புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  - Page 2 Poll_c10எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  - Page 2 Poll_m10எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia

24 Posts - 23%
வேல்முருகன் காசி

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  - Page 2 Poll_c10எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  - Page 2 Poll_m10எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  - Page 2 Poll_c10எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  - Page 2 Poll_m10எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  - Page 2 Poll_c10 
257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%

17 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  - Page 2 Poll_c10எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  - Page 2 Poll_m10எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி

Page 2 of 2 Previous  1, 2

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 10, 2014 8:28 am

First topic message reminder :

என் இனிய ஈகரை தமிழ் உறவுகளே. எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி இதுவாகும். தயவு செய்து இதை எல்லோரிடமும் பகிரவும்.இதைப் பார்த்த பின்பு நமது தமிழ்நாட்டுத்தமிழர்கள் வெட்கித்தலைகுனிய வேண்டும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 11, 2014 4:27 pm

உண்மைதான். சமிபத்தில் ஒரு தொலைக் காட்சியில், யோகா வகுப்பில்,
"காலை வேளையில் யோகம் செய்வது உடலுக்கு நல்லது" என்பதை ,
"காளை வேலையில்" யோகம் செய்வது உடலுக்கு நல்லது என்று உச்சரித்தவரை

என்னென்று சொல்லுவது.? சிரித்துவிட்டேன். டிவி பார்க்காது , பேப்பர் படித்துக் கொண்டு இருந்தவர் என்ன என்று வினவ, அவரும் சிரித்தார் நான் கேட்டதை கூறியதும்.

ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 11, 2014 4:32 pm

krishnaamma wrote:[link="/t109323-topic#1057732"]
T.N.Balasubramanian wrote:[link="/t109323-topic#1057485"]மிகவும் அருமை.
தமிழின் சிறப்பே எழுத்து "ழ" தான்.
அதை அழகாக உச்சரிக்கும் அழகே அழகுதான்.
தமிழரின் முக்கிய பொழுது போக்கான ,நம் டமில் நாட்டு tv களில் டமில் பூந்து வெள்ளாடுதே
கொடுமை.
ரமணியன்

'ழ ' மட்டும் இல்லை ஐயா , 'ல' 'ள' கூட மட்டமாய் படிக்கறாங்க, நாக்கில் தர்பையைத் தான் போட்டு பொசுக்கனும் என்று எனக்குத்தோன்றும் கோபம்[tag]T.N.Balasubramanian[/tag]

உண்மைதான். சமிபத்தில் ஒரு தொலைக் காட்சியில், யோகா வகுப்பில்,
"காலை வேளையில் யோகம் செய்வது உடலுக்கு நல்லது" என்பதை ,
"காளை வேலையில்" யோகம் செய்வது உடலுக்கு நல்லது என்று உச்சரித்தவரை

என்னென்று சொல்லுவது.? சிரித்துவிட்டேன். டிவி பார்க்காது , பேப்பர் படித்துக் கொண்டு இருந்தவர் என்ன என்று வினவ, அவரும் சிரித்தார் நான் கேட்டதை கூறியதும்.

ரமணியன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 11, 2014 6:44 pm

T.N.Balasubramanian wrote:[link="/t109323-topic#1057757"]
krishnaamma wrote:[link="/t109323-topic#1057732"]
T.N.Balasubramanian wrote:[link="/t109323-topic#1057485"]மிகவும் அருமை.
தமிழின் சிறப்பே எழுத்து "ழ" தான்.
அதை அழகாக உச்சரிக்கும் அழகே அழகுதான்.
தமிழரின் முக்கிய பொழுது போக்கான ,நம் டமில் நாட்டு tv களில் டமில் பூந்து வெள்ளாடுதே
கொடுமை.
ரமணியன்

'ழ ' மட்டும் இல்லை ஐயா , 'ல' 'ள' கூட மட்டமாய் படிக்கறாங்க, நாக்கில் தர்பையைத் தான் போட்டு பொசுக்கனும் என்று எனக்குத்தோன்றும் கோபம்[tag]T.N.Balasubramanian[/tag]

உண்மைதான். சமிபத்தில் ஒரு தொலைக் காட்சியில், யோகா வகுப்பில்,
"காலை வேளையில் யோகம் செய்வது உடலுக்கு நல்லது" என்பதை ,
"காளை வேலையில்" யோகம் செய்வது உடலுக்கு நல்லது என்று உச்சரித்தவரை

என்னென்று சொல்லுவது.? சிரித்துவிட்டேன். டிவி பார்க்காது , பேப்பர் படித்துக் கொண்டு இருந்தவர் என்ன என்று வினவ, அவரும் சிரித்தார் நான் கேட்டதை கூறியதும்.

ரமணியன்

என்னென்று சொல்லுவது.? புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 11, 2014 7:12 pm

சிவா wrote:[link="/t109323-topic#1057755"]தமிழனாகப் பிறந்த யாரும் தமிழ் தெரியாமல் இருப்பதில்லை, ஆங்கிலம் கற்றுவிட்டோம் என்று பெருமையடித்துக் கொள்ளவே அவர்கள் தமிழ் தெரியாதது போல் நடிக்கிறார்கள்.

மற்ற மொழிக்காரர்களை விட இந்த நடிப்பு தமிழர்களுக்கு நன்றாக வருகிறது என்பது தான் வேதனையாக உள்ளது.

சீன நாட்டினர் பலர் இவ்வாறு அழகாகத் தமிழ் பேசுவார்கள். மலேசியா, சிங்கப்பூரிலும் தமிழ் பேசும் சீனர்கள் நிறைய உள்ளனர்.

ரொம்ப நன்றி சிவா, நல்ல பகிர்வு புன்னகை

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 24, 2015 3:40 pm

எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  - Page 2 103459460 எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  - Page 2 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 24, 2015 3:52 pm

உண்மை ஐயா புன்னகை இப்ப தான் இந்த பதிவை பார்க்குறேன். அருமையான பதிவு. பாராட்டப்படவேண்டிய ஜெர்மானிய தமிழர் நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ayyasamy ram wrote:[link="/t109323-topic#1057575"]எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  - Page 2 3838410834
-
ஆனால் தாய்மொழியான ஆங்கிலத்தை இலக்கணப்
பிழையுடன்தான் பெரும்பாலான அமெரிக்கர்கள்
எழுதுகிறார்கள்..
-
நம்ம தமிழர்கள் அதே ஆங்கிலத்தை பிழையின்றி
எழுதுகிறார்கள்..!!
-

அய்யாசாமி அவர்களே...தமிழர்களாகிய நாம் தமிழை சரிவர, முறையாகப் பேசுகிறோமா என்பதே இப்போதைய கேள்வியாகும். (கேட்ட கேள்வியை விட்டுவிட்டு அதற்கு நேர் எதிரானவற்றைக் குறித்து பேசுவதே நமது வழக்கமாகிவிட்டதுசோகம் )
தங்களின் பின்னுட்டத்திற்கு மிகவும் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1057713

மிகச்சரியா சொல்லியிருக்கிங்க , இது போல பல பதிவுகளில் பலரின் பின்னூட்டங்களை பார்த்துள்ளேன் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக