ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர்

+2
சிவா
டார்வின்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர் Empty மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர்

Post by டார்வின் Tue Apr 08, 2014 5:42 pm

மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர் L07X4kgDQFKWATiwCG6p+download
கன்னியாகுமரிக்கு வந்த மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த ஜோதிடரை கோயில் நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தினர்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வெளிப் பிரகாரத்தைச் சுற்றிலும் கிளி ஜோதிடம் மற்றும் கைரேகை பார்ப்போர் இருந்து வருகின்றனர். இவர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு ஜோதிடம் பார்த்து தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை கைரேகை பார்க்கும் ஜோதிடர் ஒருவரிடம் மலேசிய பெண் சுற்றுலாப் பயணி கைரேகை பார்த்துள்ளார். அவரிடம் உங்களுக்கு தோஷம் உள்ளது. இந்த தோஷத்தை உடனடியாக நிவர்த்தி செய்யாவிட்டால் இன்னும் ஒருவார காலத்துக்குள் உங்கள் கணவர் இறந்துவிடுவார் என ஜோதிடர் கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட மலேசிய சுற்றுலாப் பயணி கதறி அழுதுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திய ஜோதிடர், ரூ. 1,500 தாருங்கள் தோஷத்தை நிவர்த்தி செய்கிறேன் எனக்  கூறினாராம். இதற்குள் சுற்றுலாப் பயணி அழுவதைப் பார்த்த கடை வியாபாரிகள் சிலர் பகவதியம்மன் கோயில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, விரைந்து வந்த கோயில் நிர்வாகத்தினர் மலேசிய சுற்றுலாப் பயணியிடம் இவர் ஜோதிடம் என்ற பெயரில் போலியான தகவலை உங்களிடம் தெரிவித்துள்ளார் எனக் கூறி அவரை சமாதானப்படுத்திவிட்டு, அங்கிருந்த ஜோதிடர்கள் அனைவரையும் அப்புறப்படுத்தினர்.

இச்சம்பவம் சுற்றுலாப் பயணிகளிடையே பரபரபப்பை ஏற்படுத்தியது.
thinamani
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர் Empty Re: மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர்

Post by சிவா Tue Apr 08, 2014 5:47 pm

பாவம், மலேசியாவில் 80% மக்கள் இப்படி ஜோதிடர்கள் கூறும் பொய்களை நம்பி பணத்தை வீணாக்குகிறார்கள்!

தமிழகத்தில் ஊசி மணிபாசி விற்றவர்களெல்லாம் இப்பொழுது மலேசியாவில் ஜோதிடர்களாக வலம் வருவது மிகவும் வேடிக்கையானதாக உள்ளது!

நன்கு கற்றவர்களும் இப்படித்தான் உள்ளார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர் Empty Re: மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர்

Post by டார்வின் Tue Apr 08, 2014 6:52 pm

சிவா wrote:[link="/t109276-topic#1057092"]பாவம், மலேசியாவில் 80% மக்கள் இப்படி ஜோதிடர்கள் கூறும் பொய்களை நம்பி பணத்தை வீணாக்குகிறார்கள்!
!


அதிர்ச்சிஅதிர்ச்சி
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர் Empty Re: மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர்

Post by krishnaamma Tue Apr 08, 2014 7:30 pm

சிவா wrote:[link="/t109276-topic#1057092"]பாவம், மலேசியாவில் 80% மக்கள் இப்படி ஜோதிடர்கள் கூறும் பொய்களை நம்பி பணத்தை வீணாக்குகிறார்கள்!

தமிழகத்தில் ஊசி மணிபாசி விற்றவர்களெல்லாம் இப்பொழுது மலேசியாவில் ஜோதிடர்களாக வலம் வருவது மிகவும் வேடிக்கையானதாக உள்ளது!

நன்கு கற்றவர்களும் இப்படித்தான் உள்ளார்கள்!

ஹா.....ஹா ......ஹா ...தவறாக நினைக்க வேண்டாம் சிவா, 'இவர்' நேற்று தான் கேட்டார் தமிழ் நாட்டில் முன்னெல்லாம் ஊசி மணிபாசி விற்றவர்களெல்லாம் இப்பொழுது காணோமே என்று புன்னகை இன்று நீங்க பதில் போட்டுவிட்டிங்க புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர் Empty Re: மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர்

Post by மாணிக்கம் நடேசன் Wed Apr 09, 2014 11:15 am

ஐயோ, இந்த ஊசி மணி, நரிக்கொம்புன்னு ஒன்னு இப்படி பல பொருள்களை விற்கும் இவர்களை பெரும்பாலோர் கண்டுக் கொள்ளுவதில்லை. மலேசியவுல இதுங்க பண்ற லொல்லு தாங்கமுடியலிங்க சாமியோ, விரட்டி விரட்டி அதுங்க பொருள்கள் விற்கப் பாக்குதுங்கோ. நடக்குமா இந்த மலேசியா மன்னார் அன் கம்பெனிங்க கிட்ட.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர் Empty Re: மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர்

Post by ஹர்ஷித் Wed Apr 09, 2014 11:39 am

அடப்பாவிகளா  அதிர்ச்சி 
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர் Empty Re: மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர்

Post by சிவா Wed Apr 09, 2014 11:52 am

krishnaamma wrote:[link="/t109276-topic#1057141"]
சிவா wrote:[link="/t109276-topic#1057092"]பாவம், மலேசியாவில் 80% மக்கள் இப்படி ஜோதிடர்கள் கூறும் பொய்களை நம்பி பணத்தை வீணாக்குகிறார்கள்!

தமிழகத்தில் ஊசி மணிபாசி விற்றவர்களெல்லாம் இப்பொழுது மலேசியாவில் ஜோதிடர்களாக வலம் வருவது மிகவும் வேடிக்கையானதாக உள்ளது!

நன்கு கற்றவர்களும் இப்படித்தான் உள்ளார்கள்!

ஹா.....ஹா ......ஹா ...தவறாக நினைக்க வேண்டாம் சிவா, 'இவர்' நேற்று தான் கேட்டார் தமிழ் நாட்டில் முன்னெல்லாம் ஊசி மணிபாசி விற்றவர்களெல்லாம் இப்பொழுது காணோமே என்று புன்னகை இன்று நீங்க பதில் போட்டுவிட்டிங்க புன்னகை

ஹா ஹா ஹா!

மாமாவின் சந்தேகத்தைத் தீர்த்து வைத்து விட்டேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர் Empty Re: மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர்

Post by ஜாஹீதாபானு Wed Apr 09, 2014 3:07 pm

மலேசியாவுலயுமா ஊசிமணி பாசி விக்க்கிறவங்க இருக்காங்க?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர் Empty Re: மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர்

Post by சிவா Wed Apr 09, 2014 3:14 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t109276-topic#1057267"]மலேசியாவுலயுமா ஊசிமணி பாசி விக்க்கிறவங்க இருக்காங்க?

நிறைய இருக்காங்க....!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர் Empty Re: மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர்

Post by ஜாஹீதாபானு Wed Apr 09, 2014 3:17 pm

சிவா wrote:[link="/t109276-topic#1057269"]
ஜாஹீதாபானு wrote:[link="/t109276-topic#1057267"]மலேசியாவுலயுமா ஊசிமணி பாசி விக்க்கிறவங்க இருக்காங்க?

நிறைய இருக்காங்க....!!!


எப்படி இருப்பாங்க இங்கே தமிழ்நாட்டில் இருப்பவர்களைப் போல பெண்கள் குட்டை பாவடையோடும் ஆண்கள் லுங்கியோடும் இருப்பார்களா?

இங்கே அவர்களை குறவன் குறத்தி என்கிறோம் அங்கே எப்படிச் சொல்வார்கள்.
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர் Empty Re: மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மலேசிய இருட்டறை முகாம்: ஆண்களையும் பிரித்து வைத்த அவலம்
» பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!
» பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ!
» ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள்
» குடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum