ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் பாடம்

+3
ராஜா
மீனு
கா.ந.கல்யாணசுந்தரம்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முதல் பாடம் Empty முதல் பாடம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 02, 2009 12:36 pm

முதல் பாடம் Valliam


தாய் மொழிக் கல்வியில்
முதல் பாடம்...
அன்னையின் தாலாட்டு!


........கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

முதல் பாடம் Empty Re: முதல் பாடம்

Post by மீனு Mon Nov 02, 2009 12:57 pm

ஆம்..உண்மைதான்..ஆனா யாரு தாலாட்டு பாடுறாங்க இப்போ..நேரம் தான் ஏது??


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

முதல் பாடம் Empty Re: முதல் பாடம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 02, 2009 1:46 pm

தாலாட்டு பாடவில்லையானாலும் குழந்தையை கொஞ்சுவது அவரவர்கள் தாய் மொழியில் அல்லவா!
....கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

முதல் பாடம் Empty Re: முதல் பாடம்

Post by ராஜா Mon Nov 02, 2009 2:19 pm

Kaa Na Kalyanasundaram wrote:தாலாட்டு பாடவில்லையானாலும் குழந்தையை கொஞ்சுவது அவரவர்கள் தாய் மொழியில் அல்லவா!
....கா.ந.கல்யாணசுந்தரம்.


முதல் பாடம் 678642 முதல் பாடம் 678642 முதல் பாடம் 678642

சரியாக சொன்னிங்க கல்யாணம் அவர்களே ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முதல் பாடம் Empty Re: முதல் பாடம்

Post by செரின் Mon Nov 02, 2009 2:20 pm

முதல் பாடம் 677196 முதல் பாடம் 677196
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

முதல் பாடம் Empty Re: முதல் பாடம்

Post by nandhtiha Mon Nov 02, 2009 3:08 pm

வணக்கம்
தாலாட்டு என்ற சொல் விளக்கம் தேவை - யாராவது தருவீர்களா?
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

முதல் பாடம் Empty Re: முதல் பாடம்

Post by kirupairajah Mon Nov 02, 2009 3:15 pm

தால் + ஆட்டு. 'தால்' என்ற சொல்லுக்கு நாக்கு என்று பொருள்
இது சரியா அக்கா?


முதல் பாடம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

முதல் பாடம் Empty Re: முதல் பாடம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 02, 2009 3:58 pm

முதல் பாடம் 49180




ஒ...லொ...லொ...ஆயி..ஆயி..ஆயி..
ஆராரோ, ஆரீரோ, .....
இந்த மாதிரி அன்னையர்கள் தங்கள் குழந்தைகளை தூங்கவைக்கும் பொழுது ஒலி எழுப்பி பாடுவார்கள். அப்போது 'தால்' - நாக்கு பல்வேறு வகையில் அசைந்து ஒலிகளை எழுப்பும். அவ்வாறு நாவசைத்து குழந்தைகளை தொட்டிலில் ஆட்டி தூங்க வைப்பது வழக்கம். இவ்வகைப் பாடல்களுக்கு 'தாலாட்டு' என்று பெயர் வந்தது.
உதாரணம்: திரை இசைப் பாடல்களில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய:
அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா!
ஆடும் வரை ஆடிவிட்டு
அல்லி விழி மூடம்மா!
என்ன கிருபை இப்போது தெளிவானதா?

....கா.ந.கல்யாணசுந்தரம்.


Last edited by Kaa Na Kalyanasundaram on Mon Nov 02, 2009 4:14 pm; edited 1 time in total (Reason for editing : spelling)
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

முதல் பாடம் Empty Re: முதல் பாடம்

Post by kirupairajah Mon Nov 02, 2009 4:00 pm

அக்கா கேட்டா, பதில் சொல்லவில்லை, பார்க்கவில்லை என்று நினைக்கிறேன் கல்யாண்


முதல் பாடம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

முதல் பாடம் Empty Re: முதல் பாடம்

Post by ராஜா Mon Nov 02, 2009 4:01 pm

முதல் பாடம் 677196 நல்ல விளக்கம் கல்யாணம் அவர்களே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முதல் பாடம் Empty Re: முதல் பாடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum