ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள்

+7
உதயசுதா
சதீஷ்குமார்
Manik
ராஜா
மீனு
வித்யாசாகர்
nandhtiha
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள் Empty ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள்

Post by nandhtiha Mon Nov 02, 2009 11:01 am

[இளைஞனாய் இரு!] நவம்பர் 27 மாவீரர் தினம் - தீப அஞ்சலி செலுத்துவோம்
...

Sun, November 1, 2009 7:55:10 PM
From:"muthamil78@gmail.com"
...
Add to Contacts
To:♥️ இளைஞனாய் இரு ..! ♥️




நவம்பர் 27 மாவீரர் தினம் - தீப அஞ்சலி செலுத்துவோம்

தமிழ மக்களின் விடிவுக்காய் தமது இன்னுயிரை அர்ப்பணித்தவர்கள்
மாவீரர்கள். தேசியத்தலைவர் அண்ணன் பிரபாகரனின் தமிழீழ இலட்-சியம்
கனவாகிவிடாமல் அதனை நனவாக்கப் புறப்பட்டு எதிரியுடன் மறப்போர் புரிந்து
மண்ணிலும், கடலிலும் தம் உடல்களை வித்தா-க்கிவிட்ட இளைஞர்களும்
யுவதிகளும் தமிழ மக்களால் என்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள். இது
தமிழ் மக்களுக்கான வரலா-ற்றுக் கடமையும் கூட. 27.11.1982 ல் தனது
இன்னுயிரைத் தமிழ் மண்ணுக்காய் ஈந்த முதலாவது மாவீரர் சத்தியநாதன்
என்னும் லெப்ரினன்ட் சங்கரின் உயிர் தியாகம் பெற்ற நாளை மாவீரர் தினமாக
தலைவர் பிரகடனம் செய்து கார்த்திகை 27ஐ தமிழ் மக்களின் பொதுப்
பிரார்த்தனை தினமாக தமிழ் மக்கள் அனுஸ்டத்து வருவது அவர்கள் மாவீரர்களில்
கொண்ட மதிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த இணையத்தில் பிரவேசிப்பவர்கள் விரும்பினால் நீங்களும் ஒரு தீபத்தை
ஏற்றலாம்.

http://november27.net/

நன்றி

முத்தமிழ்வேந்தன்
சென்னை
--~--~---------~--~----~------------~-------~--~----~
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு .....
_பாரதிதாசன்
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள் Empty Re: ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள்

Post by வித்யாசாகர் Mon Nov 02, 2009 11:46 am

நிச்சயமாக ஏற்றுவோம் அக்கா!

நம் ஈழ மக்களின் உயிர்களுக்காய் சிந்தும் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும் விடுதலை வேட்கையை சுதந்திர தாகத்தை இதயத்தில் சுடர்விட்டெரிய செய்யும் தீபங்கள் தானே.. ஆயினும் தங்களின் அன்புக் கட்டளையை சிரசிலேற்றி செய்வோம்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள் Empty Re: ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள்

Post by மீனு Mon Nov 02, 2009 11:51 am

ஆம்..அக்கா..நமக்காக உயிரையே தியாகம் பண்ணிய ,,மாவீரர்களுக்கு ..நாமும் தீபம் ஏற்றுவோம்....


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள் Empty Re: ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள்

Post by ராஜா Mon Nov 02, 2009 11:52 am

மிக்க நன்றி இப்படி இரு சுட்டியை தந்தருளியதற்கு,

நானும் தீபம் ஏற்றி விட்டேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள் Empty Re: ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள்

Post by Manik Mon Nov 02, 2009 11:54 am

நானும் ஏற்றி விட்டேன் மிக்க மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள் Empty Re: ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள்

Post by சதீஷ்குமார் Mon Nov 02, 2009 12:03 pm

கண்டிப்பாக

தாயகத்திற்காக தாய் மக்களுக்காக தன உயிரை அர்ப்பணித்த உண்மையான நம் தியாகிகளை நாம் நினைவு கூறுவோம்

அவர்களுக்கு நமது வணக்கத்திற்குரிய அஞ்சலியை செலுத்துவோம் ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள் 154550
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள் Empty Re: ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள்

Post by உதயசுதா Mon Nov 02, 2009 12:12 pm

KADIPA YETRALAM.NAMATHU SONTHA MAKALUKAGA ITHAI KUDA SAIYA VITTAL NAM MANITHARGALEY ILLAI
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள் Empty Re: ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள்

Post by வித்யாசாகர் Mon Nov 02, 2009 12:16 pm

அன்பு உதயகுமாருக்கு.. வணக்கம் இங்கே நீங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்துக் கொள்ளலாம்.. நன்றி

http://www.google.co.in/transliterate/indic/Tamil
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள் Empty Re: ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 02, 2009 12:23 pm

ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள் 876232257_5e7b316be7

ஒரு தீபம் இல்லை, ஓராயிரம் தீபம் ஏற்றலாம்!
நந்திதாவின் வேண்டுகோளுக்கு இணையத்தில் தீபம் ஏற்றியதோடு இல்லத்திலும் ஏற்றிவிட்டேன்!

இருள் நீக்கி ஒளி கொடுக்கும்
தீபங்கள், மனதில் உறுதியுடன், தெளிந்த சிந்தனையும் கொடுக்கும்!


.....கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள் Empty Re: ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள்

Post by அபிராமிவேலூ Mon Nov 02, 2009 12:31 pm

ABIRAMI (23)
India (SALEM)
Mon, 02 Nov 2009 07:00:12 GMT
Deepam no: 39254 நானும் ஏற்றி விட்டேன்
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள் Empty Re: ஒரு தீபம் ஏற்ற நந்திதாவின் வேண்டுகோள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum