ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கோபி சுட்டுக் கொலை! 65 புலிகள் கைது!

2 posters

Go down

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கோபி சுட்டுக் கொலை! 65 புலிகள் கைது! Empty விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கோபி சுட்டுக் கொலை! 65 புலிகள் கைது!

Post by சிவா Sun Apr 13, 2014 2:32 am

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கோபி சுட்டுக் கொலை! 65 புலிகள் கைது! 1483310_654838434589257_3884345519157308747_n

இலங்கையில் முற்றிலும் அழிக்கப்பட்டதாக கருதப்பட்ட விடுதலைப் புலிகள், சமீபகாலங்களாக  கோபி என்பவரின் தலைமையில் மீண்டும் உயிர்பெற்றுவருவதாக இலங்கை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தேடப்பட்டு வந்த கோபி உட்பட மூவர் வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் இலங்கை இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருந்த கோபி என்கிற பொன்னையா செல்வநாயகம் கஜீவன் (வயது 32), அப்பன் என்கிற நவரத்தினம் நவநீதன் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய உறுப்பினரான தேவியான் (வயது 36) ஆகியோர்,

வவுனியாவின் நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பகுதிகளில் பதுங்கியிருப்பதாக இராணுவத்துக்கு கிடைத்த தகவல்களையடுத்து வியாழக்கிழமை (நேற்று முன்தினம்) இரவு இராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில் சுற்றிவளைக்கப்பட்ட மூவரும் இராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், இதற்கு இராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்திய போது மூவரும் உயிரிழந்துள்ளதாக இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் ருவான் வணிகசூரிய வீரகேசரி தெரிவித்துள்ளார்.

இதே வேளையில் சில ஊடகங்களில் விடுதலைப் புலிகளுடனான இந்த சண்டையில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளமைக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளதுடன், இராணுவ வீரர் பயிற்சியின் போதே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 65 விடுதலைப்புலிகளை கைது செய்திருக்கிறது இலங்கை அரசு.

இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் மற்றும் 15 தமிழ் அமைப்புகளுக்கும் தடை விதித்திருக்கிறது.

அந்த தமிழ் அமைப்புகள் வெளிநாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், இலங்கை அரசின் காவல்துறை செய்தித்தொடர்பாளர் அஜித் ரோகனா கொழும்பு நகரில் செய்தித்தார். அப்போது அவர், ”இலங்கையில் கடந்த மாதம் விடுதலைப்புலிகள் 65 பேரை நாங்கள் கைது செய்து உள்ளோம்.

இவர்களில் 10 பேர் பெண்கள் ஆவார்கள். விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியிலும், நிதிதிரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டதாக அவர்கள் கைது செய்யப்பட்டனர் என அஜித் ரோகனா கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கோபி சுட்டுக் கொலை! 65 புலிகள் கைது! Empty Re: விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கோபி சுட்டுக் கொலை! 65 புலிகள் கைது!

Post by ராஜா Sun Apr 13, 2014 1:45 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன வேணுமின்னாலும் சொல்லுங்கடா .... ஏன் என்று கேட்க தான் யாருமில்லாத அனாதையாக ஆகிடுச்சே தமிழினம் சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர் அருள்மொழி இடம்பெயர் முகாமில் கைது
» விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய இலங்கை பகீரதப் பிரயத்தனம்
» வன்னிக் களத்தில் 2000ற்கும் அதிகமான போராளிகளுடன் விடுதலைப் புலிகளின் தலைவர்!
» ‘விடுதலைப் புலிகள் தலைவர்’ பிரபாகரன் தபால்தலை! – பிரான்ஸ் அங்கீகாரம்
» விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum