புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_m102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c10 
72 Posts - 77%
heezulia
2014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_m102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
2014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_m102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
2014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_m102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_m102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c10 
237 Posts - 76%
heezulia
2014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_m102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
2014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_m102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
2014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_m102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
2014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_m102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
2014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_m102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
2014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_m102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
2014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_m102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
2014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_m102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
2014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_m102014 தேர்தல் கருத்துகணிப்புகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2014 தேர்தல் கருத்துகணிப்புகள்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Apr 08, 2014 8:07 am

டைம்ஸ் ஆப் இந்தியா

2014 நாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்பு: மாநிலவாரியாக முடிவுகள்-அதிமுக 27 இடங்களில் வெல்லும்!

டெல்லி: வரும் 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அதிமுக, முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி. மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே அடுத்த ஆட்சியை தீர்மானிக்கப் போவதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியாவின் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி CVoter ஆகியவை இணைந்து நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நடத்திய கருத்துக் கணிப்பின் விவரம்: அடுத்த தேர்தலில் பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது.

அ.இ.அ.தி.மு.க
2014 தேர்தல் கருத்துகணிப்புகள் 17-1366179131-jayalalitha-new-600
அதிமுக 27 இடங்களில் வெல்லும்.. தமிழகத்தில் அதிமுகவுக்கு பெரும் லாபம் கிடைக்கப் போகிறது. கடந்த தேர்தலில் வெறும் 9 இடங்களில் வென்ற அந்தக் கட்சிக்கு இம்முறை 27 இடங்கள் கிடைக்கும். திமுகவுக்கும் காங்கிரசுக்கும் பெரும் இழப்புகள் ஏற்படும். மின்தட்டுப்பாடு, பால் விலை, பஸ் கட்டண உயர்வு, ஒட்டுமொத்த விலைவாசி உயர்வு என அதிருப்திகள் இருந்தாலும் இலங்கை விவகாரம், காவிரி விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மக்களிடையே நல்ல பெயர் கிடைத்துள்ளது.

தி.மு.க
2014 தேர்தல் கருத்துகணிப்புகள் 17-1366179196-karunanidhi-2-600
2ஜி விவகாரம், இலங்கை.. திமுக மீது அதிருப்தி... அதே நேரத்தில் 2ஜி விவகாரம், இலங்கை விவகாரத்தில் காங்கிரசுடன் கடைசி வரை இருந்து விட்டு வெளியேறிய திமுக மீது அதிருப்தியே நிலவுகிறது. இதனால் கடந்த முறை 18 இடங்களில் வென்ற திமுகவுக்கு குறைந்த இடங்களே கிடைக்கும்.

காங்கிரசு
2014 தேர்தல் கருத்துகணிப்புகள் 17-1366179437-congress-flag-600
காங்கிரசுக்கு தமிழகத்தில் முட்டை... தமிழகத்தில் காங்கிரசின் கதையை கேட்கவே வேண்டாம். அதனுடன் கூட்டணி அமைக்கவும் யாரும் முன் வராத நிலையில் அந்தக் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.


2014 தேர்தல் கருத்துகணிப்புகள் 17-1366179575-mulayam-maya-600
முலாயமுக்கு 35 இடங்கள்- மாயாவதிக்கு 26 இடங்கள்: அதே போல முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் வெல்லும். அந்தக் கட்சி 35 இடங்களைப் பிடிக்கவுள்ளது. முலாயம் சிங்கின் போட்டியாளரான மாயாவதியின் சமாஜ்வாடி கட்சி 26 இடங்களைப் பிடிக்கும். உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் 61 இடங்களை இந்த இரு கட்சிகளுமே பங்கிட்டுக் கொள்ளப் போகும் நிலையில், காங்கிரசுக்கு 6 இடங்கள் மட்டுமே கிடைக்கும். கடந்த முறை இங்கு 21 இடங்களை காங்கிரஸ் பிடித்தது. அதே போல பாஜகவுக்கும் அதிகபட்சம் 10 இடங்கள் கூட கிடைக்காது. நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் வெல்லாத இந்த இரு கட்சிகளும் ஆட்சிக்கு வர முயற்சிப்பது பெரும் கனவாகவே இருக்கும்.


