ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி !

+2
ayyasamy ram
eraeravi
6 posters

Go down

இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி ! Empty இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Mon Apr 07, 2014 9:07 pm

இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி !

மட்டை விளையாட்டில் இலங்கையோடு !
மட்டமாக விளையாடித் தோற்றதற்கு நன்றி !

தோல்வி உண்மையா ? பொய்யா ? என்பது !
தோற்றவர்கள் மட்டும் அறிந்த உண்மை !

ஒருவேளை பந்தையத்திற்காகவும் தோற்று இருக்கலாம் !
ஒருவேளை பணத்திற்காகவும் தோற்று இருக்கலாம் !

பார்வையாளர்களை முட்டாளாக்கி பிடித்த !
பந்தை தரையில் விட்டு தோற்றமைக்கு நன்றி !

ஒரு வேளை இந்தியா வென்று இருந்தால் !
இலங்கை விளையாட்டில் தோற்று இருந்தால் !

இஞ்சி தின்ன குரங்காக சிங்களன் மாறிடுவான் !
இனவெறி கொண்டு தமிழினத்தைத் தாக்கிடுவான் !

கோபத்தில் ஈழத்தில் தமிழர் உயிரை !
கொடூரன் பறித்துக் கொன்று இருப்பான் !

மூக்கு மேல் சினம் வந்து முட்டாள் சிங்களன் !
முள்வேலி அப்பாவிகளை முடித்து இருப்பான் !

வெறி கொண்டு தமிழர்களை ஒழித்திடுவான் !
வேதனையை மீனவருக்குப் பரிசாகத் தருவான் !

தமிழக மீனவர்களையும் சுட்டு வீழ்த்தி !
தண்ணீரில் தள்ளி விட்டு மகிழ்வான் !

தோற்ற கோபத்தில் காட்டுமிராண்டியாவான் !
தேற்ற ஆளின்றி எம் தமிழர் வாடி நிற்பர் !

எல்லை தாண்டியதாகக் கைது செய்திடுவான் !
எம்தமிழர் வலைகளைக் கிழித்து எறிந்திடுவான் !

இலங்கையை இந்தியா தோற்கடித்தபோது !
இழந்து இருக்கிறோம் தமிழர் உயிர்களை !

மட்டை விளையாட்டு வீரகளுக்கு நன்றி !
மானம் போனாலும் உயிர் மிஞ்சியதே !

கொடூரன் கோபப்படாமல் இருக்க இந்தியா !
கொஞ்சம் தோற்றுப் போனதற்கு நன்றி !

இப்போது மட்டுமல்ல கொடிய இலங்கையோடு !
எப்போது விளையாடினாலும் தோற்றிடுங்கள் நன்றி !

கொடூரனைத் தட்டிக் கேட்க நாதியில்லை !
கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க துணிவில்லை !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி !

Post by ayyasamy ram Mon Apr 07, 2014 9:20 pm

யதார்த்தமான உண்மை..!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி !

Post by சிவா Mon Apr 07, 2014 9:29 pm

வேதனை கலந்த உண்மையைக் கூறுகிறது தங்களின் கவிதை!

ஒருவேளை பந்தையத்திற்காகவும் தோற்று இருக்கலாம் !
ஒருவேளை பணத்திற்காகவும் தோற்று இருக்கலாம் !

சாட்டையடி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி !

Post by krishnaamma Mon Apr 07, 2014 10:29 pm

//மட்டை விளையாட்டு வீரகளுக்கு நன்றி !
மானம் போனாலும் உயிர் மிஞ்சியதே !//


உயிரை விட மானம் பெரிது என்று சொன்ன நாட்கள் போயிற்றோ? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி !

Post by தமிழ்நேசன்1981 Tue Apr 08, 2014 7:06 am

இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி ! 3838410834 தங்கள் கவிதை மிக நன்றாக உள்ளது..உண்மை நிலையை உணர்த்துகிறது..இது வெறும் விளையாட்டு மட்டுமில்லை..பின்புலத்தில் பெரிய வினையும் உள்ளது நன்றாக தெரிகிறது. யுவராசு தம்பி வாழ்க..அவர் இப்படி தொடர்ந்து விளையாடினால் இப்போது மட்டுமில்லை..எப்போதும் இந்தியா இலங்கையுடன்..தோற்கும்.. எத்தனை போட்டிகளுக்கு இப்படி விளையாட ஓப்பந்தம் ஆகியிருக்கிறார் என்று தெரியவில்லையே.. ஒன்னும் புரியல 
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Thu Apr 10, 2014 10:00 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி !

Post by valluvanraja Fri Apr 11, 2014 3:23 am

அட ஒரு விளையாட்டுக்கு இவ்ளோ விமர்சனமா


உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி ! Z4f515bfcc79f3
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Fri Apr 11, 2014 8:14 am

விளையாட்டில் அரசியல் உள்ளது
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி !

Post by krishnaamma Fri Apr 11, 2014 6:41 pm

valluvanraja wrote:[link="/t109248-topic#1057664"]அட ஒரு விளையாட்டுக்கு இவ்ளோ விமர்சனமா

அது விளையாட்டுதான்..............ஆனால் விளையாட்டாக மட்டுமே இருந்தால்........இப்படி இவ்வளவு விமரிசனங்கள் வந்திருக்காதே புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காட்டுமிராண்டிகளுக்கு நன்றி கவிஞர் இரா .இரவி
» இத்தாலியை நம்பி மோசம் போன இந்தியா ! கவிஞர் இரா .இரவி .
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum