ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுகவில் இணைந்தார் திமுக எம்.பி. ஜே.கே.ரித்தீஷ்

2 posters

Go down

அதிமுகவில் இணைந்தார் திமுக எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் Empty அதிமுகவில் இணைந்தார் திமுக எம்.பி. ஜே.கே.ரித்தீஷ்

Post by சிவா Thu 10 Apr 2014 - 23:54

அதிமுகவில் இணைந்தார் திமுக எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் 1959225_653698514703249_1819516815073920678_n

திமுக ராமநாதபுரம் எம்.பி.யும், அழகிரியின் ஆதரவாளருமான ஜே.கே.ரித்தீஷ் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அவருடன், ராமநாதபுரம் மாவட்டம் திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் கே.நாகநாதசேதுபதியும் அதிமுகவில் இணைந்தார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் இல்லத்தில் நடந்த சந்திப்பின்போது, ரித்தீஷ், நாகநாத சேதுபதி இருவருக்கும் முதல்வர் ஜெயலலிதா அதிமுக அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.

திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்ட பின்னர், அழகிரியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்திருந்தார் ரித்தீஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

ரித்தீஷ் பேட்டி

அதிமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.கே.ரித்தீஷ், "தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். திமுகவை அழிக்கும் வேலையை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். ஒரு நாள் கருணாநிதியை அவர் வெளியேற்றுவார். திமுகவை அழிக்கும் சகுனியாகவே மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். திமுகவில் அவருடைய ஆதரவாளருக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மு.க.அழகிரியிடம் சொல்லிவிட்டு தான் நான் அதிமுகவில் இணைந்துள்ளேன். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது" என்றார் ரித்தீஷ்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜே.கே. ரித்தீஷ். இவர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார்.

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட பிறகு அவருடன் ரித்தீஷும் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதையடுத்து, அவரிடம் விளக்கம் கேட்டு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிமுகவில் இணைந்தார் திமுக எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் Empty Re: அதிமுகவில் இணைந்தார் திமுக எம்.பி. ஜே.கே.ரித்தீஷ்

Post by valluvanraja Fri 11 Apr 2014 - 3:49

என்ன தனது கட்சியின் பெயர் முன்பு இப்போது அ சேர்ந்திருக்கிறது ஆனால்ஆணவம் சேராமல் இருந்தால் பிழைத்து கொள்வார் ராமேஸ்வரத்தில் ஒரு அம்பானி


உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
அதிமுகவில் இணைந்தார் திமுக எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் Z4f515bfcc79f3
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum