு


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Wed Apr 16, 2014 9:31 am

சின்ன விளையாட்டாய்!
மிட்டாய் உண்ணும்!
சிறுசுகள் செய்யும்!
விளையாட்டு முற்றத்தில்!

சிறுவர்கள் ஒன்றுகூடி!
ஒதுக்கிடம் தேர்ந்து!
ஒற்றுமையாய்!
ஓரினமாய்!
தொடங்குவர் விளையாட்டு!

வலியவன் தலைவன்!
தோழன் ஆ​லோசகன்!
அவர் விதித்ததே சட்டம்!
தலையாட்டி ஓணான்களாய்!
ஏற்று தொடர்ந்திடும்!
புதுமையாய் விளையாட்டு!

குதூகலம் மிஞ்சிவிடு்ம்!
சத்தமும் வானுயரும்!
அலப்பல்கள் இடையிடையே!
வலியவன் ஆயுதம்!

சண்டைகள் இடையிடையே!
சாந்தமும் அதனிடையே!
சலிப்பின்றி தொடர்ந்திடும்!
பெயரில்லா விளையாட்டு!

விதிகள் இல்லா விளையாட்டு!
குழப்பமும் கூச்சலுமாய்!
தலைவன் பக்கம்!
சார்ந்திடும் பலகீன விளையாட்டு!

இடையிடையே மாறும் சட்டம்!
தலைவனுக்காய்!
மௌனமாய் உடன்பாடு!
சக பாடிகளின் வாக்குகளால்!

வெயில் வெதுப்பவில்லை!
பசி வாட்டவில்லை!
நேரமும் தெரியவில்லை!
தொடர்ந்திடும் விளையாட்டு!

புணை பெயர் இங்கதிகம்!
பூனை என்பான் ஒருவன்!
புலி என்பான் மற்றொருவன்!
காரணம் புரியா பல பெயர்கள்!

விளையாட்டில் சண்டையுண்டு!
எதிரியாய் தற்காலிகமாய்!
மறு நாளே நண்பர்கள்!
விளையாட்டு தொடர்ந்துவிடும்!
புது உலகம் இவர் உலகம்!

நினைவில் நிற்கும்
பல செயல்கள்!
வாழ்நாளில் மறைந்திடாமல்!
எதிர்ப்பாலின் கவர்தலினால்!
தொடர்ந்துவிடும் விளையாட்டு!

ஜவ்ஹர்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Apr 16, 2014 11:53 am

குழந்தைப் பருவத்தை மீண்டும் மனம் அசைபோட்டது இக்கவியை படிக்க நேரும்போது. கவிதை அருமை.

தங்களை பற்றி அறிமுகம் செய்து கொள்ளுங்கள் திரு. ஜவ்ஹர் அவர்களே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Wed Apr 16, 2014 12:07 pm

கவிதை யாத்திட முயன்றுகொண்டிருக்கிறேன்.கவிஞர் பெருமக்களுடன் நற்புக்ெகாள்ள விரும்புகிறேன்.தாங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக