புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வார நகைச்சுவை _ தொடர் பதிவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கண்கள் பேசும் வார்த்தகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள்
-
கண்கள் பேசும் வார்த்தகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள்,
உதாரணத்துக்கு….
-
நீங்க ஒரு பொண்ணைப் பார்த்து சிரிக்கிறீங்க. அப்போ…
-
அந்தப் பொண்ணு
வானத்தைப் பார்த்தா, இந்த மூஞ்சிக்கு லவ் ஒண்ணுதான்
கொறைச்சல்’னு நினைக்கிறான்னு அர்த்தம்
-
காலைப் பார்த்தாள்னா, உங்களுக்கு செருப்படி நிச்சயம்
-
சைடுல பார்த்தா – அவ அப்பன் வெப்பனோட வரான்னு அர்த்தம்
-
உங்களைப் பார்த்து சிரிச்சுட்டா – உங்களுக்கு குவார்ட்டர் கன்பார்ம்..!
-
————————–
>பிரியாபத்மா (முக நூலிலிருந்து)

மகனைப் பற்றி பெருமை பொங்க தன் நண்பரிடம்
பேசிக் கொசண்டிருந்தார் நாராயணசாமி
-
என் மகன் ரொம்ப நல்ல பையன்
-
அப்படியா…அவனுக்குப் புகை பிடிக்கும் பழக்கம்
உள்ளதா?
-
இல்லை..!
-
அவனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதா?
-
இல்லை..!
-
அவன் தாமதமாக வீட்டிற்கு வருவானா?
-
இல்லை..!
-
அப்படியானால் உன் மகன் ரொம்ப நல்லவன்தான்.
ஆமாம்…அவனுக்கு வயது என்ன?
-
ஆறு மாதங்கள்..!!
-
————————————-
எனக்கு ஒரு சந்தேகம்?
-
என்னடா கேளு?
-
பைக் இருந்தா பாக்கத் தோணுது, டி.வி.இருந்தா
பார்க்கத் தோணுது, !
-
இதில் என்ன சந்தேகம்?
-
ஆனா புக் இருந்தா மட்டும் படிக்கத் தோணலையே..!!
-
—————————–
-
உன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்சே?
-
நீங்களும் அதே தப்பை செய்யாதீங்கப்பா..!
-
>ராஜாமணி சங்கரமணி
-
————————————–
-
தென்னைமரமும் கன்னுக்குட்டியும்…
-
ஒரு மாணவன்கிட்ட நாளைக்கு பரீட்சை.
இந்த பரீட்சைக்கு இந்த இரண்டு கட்டுரைகளை
நல்லா படிச்சுக்கிட்டு வந்துடு. இதுல ஒரு
கட்டுரை எழுதணும்’னு வாத்தியர் சொன்னார்
-
அதுல ஒரு கட்டுரை – தென்னை மரம். இன்னொரு
கட்டுரை – கன்னுக்குட்டி
-
மாணவனுக்கு இரண்டு கட்டுரைகளையும் படிக்க அலுப்பு.
அதனால ‘தென்னை மரம்’கட்டுரை மட்டும் படிச்சுட்டு
அடுத்த வகுப்புக்கு போயிட்டான்.
சோதனையா வாத்தியார் கன்னுக்கஃஉட்டி கட்டுரையை
எழுதச் சொல்லிட்டாரு.
-
இவனுக்கு ஒண்ணுமே புரியலை. சட்டுனு யோசிச்சான்.
அவன் படிச்சுட்டு போன தென்னை மரம் கட்டுரையை
எழுதினான்.
கடைசி வரியில இந்த தென்னை மரத்துலதான்
கன்னுக் குட்டியை கட்டி வைப்பாங்கன்னு
முடிச்சிட்டான்..!
-
———————————–
>மாணிக்க குமார்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
————————————-
எனக்கு ஒரு சந்தேகம்?
-
என்னடா கேளு?
-
பைக் இருந்தா சுத்த தோணுது, டி.வி.இருந்தா
பார்க்கத் தோணுது, !
-
இதில் என்ன சந்தேகம்?
-
ஆனா புக் இருந்தா மட்டும் படிக்கத் தோணலையே..!!
-
—————————–
-
உன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்சே?
-
நீங்களும் அதே தப்பை செய்யாதீங்கப்பா..!
-
>ராஜாமணி சங்கரமணி
-
————————————–
எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு ராம் அண்ணா

- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஏன் நம்ம கட்சிக்காரங்க பூஸ்ட், ஹார்லிக்ஸ்
எல்லாம் வாங்கிட்டு வர்றாங்க?
-
கட்சியின் வளர்ச்சிக்குத் துணைபுரியுங்கன்னு
சொன்னதைத் தப்பா புரிஞ்சுகிட்டாங்க!
-
-ந.தீபன்சந்திரபோஸ்,
-
——————————————–
-
“நீங்க பள்ளிக்கூடம் போகாத விஷயம், எதிர்க்
கட்சியினருக்கு எப்படித் தெரியும், தலைவரே..?”
-
“”ஏன்?”
-
“”உங்களுக்குப் பாடம் புகட்ட வர்றாங்களாம்..”
-
-எஸ். மோகன்,
-
—————————————–
-
“ஏன்டா வடை வாங்கி வர இவ்வளவு நேரம்?”
-
“”ஆமை வடைன்னா வாங்கி வரச் சொன்னீங்க’..!
-
>ச. கிருஷ்ணமூர்த்தி,
-
—————————————-
-
“பேர் சொல்ல ஒரு பிள்ளை வேணுமுன்னு நெனச்சு
இவனப் பெத்தது, தப்பாப் போச்சு..”
-
-
“”ஏன், என்னாச்சு?”
“”இந்த வயசுலயே என்னை பேர் சொல்லிக் கூப்பிடுறான்..”
-
-ஜோ. ஜெயக்குமார்,
-
———————————————
-.
தினமும் எதுக்கு டிப்-டாப்பா டிரெஸ் பண்ணிக்கிட்டு
மரத்துல ஏறி இறங்கறீங்க?”
-
“”அடுத்த மாதம் எனக்கு கிளை மேலாளர் பதவி
கொடுக்கப் போறாங்க!”
-
-ஜி.எஸ். சபரி,
-
——————————————
-
“நூலகர் உங்களைக் கூப்பிடுறார்!”
-
“”எதுக்கு?”
-
“”நீங்க படிச்சிட்டுக் கொடுத்த புத்தகத்தில், நடுவுல
கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்கிறார்!”
-
-கு. அருணாசலம்,
-
———————————————
நன்றி: சிறுவர் மணி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2