ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி

+4
சாமி
ayyasamy ram
T.N.Balasubramanian
Dr.சுந்தரராஜ் தயாளன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  Empty எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 10, 2014 8:28 am

என் இனிய ஈகரை தமிழ் உறவுகளே. எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி இதுவாகும். தயவு செய்து இதை எல்லோரிடமும் பகிரவும்.இதைப் பார்த்த பின்பு நமது தமிழ்நாட்டுத்தமிழர்கள் வெட்கித்தலைகுனிய வேண்டும்


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  Empty Re: எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி

Post by T.N.Balasubramanian Thu Apr 10, 2014 8:46 am

மிகவும் அருமை.
தமிழின் சிறப்பே எழுத்து "ழ" தான்.
அதை அழகாக உச்சரிக்கும் அழகே அழகுதான்.
தமிழரின் முக்கிய பொழுது போக்கான ,நம் டமில் நாட்டு tv களில் டமில் பூந்து வெள்ளாடுதே
கொடுமை.
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  Empty Re: எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 10, 2014 9:32 pm

T.N.Balasubramanian wrote:[link="/t109323-topic#1057485"]மிகவும் அருமை.
தமிழின் சிறப்பே எழுத்து "ழ" தான்.
அதை அழகாக உச்சரிக்கும் அழகே அழகுதான்.
தமிழரின் முக்கிய பொழுது போக்கான ,நம் டமில் நாட்டு tv களில் டமில் பூந்து வெள்ளாடுதே
கொடுமை.
ரமணியன்

மிகவும் நன்றி ரமணியன் அய்யா. நீங்கள் ஒருவர் தான் இதைப்பார்த்துள்ளீர்கள் இதுவரை.:வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  Empty Re: எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி

Post by ayyasamy ram Thu Apr 10, 2014 9:36 pm

எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  3838410834 
-
ஆனால் தாய்மொழியான ஆங்கிலத்தை இலக்கணப்
பிழையுடன்தான் பெரும்பாலான அமெரிக்கர்கள்
எழுதுகிறார்கள்..
-
நம்ம தமிழர்கள் அதே ஆங்கிலத்தை பிழையின்றி
எழுதுகிறார்கள்..!!
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  Empty Re: எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 11, 2014 8:32 am

ayyasamy ram wrote:[link="/t109323-topic#1057575"]எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  3838410834 
-
ஆனால் தாய்மொழியான ஆங்கிலத்தை இலக்கணப்
பிழையுடன்தான் பெரும்பாலான அமெரிக்கர்கள்
எழுதுகிறார்கள்..
-
நம்ம தமிழர்கள் அதே ஆங்கிலத்தை பிழையின்றி
எழுதுகிறார்கள்..!!
-

அய்யாசாமி அவர்களே...தமிழர்களாகிய நாம் தமிழை சரிவர, முறையாகப் பேசுகிறோமா என்பதே இப்போதைய கேள்வியாகும். (கேட்ட கேள்வியை விட்டுவிட்டு அதற்கு நேர் எதிரானவற்றைக் குறித்து பேசுவதே நமது வழக்கமாகிவிட்டதுசோகம் )
தங்களின் பின்னுட்டத்திற்கு மிகவும் நன்றி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  Empty Re: எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி

Post by சாமி Fri Apr 11, 2014 11:07 am

அருமை ஐயா!

என்ன கொடுமை சார் இது தற்காலத் தமிழன் தமிழின் பெருமையை மறந்து கொண்டிருக்கிறான்... மறக்கடிக்கப்பட்டுக்கொண்டு வருகிறான்.

உடுட்டுக்கட்டை அடி வ தமிழா இன உணர்வு கொள்! உடுட்டுக்கட்டை அடி வ 
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  Empty Re: எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி

Post by krishnaamma Fri Apr 11, 2014 12:13 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:[link="/t109323-topic#1057713"]
ayyasamy ram wrote:[link="/t109323-topic#1057575"]எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  3838410834 
-
ஆனால் தாய்மொழியான ஆங்கிலத்தை இலக்கணப்
பிழையுடன்தான் பெரும்பாலான அமெரிக்கர்கள்
எழுதுகிறார்கள்..
-
நம்ம தமிழர்கள் அதே ஆங்கிலத்தை பிழையின்றி
எழுதுகிறார்கள்..!!
-

அய்யாசாமி அவர்களே...தமிழர்களாகிய நாம் தமிழை சரிவர, முறையாகப் பேசுகிறோமா என்பதே இப்போதைய கேள்வியாகும். (கேட்ட கேள்வியை விட்டுவிட்டு அதற்கு நேர் எதிரானவற்றைக் குறித்து பேசுவதே நமது வழக்கமாகிவிட்டதுசோகம் )
தங்களின் பின்னுட்டத்திற்கு மிகவும் நன்றி

ஐயா, நான் இப்போதுதான் பார்த்தேன், அருமையான வீடியோ தான்.............ஆனால் .....
அந்த ஜெர்மன் பெண் சொல்லும்போது அவள் தன் குழந்தைகளுக்கு முதலில் அவளின் தாய் மொழியை சொல்லித்தராமல் , நம் தமிழர்கள் போல வேற பாஷை தானே சொல்லித்தருகிறாள் ? அவளையும் அவள் நாட்டுக்காரர்கள் இவளால் அவர்களுக்குத் தலை குனிவு என்று தானே சொல்வார்கள்? யாரானால் என்ன அவர் அவர்கள் தாய் மொழையத்தானே முதலில் படிக்கணும்? அவளுக்கு ஒரு rule நமக்கு அதாவது தமிழர்களும் ஒரு rule ஆ? சொல்லுங்கோ !

ராம் அண்ணா சொல்வது சரிதானே? அந்த ஜெர்மன் பெண் தமிழ் நல்லா பேசுவது போல நம் தமிழர்களும் ஆங்கிலம் நல்லா பேசறா. அவ்வளவுதானே ? அவளுடைய தாய் தகப்பன் தங்களுடைய பேரக்குழந்தைகளுடன் ஜெர்மன் மொழி இல் பேசமுடியவில்லை என்று தானே சொல்லரா? அதே கதை தானே இங்கும்? ( தமிழ்நாட்டிலும் ? )

மேலும் அவளே சொல்லரா, இருக்கும் இடத்தில் உள்ள மொழி ரொம்ப முக்கியம் , அப்போதுதான் வெளி ஆட்களுடன் பழக முடியும் என்று, மேலும் அவரே சொல்கிறார் "ஜெர்மன் மொழி இல் என் பிள்ளைகள் பேச வேண்டும் என்றால் யாருடன் பேசுவார்கள்? என்னுடன் தானே? " என்று அதே நிலைமை தானே வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களுக்கும் ? அவர்களில் நிறைய பேர் அப்படி வீட்டுக்குள்ளாவது தமிழ் பேசுவதால் தான் நிலைமை கொஞ்சமாவது தேவலாம். அதனால்தானே நிறைய தமிழ் வலைதளங்களும், நிறைய டிவி சேனல்களும் தமிழில் இருக்கு ?

ஐயா, நான் தமிழ் பேசுவதை தடுக்கவில்லை, அதற்கு எதிரியும் இல்லை, ஆனால் இந்த பெண்மணி தமிழ் பேசுவதால் நாம் ஏன் தலை குனியனும் ? அவளும் அவ தாய் மொழி யை விட்டு விட்டு வேற மொழி தானே பேசறா? அப்புறம் நீங்க அவளை ஒசத்தியாக சொல்ல்வது ஏன்? எனக்கு புரியலை சோகம் [tag]Dr.சுந்தரராஜ் தயாளன்[/tag]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  Empty Re: எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி

Post by krishnaamma Fri Apr 11, 2014 12:23 pm

ayyasamy ram wrote:[link="/t109323-topic#1057575"]எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  3838410834 
-
ஆனால் தாய்மொழியான ஆங்கிலத்தை இலக்கணப்
பிழையுடன்தான் பெரும்பாலான அமெரிக்கர்கள்
எழுதுகிறார்கள்..
-
நம்ம தமிழர்கள் அதே ஆங்கிலத்தை பிழையின்றி
எழுதுகிறார்கள்..!!
-



சூப்பர் அண்ணா, நீங்க சொல்வது ரொம்ப சரி , அந்த ஜெர்மன்காரி அயல்நாடுமொழி கத்துக்கொண்டால் கர்வப்படும் நாம், நம் தமிழ் ஆட்கள் வேற பாஷை கத்துக்கொண்டால் ஏன் தப்பு என்கிறார்கள்? எனக்கு புரியலை, அவளும் நம்ப மொழியையே ஒசத்தி என்று சொல்லணும், நாமும் நம்ப மொழியே ஒசத்தி என்று சொல்லணும் என்றால்.....எங்கோ 'கேப்' வராதா? எல்லாமே சமமாகத்தானே இருக்கணும் ? புன்னகை [tag]ayyasamy ram[/tag]

வி.பொ.பா.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  Empty Re: எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி

Post by krishnaamma Fri Apr 11, 2014 12:27 pm

T.N.Balasubramanian wrote:[link="/t109323-topic#1057485"]மிகவும் அருமை.
தமிழின் சிறப்பே எழுத்து "ழ" தான்.
அதை அழகாக உச்சரிக்கும் அழகே அழகுதான்.
தமிழரின் முக்கிய பொழுது போக்கான ,நம் டமில் நாட்டு tv களில் டமில் பூந்து வெள்ளாடுதே
கொடுமை.
ரமணியன்

'ழ ' மட்டும் இல்லை ஐயா , 'ல' 'ள' கூட மட்டமாய் படிக்கறாங்க, நாக்கில் தர்பையைத் தான் போட்டு பொசுக்கனும் என்று எனக்குத்தோன்றும் கோபம்[tag]T.N.Balasubramanian[/tag]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  Empty Re: எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி

Post by சிவா Fri Apr 11, 2014 4:06 pm

தமிழனாகப் பிறந்த யாரும் தமிழ் தெரியாமல் இருப்பதில்லை, ஆங்கிலம் கற்றுவிட்டோம் என்று பெருமையடித்துக் கொள்ளவே அவர்கள் தமிழ் தெரியாதது போல் நடிக்கிறார்கள்.

மற்ற மொழிக்காரர்களை விட இந்த நடிப்பு தமிழர்களுக்கு நன்றாக வருகிறது என்பது தான் வேதனையாக உள்ளது.

சீன நாட்டினர் பலர் இவ்வாறு அழகாகத் தமிழ் பேசுவார்கள். மலேசியா, சிங்கப்பூரிலும் தமிழ் பேசும் சீனர்கள் நிறைய உள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி  Empty Re: எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கணினியைப் பயன்படுத்துவோர் கட்டாயம் காண வேண்டிய காணொளி
» ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி
»  சீமான் பேச்சு காணொளி - இதனை கட்டாயம் பாருங்கள் தமிழர்களே
» பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!
» எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum