புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_m10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 
44 Posts - 46%
heezulia
 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_m10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_m10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_m10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_m10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 
4 Posts - 4%
Raji@123
 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_m10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 
3 Posts - 3%
prajai
 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_m10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_m10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_m10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_m10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_m10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_m10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_m10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_m10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_m10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 
8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_m10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_m10 பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 6:56 pm

பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை இன்று டெல்லி யில் வெளியிடப்பட்டது அதன் முக்கிய அமசங்கள் வருமாறு:-

* பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும்.

* நிர்வாகம், நீதித்துறை, பாதுகாப்பு துறைகளில் மறுசீரமைப்பு செய்யப்படும். ‘ஒரே இந்தியா-பெரிய இந்தியா’ என்ற நிலை ஏற்படுத்தப்படும்.

* நாட்டில் புதிய வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சிறு பான்மை மக்கள் கல்வி, தொழிலில் முன்னுரிமை பெற வாய்ப்புகள் ஏற்படுத்தப் படும்.

* அனைவருக்கும் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப் படும். கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார சரிவு சீர் செய்யப்படும்.

* அன்னிய நேரடி முதலீடு வரவேற்கப்படும். அதே சமயத்தில் அந்த முதலீடு உள்ளூர் சிறுவர்த்தகத்தை பாதிக்கும் வகையில் இருக்க அனுமதிக்க மாட்டோம்.

* வரி கட்டமைப்புகள் மாற்றி அமைக்கப்படும். முதலீட்டாளர்களை கவரும் வகையில் வரிமுறை இருக்கும்.

* வரி தீவிரவாதத்துக்கு முடிவு கட்டப்படும். வரி கட்டமைப்பால் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறைக்கப்படும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மேம்படுத்தப் படும்.

* எல்லா கிராமங்களுக்கும் குடி தண்ணீர் வழங்கும்  திட்டத்துக்கு பாரதீய ஜனதா முன்னுரிமை அளிக்கும்

* ரெயில் சரக்கு இருப்புப் பாதைகள் மேம்படுத்தப்படும். புதிய திட்டத்தின் கீழ் கடலோர தகவல் தொடர்பு ஒருங்கிணைக்கப்படும்.

* புதிய தேசிய சுகாதார திட்டம் அறிமுகம் செய்யப் படும். இதன் மூலம் நாடெங் கும் உள்ள அரசு மருத்துவ மனைகளின் தரம் உயர்த்தப் படும்.

* டெல்லியில் இருப்பது போன்று அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடங்கப்படும்.

* மேல்நிலை கல்வி திட்டம் மேம்படுத்தப்படும். நாடெங் கும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் கொண்டு வரப்படும்.

* மதரசாக்களில் கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியர் கள் நியமனம் செய்யப்பட்டு அவை மேம்படுத்தப்படும். இமயமலைப் பகுதி புதிய திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

* அயோத்தியில் சட்ட விதிக்குட்பட்டு, கோர்ட்டு அனுமதித்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும்.

* நாடெங்கும் ஊழலை ஒழிக்க திட்டங்களில் சீரமைப்பு செய்யப்படும்.

* இளைஞர்கள் புதிய வேலை வாய்ப்பை பெபறும் வகையில் தொழில் துறையில் பயிற்சிகள் வழங்கப்படும்.

* வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெண்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

* ஒவ்வொரு மாநிலத்திலும் மகளிர் பாதுகாப்புக்கு என தனி சிறப்புப் படைகள் உருவாக்கப்படும்.
 
*மத்திய-மாநில அரசு களின் உறவு ஆரோக்கியமாக இருக்கும்  வகையில் புதிய கொள்கைகள், செயல்பாடு கள் கடைபிடிக்கப்படும்.

* நாடெங்கும் நீதித்துறை பணிகளில் தாமதம் காணப் படுகிறது. இதை தவிர்க்க நீதித்துறை கொள்கைகளில் சீர் திருத்தங்கள் செய்யப்படும். அதிவேக கோர்ட்டுகள் அமைக்கப்படும்.

இவ்வாறு கூறப் பட்டுள்ளது.

[thanks]தினத்தந்தி[/thanks]

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Apr 08, 2014 7:11 am

தேர்தல் அறிக்கை விடுவதில் எந்த கட்சியும் சளைத்தவர்களில்லை..அதை நிறைவேற்றுவதில்தான் கொஞ்சம் ஞாபகமறதி ஆகிவிடுறார்கள்..ஐந்து வருடத்திற்கு.. சோகம் ஒன்னும் புரியல 

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Apr 08, 2014 8:13 am

பா.ஜ.க.,தேர்தல் அறிக்கை:அமெரிக்கா கருத்து கூற மறுப்பு

வாஷிங்டன்:பா.ஜ.க.,தேர்தல் அறிக்கை நேற்று வெளியிட்டது.இது குறித்து அமெரிக்கா கருத்து கூற மறுத்துவிட்டது.லோக்சபா தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால் ஒரே கருத்தியல் கொள்கையில் இருக்க போவதில்லை. எங்களுடைய பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என அமெரிக்க வெளிவிவகாரத்துறை செய்திதொடர்பாளர் ஜென் நேற்று நிருபர்களிடம் கருத்து தெரிவித்தார்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக