புதிய பதிவுகள்
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_m10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10 
116 Posts - 76%
heezulia
ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_m10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_m10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_m10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_m10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10 
3 Posts - 2%
Pampu
ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_m10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_m10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_m10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10 
281 Posts - 77%
heezulia
ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_m10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_m10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_m10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_m10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_m10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_m10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_m10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_m10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_m10ஒரு பக்கக் கதை - திருடன் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்கக் கதை - திருடன் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 8 Apr 2014 - 22:05

"இந்தாங்க.. நாம ஊர்ல இல்லாத இந்த பத்து நாளும், நமக்கு வந்த பேப்பர்ஸ். எதிர் வீட்டு திருமால் சார் கொடுத்தார்...!'
"என்ன வைதேகி! ரொம்பப் பாதுகாப்பான அப்பார்ட்மென்ட்டுன்னு புதுசா இங்க குடிவந்த! பாரு... பத்து நாளும் நம்ம வீட்டுக்கு திருடன் வந்திருக்கான்!'

"என்னங்க சொல்றீங்க...?'
"அடுத்தவங்க பேப்பரை அனுமதியில்லாம படிக்கறதும் திருட்டுதானே...!'
என்றபடி வாக்கிங் கிளம்பிச் சென்றார் கண்ணன்.
எதிரே தென்பட்டார் அந்த திருடன் - இல்லை திருமால்.

"மிஸ்டர் கண்ணன்! ஒரு நிமிடம்...! இனிமேல் வெளியூர் போகும்போது, பேப்பர் போட வேண்டாம்னு சொல்லிடுங்க. ஏன்னா.. நீங்க எத்தனை நாளா ஊர்ல இல்லைங்கிறதை, வாசல்ல விழற பேப்பரே விளம்பரம் பண்ணிடும். யார் யாரோ வந்து போற அப்பார்ட்மென்ட்! நோட்டமிட்டு, வீட்டுக்கதவை உடைச்சாலும் உடைச்சிடுவானுங்க! அதான்... இந்த பத்து நாளும் உங்கள் பேப்பரை நான் எடுத்து வச்சிட்டேன்...!' என்ற திருமாலை நன்றியோடு ஏறிட்ட கண்ணன். "ச்சே... நம்ம வீட்டைப் பாதுகாத்த இவரைப் போயி திருடனா நினைச்சிட்டேனே...!' என வருத்தப்பட்டார்.

- கோவை நா.கி. பிரசாத்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 9 Apr 2014 - 14:41

அருமை!

இப்படித்தான் அவசரப்பட்டு மற்றவர்களை தவறாக நினைத்து விடுகிறோம்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 9 Apr 2014 - 16:18

சிவா wrote:[link="/t109281-topic#1057259"]அருமை!

இப்படித்தான் அவசரப்பட்டு மற்றவர்களை தவறாக நினைத்து விடுகிறோம்!

ஆமா தம்பி

நல்ல கதை நன்றீமா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 9 Apr 2014 - 19:56

நன்றி பானு புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 9 Apr 2014 - 19:57

சிவா wrote:[link="/t109281-topic#1057259"]அருமை!

இப்படித்தான் அவசரப்பட்டு மற்றவர்களை தவறாக நினைத்து விடுகிறோம்!

ஆமாம் சிவா புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed 9 Apr 2014 - 20:07

நச் கதை,நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக