புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம்
Page 1 of 1 •
பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம்
#1058228தமிழக - ஆந்திர மாநில எல்லையில், 60 ஆண்டுகளாக நிலவி வந்த மீன்பிடி தகராறு, நேற்று, கலவரமாக வெடித்தது. பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்த ஒரு கிராமத்தினர் மீது ஆத்திரம் கொண்ட, தமிழக - ஆந்திர மாநில கூட்டு மீன்பிடி சங்கத்தினர், அவர்கள் கிராமத்தில், பெட்ரோல் குண்டு வீசி, தீக்கிரையாக்கினர். தாக்குதலைத் தடுத்த, போலீஸ் அதிகாரிகள் உட்பட மூன்று பேர், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. #திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, பழவேற்காடு ஏரி, 250 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. பழவேற்காடு கிராமத்தில் இருந்து, ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதி வரை பரந்து விரிந்துள்ள இந்த ஏரியில், இரு மாநில மீனவர்கள் தங்களுக்கு எல்லை வகுத்து, மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில், கும்மிடிப்பூண்டி அடுத்த, ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள தமிழக பகுதிகளான, நொச்சிகுப்பம், பாட்டைகுப்பம், வெங்கடேச பெருமாள் நகர் உள்ளிட்ட, எட்டு மீனவ கிராமத்தினரும், ஆந்திர மாநிலத்தின், 16 குப்பத்தைச் சேர்ந்த மீனவர்களும் இணைந்து, தமிழக- - ஆந்திர மாநில கூட்டு மீன்பிடி சங்கம் அமைத்து, பழவேற்காடு ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
தமிழக எல்லைக்கு உட்பட்ட எட்டு கிராம மீனவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மீன்பிடிப்பு பகுதி போதுமானதாக இல்லை; கூடுதலாக இடம் ஒதுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக, அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால், அருகில் உள்ள சின்ன மாங்கோடு, பெரிய மாங்கோடு, புதுக்குப்பம் உள்ளிட்ட, சங்கத்தில் சாராத, மற்ற ஒன்பது மீனவ கிராமங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். அந்த நேரத்திலெல்லாம், வாக்குவாதம், தகராறு ஏற்படுவது, பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.கடந்த 8ம் தேதி, நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 30 பேர், ஒன்பது படகுகளில், பழவேற்காடு ஏரியில் உள்ள குருவிதிட்டு பகுதியில், மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்த #மாங்கோடு தரப்பு மீனவர்கள், 300 பேர், 75 படகுகளில், அங்கு சென்று தகராறு செய்தனர். அவர்கள் தாக்கியதில், #நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த, ஏழு பேர் காயமடைந்தனர்.
300 படகுகளில் முற்றுகை :
இதனால், கோபம் அடைந்த நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்களும், ஆந்திர மாநில மீனவர்கள், 1,000க்கும் மேற்பட்டோர், 300 படகுகளில், ஈட்டி, வேல் கம்பு, பெட்ரோல் வெடிகுண்டு உள்ளிட்ட, ஆயுதங்களுடன், நேற்று காலை, சின்ன மாங்கோடு மீனவ கிராமத்தை முற்றுகையிட்டனர்.
இந்த தகவலை அறிந்து, திருவள்ளூர் கூடுதல் எஸ்.பி., ஸ்டாலின் தலைமையிலான, 250 போலீசார், சின்ன மாங்கோடு கிராமத்தில் குவிக்கப்பட்டனர். நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்கள் ஊடுருவுவதை கண்டதும், சின்ன மாங்கோடு மீனவர்கள் வீடுகளை பூட்டி, ஓட்டம் பிடித்தனர். அவர்களை தாக்க, நொச்சிக்குப்பம் மீனவர்கள் வந்தனர். அவர்களை தடுத்து, எச்சரிக்கும் வகையில், போலீஸ் அதிகாரி ஒருவர், துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டார். பதிலுக்கு அவர்கள், பெட்ரோல் வெடிகுண்டை, போலீசார் மீது வீசி, முன்னேறினர்.
இதில், ஏ.டி.எஸ்.பி., ஸ்டாலின், ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், ஆயுதப்படை காவலர் ராமமூர்த்தி ஆகியோருக்கு, பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும், சென்னை அப்பல்லோ மற்றும் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களை தவிர, மேலும் சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், போலீசாரின் மூன்று கார், இரண்டு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை, அடித்து உடைத்து, அவற்றின் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.
வீடுகள், படகுகள் மீது வெடிகுண்டு :
கூட்டத்தை கட்டுப்படுத்த, போலீசாரால் முடியாத நிலையில், சின்ன மாங்கோடு கிராமத்திற்கு புகுந்த நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்கள், படகுகள் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசினர். இதில், அவை எரிந்தன. பின், ஊருக்குள் சென்று, வீடுகளை சூறையாடி, தீயிட்டு கொளுத்தினர். இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதில், 50 வீடுகள், 60 படகுகள் மற்றும் வீட்டில் இருந்த, மின்னணு மற்றும் மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்தன.அருகில் உள்ள கிராமத்தினர், அச்சத்தில் வீடுகளை காலி செய்து வெளியேறினர். பதற்றமாக சூழல் நிலவுவதால், மேற்கண்ட மீனவர்கள் பகுதியில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
#பழவேற்காடு #மீன்பிடி #தகராறு #கிராமம் #தீக்கிரை #விரோதம் #பதற்றம்
[thanks]தினமலர்[/thanks]

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1