ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:28

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 14:53

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 14:49

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 14:46

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 09:32

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 05:24

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:39

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:26

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:13

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:12

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:15

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 20:59

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:00

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 19:54

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 19:51

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 19:50

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 19:49

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 19:49

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 19:48

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 19:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:39

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:38

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 09:46

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 09:46

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 09:45

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 09:44

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 04 Nov 2024, 12:07

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 10:01

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:55

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:53

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:51

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 12:00

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:58

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:56

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:54

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:52

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:51

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:50

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:49

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:47

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும் - நகைச்சுவை

+2
krishnaamma
சிவா
6 posters

Go down

சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும்  - நகைச்சுவை Empty சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும் - நகைச்சுவை

Post by சிவா Fri 11 Apr 2014, 19:27

சீனாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை இந்தியப் பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டாள்.

முதல் வருடத்தில் அவர்களுக்கு அழகான குழந்தை பிறந்தது. மறு வருடம் யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த சீன இளைஞன் இறந்து போனான்.

இந்தியப் பெண்ணிடம் துக்கம் விசாரிப்பதற்காகஉறவினர்களும், அந்தப் பகுதி மக்களும் கூடி அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு வருடத்தில் இந்தியப் பெண்ணின் காதல் கணவன் இறந்து போனது அவர்களுக்கும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

அந்தப் பெண்ணோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் "எனக்குத் தெரியும்! எனக்குத் தெரியும்!" என திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். நீண்ட நேரமாக அவள் ஒரே வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்ததைக்கண்ட ஒரு இளைஞன் அவளிடம் சென்று கேட்டான்.

"சகோதரி! எனக்குத் தெரியும் என்கிற வார்த்தையை நீண்ட நேரமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாய். அர்த்தம் புரியாமல் கேட்பதற்குச் சங்கடமாக இருக்கிறது.

இப்பொழுதாவது தெளிவாகச் சொல் உனக்கு என்ன தெரியும்?"

அழுது கொண்டே சொன்னாள்,"எனக்குத் தெரியும், சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும் என்று...!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும்  - நகைச்சுவை Empty Re: சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும் - நகைச்சுவை

Post by krishnaamma Fri 11 Apr 2014, 19:30

அடப்பாவமே ! சிப்பு வருதுசிப்பு வருதுசிரிப்புசிப்பு வருதுசிரிப்புசிப்பு வருதுசிப்பு வருது சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும்  - நகைச்சுவை 433338962
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும்  - நகைச்சுவை Empty Re: சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும் - நகைச்சுவை

Post by krishnaamma Fri 11 Apr 2014, 19:51

சிவா, நீங்க போட்ட சீன நகைசுவையை படித்தேன், பின்னுட்டமும் போட்டேன், படித்து ஆர்த்திக்கு சொன்னதும்

அவ கேட்கறா " அந்த பெண் என்ன துபாய் பெண்ணா ? " என்று ,

"ஏண்டி இப்படி கேட்கிறாய் " என்று நான் கேட்டால்,

"அவங்க தானே ஒருமுறை use பண்ணினதை தூக்கி போட்டு விடுவாங்க " என்கிறாள்.....................ஹா....ஹா.....ஹா.....

 அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும்  - நகைச்சுவை Empty Re: சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும் - நகைச்சுவை

Post by சிவா Fri 11 Apr 2014, 20:27

krishnaamma wrote:[link="/t109348-topic#1057786"]சிவா, நீங்க போட்ட சீன நகைசுவையை படித்தேன், பின்னுட்டமும் போட்டேன், படித்து ஆர்த்திக்கு சொன்னதும்

அவ கேட்கறா " அந்த பெண் என்ன துபாய் பெண்ணா ? " என்று ,

"ஏண்டி இப்படி கேட்கிறாய் " என்று நான் கேட்டால்,

"அவங்க தானே ஒருமுறை use பண்ணினதை தூக்கி போட்டு விடுவாங்க " என்கிறாள்.....................ஹா....ஹா.....ஹா.....

 

சரியாகத்தான் கேட்டிருக்காங்க..!!! சிரி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும்  - நகைச்சுவை Empty Re: சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும் - நகைச்சுவை

Post by SajeevJino Fri 11 Apr 2014, 20:33

....

என்னோட ஊருல ஒரு ஆள் ஒரு சீனப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் ..எங்கள் ஊரில் வைத்து தான் திருமணமும் நடைபெற்றது


குமரி மாவட்டம் கருங்கல், அய்யன்விளையை சேர்ந்தவர் தங்கராஜ். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மனைவி ரத்தினம். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களது இளைய மகன் அமிர்தராஜ். ஐஐடியில் உயர் படிப்பு பயின்றவர்.இந்த நிலையில் கடந்த 5 வருடமாக சீனாவில் உள்ள யு யாங் ஹூனன் பகுதியில் உள்ள ஐபிஎம் சாப்ட்வேர் கம்பெனியில்பிராஜக்ட் எக்ஸ்சிகியூட்டிவாக பணியாற்றி வருகிறார்

.இந்த கம்பெனி இருக்கும் பகுதியை சேர்ந்த யு ஜின் ஷாவின் மகள் லிங் ஷீயு சாஓவை சந்தித்தார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி இருவரும் சந்தித்து கொண்டதால் கடந்த 6 மாதமாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வருகின்றனர். காதல் விவகாரம் பெண் வீட்டுக்கு தெரியவந்ததும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக அமிர்தராஜ் தனது பெற்றோரிடம் கூறினார்.

 உடனே உறவினர்களுடன் சீனா சென்று பெண்ணின் பெற்றோரிடம் பேசினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி சீனா முறைப்படி மணமகன் வீட்டார் நகை, துணிமணிகள் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்து திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து அமிர்தராஜ்-லிங் ஷீயு சாஓ திருமணம் கருங்கலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இந்திய முறைப்படி நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரிகள், அவருடன் வேலை பார்ப்பவர்கள் என்று மொத்தம் 15 பேர் வந்திருந்தனர்.

பின்னர் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் லிங் ஷீயு சாஓ சீனாவின் பாரம்பரிய உடையுடன் பங்கேற்றார்.

http://tamilkurinji.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும்  - நகைச்சுவை Empty Re: சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும் - நகைச்சுவை

Post by ஜாஹீதாபானு Sat 12 Apr 2014, 12:36

புன்னகைபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும்  - நகைச்சுவை Empty Re: சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும் - நகைச்சுவை

Post by ayyasamy ram Sat 12 Apr 2014, 13:43

சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும்  - நகைச்சுவை 103459460 
-
சீன பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும்
நகைச்சுவையை ரஸிக்கலாம்
-
உண்மை நிலை என்ன?
-
2012 ம் ஆண்டில் சரக்கு ஏற்றுமதி வர்த்தகத்தில்
3.82 ட்ரில்லியன் டாலர் ஈட்டியுள்ளது அமெரிக்கா.
ஆனால் சீனா 3.87 ட்ரில்லியன் டாலர் ஈட்டி
அமெரிக்காவை முந்தியுள்ளது.

இதனை அமெரிக்கா, சீனா இரு நாடுகளுமே
அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

இதன் மூலம் உலகின் மார்க்கெட் லீடர் என்ற
புதிய அந்தஸ்து சீனாவுக்குக் கிடைத்துள்ளது.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84602
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும்  - நகைச்சுவை Empty Re: சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும் - நகைச்சுவை

Post by krishnaamma Sat 12 Apr 2014, 20:24

ayyasamy ram wrote:[link="/t109348-topic#1058080"]சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும்  - நகைச்சுவை 103459460 
-
சீன பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும்
நகைச்சுவையை ரஸிக்கலாம்
-
உண்மை நிலை என்ன?
-
2012 ம் ஆண்டில் சரக்கு ஏற்றுமதி வர்த்தகத்தில்
3.82 ட்ரில்லியன் டாலர் ஈட்டியுள்ளது அமெரிக்கா.
ஆனால் சீனா 3.87 ட்ரில்லியன் டாலர் ஈட்டி
அமெரிக்காவை முந்தியுள்ளது.

இதனை அமெரிக்கா, சீனா இரு நாடுகளுமே
அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

இதன் மூலம் உலகின் மார்க்கெட் லீடர் என்ற
புதிய அந்தஸ்து சீனாவுக்குக் கிடைத்துள்ளது.
--

வாவ் ! சூப்பர் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும்  - நகைச்சுவை Empty Re: சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும் - நகைச்சுவை

Post by மாணிக்கம் நடேசன் Mon 14 Apr 2014, 07:57

இளிச்சவாயாக இந்தியா இன்னும் இருக்கிறது, அரசியல் மாற்றம்தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும் என்பது என் கருத்து
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும்  - நகைச்சுவை Empty Re: சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும் - நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum