புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை தவறானது - முலாயம்சிங்
Page 1 of 1 •
லக்னோ: பெண்களை கற்பழித்த வழக்கில் குற்றம்சாட்டப்படுபவர்கள் தூக்கு தண்டனை மூலம் தண்டிக்கப்படுவது தவறானது என்றும், இது தொடர்பான சட்டத்தை திருத்தி அமைக்க பாடுபடுவோம் என்று சமாஜ்வாடி கட்சி தலைவரான முலாயம்சிங் பரபரப்பாக பேசியுள்ளார்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் அதிகரித்து வருவதால் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று குரல் ஒலிக்க துவங்கியது. குறிப்பாக மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட பின்னர் பெரும் போராட்டம் வலுத்தது. இதனையடுத்து கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை தடை செய்யலாமா , ஆயுள் தண்டனை கொடுக்கலாமா?தூக்கு தண்டனை கொடுக்கலாமா? என்ற விவாதம் எழுந்தது. இதனை தொடர்ந்து கமிட்டிகள் அமைக்கப்பட்டு, அவற்றின் பரிந்துரையில் கற்பழிப்பு வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கற்பழிப்பு குற்ற வழக்கு தண்டனை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கடந்த வாரம் மும்பை பெண் பத்திரிகையாளர் கற்பழிக்கப்பட்ட வழக்கில், 3 பேருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முலாயம்சிங் அளித்த பேட்டியில், கற்பழிப்பு குற்றம் என்றாலும், மனிதர்கள் சில நேரம் தவறு செய்யலாம். சில நேரங்களில் பெண்களும், ஆண்களும் நண்பர்களாக இருக்கின்றனர். இவர்களது உறவு முறியும் போது கற்பழிக்கப்பட்டதாக பெண்கள் தவறாக சொல்லி விடுகின்றனர். மும்பையில் ஏழை இளைஞர்கள் 3 பேருக்கு சமீபத்தில் தூக்கு விதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பு தண்டனை சட்டத்தை நாங்கள் மாற்றி அமைப்போம். இவ்வாறு முலாயம்சிங் கூறியுள்ளார்.
தேர்தலை கருத்தில் கொண்டு முலாயம்சிங் இவ்வாறு பேசியுள்ளார் என சமூக ஆர்வலர்களும், எதிர்கட்சியினரும் குறை கூறியுள்ளளனர்.

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
சிவா wrote:[link="/t109339-topic#1057748"]ஜாஹீதாபானு wrote:[link="/t109339-topic#1057741"]நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பு தண்டனை சட்டத்தை நாங்கள் மாற்றி அமைப்போம். இவ்வாறு முலாயம்சிங் கூறியுள்ளார். wrote:
எப்படியாம்?
பாரத ரதனா விருது கொடுப்பாங்க போலிருக்கு !
இவன் வீட்ல இந்தச் சம்பவம் நடந்தாலுமா?
ஜாஹீதாபானு wrote:[link="/t109339-topic#1057762"]சிவா wrote:[link="/t109339-topic#1057748"]ஜாஹீதாபானு wrote:[link="/t109339-topic#1057741"]நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பு தண்டனை சட்டத்தை நாங்கள் மாற்றி அமைப்போம். இவ்வாறு முலாயம்சிங் கூறியுள்ளார். wrote:
எப்படியாம்?
பாரத ரதனா விருது கொடுப்பாங்க போலிருக்கு !
இவன் வீட்ல இந்தச் சம்பவம் நடந்தாலுமா?
அவ்வாறு நிகழ்ந்தால் தான் இவர்கள் அடங்குவார்கள்.
கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி
மும்பை: பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் பெண் உட்பட வேறு ஆணுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் பெண்ணை தூக்கிலிட வேண்டும் என சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்ட்ரா மாநில தலைவர் அபு ஆஸ்மி தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், நேற்று உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், "பையன்கள் என்றால் தவறு செய்வார்கள்; அதற்காக ஏன் அவர்களை தூக்கிலிட வேண்டும்?" என்று பேசினார்.
மும்பை சக்தி மில் வளாகத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த இரண்டு பாலியல் பலாத்கார சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேருக்கு மும்பை நீதிமன்றம், அண்மையில் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. புதிதாக இயற்றப்பட்ட பாலியல் பலாத்கார தடுப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த சட்டத்திற்கு எதிராகவே அவர் அவ்வாறு பேசினார். முலாயமின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், முலாயமின் இந்த பேச்சு குறித்து சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்ட்ரா மாநில தலைவர் அபு ஆஸ்மி, இன்று மும்பையில் அளித்த பேட்டியில்,"பாலியல் பலாத்காரம் தண்டனைக்குரிய குற்றம் என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் இங்கு பெண்களுக்கு எதுவுமே நடைபெறுவதில்லை. பெண்கள் குற்றம் செய்தால் கூட ஆண்களுக்கும் மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் சம்மதத்துடன் செக்ஸ் வைத்துகொண்டால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அதே நபர் புகார் அளித்தால் இது பிரச்னையாகிவிடுகிறது. தற்போதைய நாட்களில் இது போன்ற பல வழக்குகளை நாம் காண்கிறோம். பெண்கள், சிலர் தங்களை தொட்டால் புகார் அளிக்கின்றனர். சிலவேளையில் தொடாவிட்டால் கூட புகார் அளிக்கின்றனர். பிறகு இது பிரச்னையாக எழுகிறது. பாலியல் பலாத்காரம் சம்மதத்துடனோ அல்லது சம்மதம் இல்லாமலோ எவ்வாறு நடந்தாலும் அது தண்டிக்கப்பட வேண்டும் இஸ்லாம் சொல்கிறது.
ஏதாவது ஒரு பெண் திருமணம் ஆகியோ அல்லது ஆகாமலோ ஒரு ஆணுடன் சம்மதத்துடனோ சம்மதம் இல்லாமலோ சென்றால் அப்பெண்ணை தூக்கிலிட வேண்டும். இருவருமே தூக்கிலிடப்பட வேண்டும். பாலியல் பலாத்காரத்தில் பெண்ணும் குற்றவாளிதான். அப்பெண்ணுக்கும் தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே முலாயம் சிங் பேச்சினால் எழுந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், அபு ஆஸ்மியின் இந்த பேச்சு மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1