புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொத்து மதிப்பில் அரசியல்வாதிகளை பின்னுக்கு தள்ளிய நிறுவனங்களின் தலைவர்கள் Poll_c10சொத்து மதிப்பில் அரசியல்வாதிகளை பின்னுக்கு தள்ளிய நிறுவனங்களின் தலைவர்கள் Poll_m10சொத்து மதிப்பில் அரசியல்வாதிகளை பின்னுக்கு தள்ளிய நிறுவனங்களின் தலைவர்கள் Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சொத்து மதிப்பில் அரசியல்வாதிகளை பின்னுக்கு தள்ளிய நிறுவனங்களின் தலைவர்கள் Poll_c10சொத்து மதிப்பில் அரசியல்வாதிகளை பின்னுக்கு தள்ளிய நிறுவனங்களின் தலைவர்கள் Poll_m10சொத்து மதிப்பில் அரசியல்வாதிகளை பின்னுக்கு தள்ளிய நிறுவனங்களின் தலைவர்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொத்து மதிப்பில் அரசியல்வாதிகளை பின்னுக்கு தள்ளிய நிறுவனங்களின் தலைவர்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 11, 2014 5:30 am

புதுடில்லி: எப்போதும் இல்லாத வகையில், லோக்சபா தேர்தலில், பிரபல நிறுவனங்களின் தலைவர்கள், வேட்பாளர்களாக களத்தில் குதித்துள்ளனர். சில தொகுதிகளில், அரசியல் தலைவர்களை விட, நிறுவன தலைவர்களின் சொத்து மதிப்பு, மலைக்க வைக்கிறது.

பணக்கார வேட்பாளர்:

இம்முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர்களிலேயே, பணக்கார வேட்பாளராக, முதலிடத்தில் திகழ்பவர், நந்தன் நிலேகனி. 'இன்போசிஸ்' கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனத்தின், அமைப்பாளர்களில் ஒருவரான இவர், பெங்களூரு தெற்கு தொகுதியில், காங்., வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் மற்றும் இவரது மனைவியின் சொத்து மதிப்பு, 7,700 கோடி ரூபாய்.

நிலேகனியை எதிர்த்து போட்டியிடும், பா.ஜ., வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்தகுமாரின் சொத்து மதிப்பு, 1.22 கோடி ரூபாய் தான். அத்தொகுதியின், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர், நினா நாயக்கின் சொத்து மதிப்பு, 3.5 கோடி ரூபாய். லோக்சபா தேர்தலில், முதல்முறையாக களம் காண்பவர்கள், ஆம் ஆத்மி சார்பில் தான், அதிகம் போட்டியிடுகின்றனர். வங்கி அதிகாரியாக இருந்து, அரசியல் அரிதாரம் பூசியுள்ள, மீரா சன்யால், மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் சொத்து மதிப்பு, 50 கோடி ரூபாய். இவர், 'ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து' என்ற வங்கியின், முக்கிய நிர்வாகியாக பணியாற்றியவர்.

மீரா போட்டியிடும் மும்பை தெற்கு தொகுதியில், காங்., சார்பில், பிரபல தொழில் அதிபர் மிலிந்த் தியோராவுக்கு, 43 கோடி ரூபாய் சொத்து உள்ளது. சிவசேனா சார்பில் போட்டியிடும் அரவிந்த் சவந்திற்கு, 1.1 கோடி ரூபாய் சொத்து உள்ளது.

190 கோடி ரூபாய்:

'இன்போசிஸ்' நிறுவனத்தின், முன்னாள் இயக்குனர், வி.பாலகிருஷ்ணன், ஆம் ஆத்மி வேட்பாளராக, பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். இவரின் சொத்து மதிப்பு, 190 கோடி ரூபாய். இத்தொகுதியின் தற்போதைய எம்.பி.,யாக உள்ள, பா.ஜ.,வைச் சேர்ந்த பி.சி.மோகனின் சொத்து மதிப்பு, 30.46 கோடி ரூபாய்.

காங்., வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத்திற்கு, 3.2 கோடி ரூபாய் சொத்து உள்ளது. அரியானா மாநிலம், குருசேத்ரா தொகுதியின், தற்போதைய எம்.பி.,யும், 'ஜிண்டால்' நிறுவனத்தின் தலைவருமான, நவீன் ஜிண்டால், மீண்டும் இதே தொகுதியில், காங்., வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரின் சொத்து, 300 கோடி ரூபாய். இவரை எதிர்த்து போட்டியிடும், ராஜ்குமார் சாய்னி (பா.ஜ.,) மற்றும் பல்வீந்த் கவுர் (ஆம் ஆத்மி) சொத்து மதிப்பு முறையே, 13.28 கோடி ரூபாய், 1.78 கோடி ரூபாய்.

பீடி தொழில்:

'அமராபாலி' குழும நிர்வாக இயக்குனர் அனில் சர்மா, ஐக்கிய ஜனதா தள வேட்பாளராக, பீகாரின் ஜெகனபாத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரின் சொத்து மதிப்பு, 815 கோடி ரூபாய். இவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களின், சொத்து மதிப்பு தெரியவில்லை. மும்பை வட மத்திய தொகுதியில், பா.ஜ., சார்பில் மறைந்த பிரமோத் மகாஜனின், மகள் பூனம் மகாஜன் போட்டியிடுகிறார். இவரின் சொத்து மதிப்பு, 108 கோடி ரூபாய்.

இவரை எதிர்க்கும், தற்போதைய எம்.பி., பிரியா தத்திற்கு, 64 கோடி சொத்துள்ளது. இங்கு சமாஜ்வாதி வேட்பாளராக, ஓட்டல் அதிபரான, பர்கான் ஆஸ்மி போட்டியிடுகிறார். இவரின் சொத்து மதிப்பு, 65 கோடி ரூபாய். பீடி தொழிலில், பிரபலமாக உள்ள ஷியாம் சரண் குப்தா, உ.பி., அலகாபாத் தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இவரை எதிர்க்கும், காங்., வேட்பாளர் நந்த் கோபால் குப்தாவிற்கு, 95 கோடி ரூபாய் சொத்து உள்ளது. ஷியாமுக்கு, 40 கோடி ரூபாய் தான், சொத்து உள்ளது. கோடிகளை, கோடிகளாக பெருக்கும் அரசியல்வாதிகள் மத்தியில், புதிதாக களமிருக்கும் நிறுவனங்களின் பிரபலங்கள், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக