புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்!
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
1. இரா.கிரிராஜன் (தி.மு.க.) - வட சென்னை
![தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 LmCRclZiTmmE0UfEMBwJ+79_thumb](https://www.filepicker.io/api/file/lmCRclZiTmmE0UfEMBwJ+79_thumb.jpg)
முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். திமுகவின் மாநில சட்டத்துறை இணைச் செயலாளராக உள்ளார். சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ள இவருக்கு, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலினின் வெற்றிக்காக சிறப்பாக செயல்பட்டதால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

31. முகம்மது ஜலீல் (தி.மு.க.) - ராமநாதபுரம்
![தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 73_thumb](https://2img.net/h/www.vikatan.com/election/home/images/candidate/125X125/73_thumb.jpg)
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் 1944ல் பிறந்தவர். பி.எஸ்.சி, பி.எல் படித்தவர் 1959ல் தி.மு.க.வில் சேர்ந்தார்.
71ம் ஆண்டு மதுரை சட்ட கல்லூரி மாணவர் தி.மு.க அமைப்பாளராக இருந்துள்ளார். இதன் பின் கட்சியில் எந்த பதவியும் வகித்ததில்லை. தற்போது விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் சேது பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி, மேல் நிலை பள்ளிகள் என பல்வேறு கல்வி நிறுவனங்களின் தாளாளராக இருந்து வரும் ஜலீல் தற்போது மதுரையில் வசித்து வருகிறார்.
32. பெ.ஜெகன் (தி.மு.க.) - தூத்துக்குடி
![தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 60_thumb](https://2img.net/h/www.vikatan.com/election/home/images/candidate/125X125/60_thumb.jpg)
என்.பி.ஜெகனின் வயது 35. தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.பெரியசாமியின் மகன். எம்.காம் பட்டதாரி. என்.பி.ஜெகன் லாரி அதிபர். தி.மு.க. இளைஞர் அணியில் இருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அரங்கம் திறக்கப்பட்ட போது, சிறப்பாக பணியாற்றியதற்காக கருணாநிதியால் தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டு பாராட்டப்பட்டவர். ஜெ.மெரின் பேபி நிஷா என்ற மனைவியும், அக்ஷய் பெரிசன் டேவிஸ் என்ற மகன், டிவைனா எபி பிரியதர்ஷினி என்ற மகளும் உள்ளனர்.
33. சி.தேவதாச சுந்தரம் (தி.மு.க.) - திருநெல்வேலி
![தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 50_thumb](https://2img.net/h/www.vikatan.com/election/home/images/candidate/125X125/50_thumb.jpg)
தேவதாச சுந்தரத்தின் வயது 73. சொந்த ஊர் கடையம் அருகே உள்ள புங்கம்பட்டி கிராமம். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். சொந்தமாக கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.
தமிழக பொதுப்பணித்துறையில் 1963-ம் ஆண்டு முதல் 1986-ம் ஆண்டு வரை என்ஜினீயராக பணியாற்றினார். 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சி காலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பு வகித்தார். தேவதாச சுந்தரத்தின் மனைவி இறந்து விட்டார். அவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
34. ராஜரத்தினம் (தி.மு.க.) - கன்னியாகுமரி
![தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 69_thumb](https://2img.net/h/www.vikatan.com/election/home/images/candidate/125X125/69_thumb.jpg)
எப்.எம்.ராஜரத்தினம், குருந்தன்கோடு அருகே உள்ள செக்காரவிளையைச் சேர்ந்தவர். வயது 66. கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர். பி.எஸ்.சி. முடித்து எம்.ஏ. பட்டம் பெற்றவர்.
சிறுவயதில் இருந்தே தி.மு.க. மீது ஈடுபாடு கொண்டவர். பள்ளியிலும், கல்லூரியிலும் திராவிட மாணவர் முன்னேற்றக்கழக பொறுப்பாளராக இருந்துள்ளார். அ.தி.மு.க. உருவானபிறகு இவர் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். 1984-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 1987-ம் ஆண்டுவரை எம்.எல்.ஏ.வாக இருந்தார். 1994 முதல் 1996 வரை தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக பணியாற்றினார். இதன்பிறகு அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி 1996-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு குமரி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக வெற்றி பெற்றார். 2001-ம் ஆண்டுவரை மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக பணியாற்றினார். இடையே 1998-ம் ஆண்டு தி.மு.க.வில் சேர்ந்தார். 1999 முதல் 2003 வரை மாநில தி.மு.க. தொழிலாளர் அணி இணைச்செயலாளர் பொறுப்பை வகித்தார். 2003 முதல் தற்போது வரை தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராகவும், குருந்தன்கோடு ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும் இருக்கிறார்.
இவருடைய மனைவி மரியநேசம், ஓய்வுபெற்ற ஆசிரியை. நெல்சன்ராஜா, வில்சன்ராஜா என்கிற மகன்களும், விஜயா, ஜெயந்தி என்கிற மகள்களும் உள்ளனர்.
35. நாஜீம் (தி.மு.க.) - புதுச்சேரி
![தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 63_thumb](https://2img.net/h/www.vikatan.com/election/home/images/candidate/125X125/63_thumb.jpg)
காரைக்கால் பிராந்தியத்தின் தி.மு.க. அமைப்பாளர் மற்றும் தெற்கு காரைக்காலின் சட்டமன்ற உறுப்பினர். தந்தை ஹமீது மரைக்காயர். பிறந்தது, வளர்ந்தது அனைத்தும் காரைக்காலில்தான். 1983ல் தி.மு.க.வில் இணைந்து 88ல் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளராக பதவியேற்றார். அதன்பின், 1990ல் நியமன எம்.எல்.ஏ.வாகவும், 1991லிருந்து வடக்கு காரைக்காலுக்கு 4 முறையும் தெற்கு காரைக்காலுக்கு 1 முறையும் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். 2001ல் அமைச்சர், 2006ல் எதிர்க்கட்சி தலைவர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார்.
இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
[thanks] விகடன்[/thanks]
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|