2014 தேர்தல் கருத்துகணிப்புகள் 17-1366179699-nitish-kumar-600
நிதிஷ்குமாருக்கு 19 கேரண்டி.. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்துவதால் பாஜகவுடன் மோதலில் இருக்கும் நிதிஷ்குமாருக்கு 19 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. பிகாரில் மொத்தமுள்ள 45 இடங்களில் கடந்த தேர்தலில் 20 இடங்களில் நிதிஷ்குமார் வென்றார். அவரது கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கும் 11 இடங்கள் கிடைத்தன. இந்தமுறை இரு கட்சிகளுமே தனித்தனியே போட்டியிட்டாலும் அதே அளவிலான இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது. ஆனால், கூட்டணியை விட்டு நிதிஷ் வெளியேறினால், பாஜகவுக்கு ஒட்டுமொத்தத்தில் தேசிய அளவில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் உருவாகி, இழப்பே மிஞ்சும்.

2014 தேர்தல் கருத்துகணிப்புகள் 17-1366179756-jagan-mohan-reddy3-600
ஆந்திராவில் ஜெகன்மோகன்-டிஆர்எஸ்... ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனிக் கட்சி துவக்கிய ஜெகன்மோகன் ரெட்டியில் அலை கொஞ்சம் ஓய ஆரம்பித்துள்ளது. இருப்பினும் அவரது கட்சி 12 இடங்களில் வெல்லும் என்று தெரிகிறது. இந்த மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியும் 10 இடங்கள் வரை வெல்லக் கூடும். இதனால் காங்கிரசுக்கு 8 இடங்களே கிடைக்கும். கடந்த தேர்தலில் 33 இடங்களில் காங்கிரஸ் வென்றிருந்தது. அதே போல தெலுங்குதேசம் கட்சிக்கு சில இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு ஒரு இடம் கிடைப்பதே கஷ்டம்.

2014 தேர்தல் கருத்துகணிப்புகள் 17-1366179835-mamata-7-600
மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கே வெற்றி... மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கே வரும் தேர்தலில் 27 இடங்கள் கிடைக்கவுள்ளன. அடுத்த இடத்தை இடதுசாரிகள் பிடிக்க, காங்கிரஸ் ஓரிரு இடங்களில் வெல்வதே கடினம். பாஜகவுக்கு ஒரு இடமும் கிடைக்காது. கடந்த தேர்தலில் மம்தாவுடன் இணைந்து போட்டியிட்ட காங்கிரசுக்கு நல்ல பலன் கிடைத்தது.

2014 தேர்தல் கருத்துகணிப்புகள் 17-1366179946-naveen-patnai3-600
ஒடிஸ்ஸாவில் நவீன் பட்நாயக்: ஒடிஸ்ஸா மாநிலத்தில் பாஜவை கழற்றிவிட்ட பிஜூ ஜனதா தளம் தலைவரும் முதல்வருமான நவீன் பட்நாயக்குக்கு மக்களிடையே ஆதரவு சரியவே இல்லை. இங்குள்ள 20 தொகுதிகளில் 13 இடங்களில் அந்தக் கட்சியே வெல்லும்.


2014 தேர்தல் கருத்துகணிப்புகள் 17-1366179991-kerala-map-600
கேரளாவில் மீண்டும் இடதுசாரிகள்.. கடந்த தேர்தலில் அடியோடு காலியான இடதுசாரிகளுக்கு இந்தமுறை கேரளா கை கொடுக்கவுள்ளது. அங்கு மீண்டும் இடதுசாரிகளுக்கே அதிகமான இடங்கள் கிடைக்கவுள்ளன. காங்கிரஸுக்கு பெரும் தோல்வி காத்துள்ளது. கேரளா, மேற்கு வங்கம், தமிழகம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இடதுசாரிகள் மொத்தத்தில் 27 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

2014 தேர்தல் கருத்துகணிப்புகள் 17-1366180022-bjp-logo3-600
மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி பாஜகவுக்கு.. மகாராஷ்டிரத்தில் சரத்பவார்-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் சரிவும், சிவசேனா-பாஜக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியும் கிடைக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு. அதே போல குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் மீண்டும் பாஜகவுக்கே வெற்றி காத்திருக்கிறது. ராஜஸ்தானில் கடந்த முறை 20 இடங்களில் வென்ற காங்கிரசுக்கு வெறும் 8 இடங்களே கிடைக்கும். 4 இடங்களில் வென்ற பாஜகவுக்கு 17 இடங்கள் கிடைக்கும். டெல்லியில் பாஜக 6 இடங்களிலும் காங்கிரஸ் 1 இடத்திலும் மட்டுமே வெல்லும். குஜராத்தில் பாஜகவே 20க்கும் அதிகமான இடங்களில் வெல்லும்.

2014 தேர்தல் கருத்துகணிப்புகள் 17-1366180130-karnataka-map-600
பாஜகவை கர்நாடகம் கைவிடுகிறது...

ஆனால், கர்நாடகத்தில் பாஜகவுக்கு மாபெரும் தோல்வி காத்திருக்கிறது என்கிறது கருத்துக் கணிப்பு. இங்குள்ள 28 தொகுதிகளில் காங்கிரசுக்கே 18 இடங்கள் வரை கிடைக்கும் என்று சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது. கடந்த முறை கர்நாடகத்தில் காங்கிரஸ் 6 இடங்களில் தான் வென்றது குறிப்பிடத்தக்கது. வரும் தேர்தலில் பாஜகவுக்கு 7 இடங்களே கிடைக்கும்.






















சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 5:05 pm

அதிமுகவிற்கு 27 இடங்கள் என்பது சற்று அதிகமாகத்தான் உள்ளது!

கொஞ்சம் குறைத்துக் கூறுங்களேன்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 08, 2014 5:35 pm

சொல்வது யார் தல "டைம்ஸ் ஆஃப் இந்தியா " , இவனுங்க வடநாட்டில் ஒரு சாராரால் ஊக்குவிக்கபடும் பத்திரிகை. பிறகென்ன வாங்கிய காசுக்கு குறைத்து தானே ஆகணும்.

மக்களை குழப்புவதற்குக் தானே காசு வாங்குகிறார்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 08, 2014 9:31 pm

T 20 மேட்ச் மாதிரிதான்.கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக இருப்பது போல் தினமும் ஒரு தேர்தல் கருத்து கணிப்பு .
தேசிய கட்சிகள் பாஜபா வும்,காங்க்ரசும்தான். கதாநாயக--நாயகிகள்.
சில படங்கள் வில்லன் நடிகர் அல்லது நகைச்சுவை நடிகரால் சிறப்பை பெறும். அதுபோல் இம்முறை மாநில கட்சிகள் மூலம் பாஜபா அந்நிலை பெறும் என சில செய்திகள் கூறுகின்றன . இன்னும் ஒரு மாதமே.

ரமணியன்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 09, 2014 6:26 pm

ஓரளவுக்கு நடுத்தரமான கருத்துக்கணிப்பாகத்தான் தெரிகிறது..... இருப்பினும் சில கருத்துக்கணிப்புகள் தவறு.. நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 09, 2014 6:40 pm

T.N.Balasubramanian wrote:[link="/t109262-2014#1057174"]T 20 மேட்ச் மாதிரிதான்.கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக இருப்பது போல் தினமும் ஒரு தேர்தல் கருத்து கணிப்பு .
தேசிய கட்சிகள் பாஜபா வும்,காங்க்ரசும்தான். கதாநாயக--நாயகிகள்.
சில படங்கள் வில்லன் நடிகர் அல்லது நகைச்சுவை நடிகரால் சிறப்பை பெறும். அதுபோல் இம்முறை மாநில கட்சிகள் மூலம் பாஜபா அந்நிலை பெறும் என சில செய்திகள் கூறுகின்றன . இன்னும் ஒரு மாதமே.

ரமணியன்

சூப்பருங்கஐயா புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக