புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  Poll_c10டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  Poll_m10டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  Poll_c10டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  Poll_m10டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 05, 2014 12:01 am

டி20 உலகக் கோப்பை 2-வது அரையிறுதியில், தென் ஆப்பிரிக்க அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அசத்தலான பேட்டிங் மூலம் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட விராட்கோலி ஆட்ட நாயகனாகத் தேர்தெடுக்கப்பட்டார்.

இப்போட்டியில் 173 ரன்கள் என்ற சற்றே கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, துவக்க வீரர்கள் #ரோஹித் சர்மாவும், ரஹானேவும் சிறப்பான துவக்கத்தைத் தந்தனர். ஆனால், 10 ஓவர்கள் முடியும் முன்னரே ரோஹித் 24 ரன்களுக்கும், ரஹானே 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடர்ந்து யுவராஜ் சிங்குடன் இணைந்த கோலி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல முயற்சி செய்தார்.

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை இந்த இணை எளிதாக சமாளித்து ஆடினாலும், பவுண்டரிகளும், சிக்ஸர்களும் வருவது கடினமாகவே இருந்தது. விராட் கோலி 35 பந்துகளில் அரை சதம் கடந்தார். அவர் அரை சதம் கடந்த ஓவரிலேயே யுவராஜ் சிங் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ரெய்னா பர்னல் வீசிய 17-வது ஓவரில் 17 ரன்கள் அடிக்க 3 ஓவர்களில் 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கட்டம் வந்தது. ஸ்டெய்ன் வீசிய 18-வது ஓவரில் கோலி 2 பவுண்டரிகள் அடித்து 2 ஓவர்களில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழலுக்கு ஆட்டத்தை எடுத்து வந்தார். அடுத்த ஓவரிலேயே ரெய்னா 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், 19.1 ஓவரில் இந்தியா வெற்றி இலக்கை அடைந்தது.

#கோலி 44 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப் போட்டியில், #இலங்கை அணியை இந்தியா சந்திக்கவுள்ளது.

முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த தென் ஆப்பிரிக்கா, முதல் ஓவரிலேயே துவக்க வீரர் டி காக் விக்கெட்டை பறிகொடுத்தது.

மோஹித் சர்மா வீசிய ஆட்டத்தின் 4-வது ஒவரில் 17 ரன்கள் அடித்த தென் ஆப்பிரிக்கா, அந்த ஓவரிலிருந்து வேகமான ரன் குவிப்பை ஆரம்பித்தது. ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறு முனையில் இருக்கும் வீரர்கள் இந்தியர்களின் பந்துவீச்சை விளாசினர்.

சிக்ஸர்களும், பவுண்டரிகளும் எளிதாக வர ஆரம்பித்தன. இதனால் 20 ஓவர்கள் முடிவில், தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டு பிளெஸ்ஸி 41 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் தரப்பில், அஸ்வின் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Apr 05, 2014 6:22 am

குதூகலம் இறுதிப்போட்டியிலும் இந்தியா வெற்றிபெற வாழ்த்துகள்..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 05, 2014 11:47 am

விராட் கோலியின் ஆட்டம் அபாரமாக இருந்தது , நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறந்த சேசிங் பார்த்தேன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 05, 2014 7:44 pm

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது.
இந்திய அணியின் வீரர் ரோஹித் ஷர்மா 24 ரன்களும்,
ரஹானே 32 ரன்களும் எடுத்திருந்த நிலையில்
அவுட்டாகி வெளியேறினர். யுவராஜ் சிங் 18 ரன்களும்,
சுரேஷ் ரெய்னா 21 ரன்களும் எடுத்தனர்.
-
விராத் கோஹ்லி அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார்.
இதில் ஐந்து பவுண்ட்ரிகளும், மூன்று சிக்ஸர்களும்
அடங்கும். கடைசி ஓவரில் ஐந்து பந்துகள் மீதமிருக்கும்
நிலையில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 176 ரன்கள்
எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
-

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 3:02 am

கோப்பையை வெல்ல இந்தியாவுக்கே வாய்ப்பு அதிகம்!

நாளை இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இருக்கும் நிலவரங்களைப் பார்க்கும்போது இந்தியா கோப்பையை வெல்லவே வாய்ப்புகள் அதிகம் இருப்பது போல் தெரிகிறது.

போட்டிகள் துவங்கும் முன் இந்தியா வெற்றி பெறுவது கடினம் என்று எழுதினோம், ஆந்னால் அப்போது சூழ்நிலை அப்படித்தான் இருந்தது. ஆனால் இந்திய அணியின் இந்த திடீர் எழுச்சி எதிரணியினருக்கு மட்டுமல்ல நமக்குமே ஆச்சரியம்தான், இந்த நிலையில் இயற்கையின் சதி தவிர இந்தியா கோப்பையை வெல்லாமல் போக வாய்ப்பு குறைவுதான் என்று தோன்றுகிறது.

அப்படி வென்றால் 2011 உலகக் கோப்பை 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2014 ஐசிசி T20 உலகக் கோப்பை ஆகிய 3 ஐசிசி கோப்பைகளை அடுத்தடுத்து வென்ற பெருமை தோனிக்கும் இந்தியாவுக்கும் கிடைக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 3:17 am

என்னுடைய சிறந்த £T20 இன்னிங்ஸ் - கோலி

தென் ஆப்பிரிக்காவை நேற்று வீட்டுக்கு அனுப்பிய அதி அற்புத 72 நாட் அவுட் இன்னிங்ஸை £விராட் கோலி தன்னுடைய சிறந்த T20 இன்னிங்ஸ் என்று வர்ணித்துள்ளார்.

"இந்த ஆட்டத்தின் முக்கியத்துவத்தை வைத்துப் பார்க்கும்போது, ஆம்! இதுதான் எனது சிறந்த T20 இன்னிங்ஸ் என்கிறார் கோலி. ஆனால் இந்தப் போட்டியைவிட மற்ற போட்டிகளில் பந்துகளை நான் சிறப்பாக அடித்தேன், ஒரு 5 அல்லது 6 பவுண்டரிகளை இறங்கியவுடன் அடித்துவிடுவேன், ஆனால் அது கடினமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் நான் கடுமையாக ரன்களுக்கு போராடவேண்டியதாயிற்று, அதனாலேயே இது எனது சிறந்த T20 இன்னிங்ஸ்.

அணி அரையிறுதிக்குள் நுழைந்து விட்டது. நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும். கடைசி வரை நிற்பது என்பது முதலிலேயே முடிவான விஷயம்.

நெருக்கடி இல்லை என்று கூற முடியாது, ஆனால் அதனை எதிரணியினர் சுலபத்தில் கண்டுபிடித்து விட அனுமதிக்கக் கூடாது என்பது முக்க்யம். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு உலகத் தரம் வாய்ந்தது. அவர்கள் எதிரே சிறு தவறு கூட பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

நான் இறங்குவதற்கு முன்பு எந்த ரன் விகிதத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் பார்ப்பேன். ஆனால் தென் ஆப்ப்ரிக்காவுக்கு எதிராக நல்ல துவக்கம் கண்டோம். முதல் 3 ஓவர்களில் ஓவருக்க்கு 10 ரன் என்ற விகிதத்தில் சென்றோம். இத்வே ஓவருக்கு 6 ரன்கள்தான் இருந்திருந்தால் நான் விரைவில் ரன் குவிக்க் எத்தனித்து அவுட் கூட ஆகியிருப்பேன்.

இதில் திட்டமிடுதல் தேவை அவர்களது முக்கிய பவுலர்களுக்கு எவ்வளவு ஓவர்கள் உள்ளன. பகுதி நேர பவுலர்கள் எவ்வளவு ஓவர்கள் வீசுவார்கள், யாரை அடிக்க தேர்ந்தெடுப்பது என்று திட்டமிடுதல் அவசியம்.
நான் 17 பந்துகளில் 20 ரன்களில் இருந்தேன். பவுண்டரி இல்லை. ஸ்ட்ரைக் ரேட்டை ரொடேட் செய்வது முக்கியம். ஒன்று இரண்டு என்று எடுத்துக் கொண்டிருந்தால், விக்கெட்டை விடாமல் இருந்தால் எதிரணி கேப்டன் ஏதாவது வித்தியாசமாக யோசிப்பார் நாம் கடைசி பந்தில் பவுண்டரி அடிக்கலாம் அந்த ஓவர் ஒரு நல்ல ஓவராக நமக்கு அமையும். ஆகவே T20 கிரிக்கெட்டிலும் சிங்கிள், இரண்டுகள், மிக முக்கியமானது.

டேல் ஸ்டெய்ன் போன்ற மிகச்சிறந்த பவுலர்களுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும். அவரை விக்கெட் எடுக்கவே கொண்டு வருவார்கள் ஆனால் நம் ஒரு 6 அல்லது 7 ரன்களை அவர் பந்து வீசில் எடுத்து விட்டால் எதிரணி கேப்டன் வெறுப்படைவார்.

வெற்றி ரன்களை தோனியே அடித்திருக்கலாம் அப்படித்தான் நானும் கூறினேன் ஆனால் இந்தப் போட்ட்யில் நான் உனக்கு வேறு எதையும் கொடுக்க முடியாது சிறப்பாக விளையாடிய நீதான் வெற்றி ரன்களையும் அடிக்கவேண்டும் என்றார்.

வெற்றிக்கான ரன்களை அடிக்கும்போது மனது உற்சாமகடைகிறது. இதற்கு வாய்ப்பளித்த கேப்டன் தோனிக்கு நன்றி.

இவ்வாறு கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 3:19 am

விரட்டல் மன்னன் விராட் கோலி; பரிதாப தென் ஆப்பிரிக்கா - புள்ளிவிவரங்கள்!

இந்தியா நேற்று அரையிறுதியில் சற்றும் எதிர்பாராதவிதமாக 173 ரன்கள் இலக்கை சிறிதும் மனக்கிலேசமின்றி விரட்டல் மன்னன் விராட் கோலியின் அபார திங்க்கிங் கிரிக்கெட் மூலம் சுலபத்தில் எட்டி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் சில சுவையான புள்ளிவிவரங்கள் இதோ:

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 169 ரன்களையே அதிகபட்சமாக துரத்தபப்ட்டுள்ளது. அந்த நியூசீலாந்து. இப்போது அந்த சாதனை காலி. இந்தியாதான் இப்போது T20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா 170 ரன்களுக்கு மேல் எடுத்ததை சிறப்பாக விரட்டி வெற்றி கண்ட முதல் அணியாக உள்ளது.

தென் ஆப்பிரிக்கா 12 நாக்-அவுட் போட்டிகளில் அடையும் 10வது தோல்வியாகும் இது.

விராட் கோலியின் நேற்றைய 72 ரன்கள் அவரது 7வது T20 அரைசதம் துரத்தலில் 5வது. T20 கிரிக்கெட்டில் மட்டும் துரத்தலில் விராட் கோலி 496 ரன்களை 82.66 என்ற சராசரியில் வைத்துள்ளார்.

நடப்பு T20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கோலி 242 ரன்களை 121 என்ற சராசரியில் எடுத்து அதிக ரன்களை அடித்த வீராக திகழ்கிறார். இவருக்கு முன்பு நெதர்லாந்தின் டாம்கூப்பர் அதிகபட்சமாக இருந்தார். கம்பீர் 227 ரன்கள் எடுத்தார் எப்போது? 2007 T20 உலகக் கோப்பையில்.

டேல் ஸ்டெய்ன் நேற்று 3 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக் கொடுத்தார். T20 கிரிக்கெட்டில் அவரது மோசமான பந்து வீச்சில் இது 2வது இடம் இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அவர் 4 ஓவர்களில் 50 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.

[thanks] வெப்துனியா [/thanks]

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 06, 2014 11:51 am

-
2007 -ஆம் ஆண்டு முதன்முறையாக

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

நடத்தப்பட்ட போது, அதில் இந்தியாவுக்கு சாம்பியன்

பட்டம் வென்று கொடுத்த தோனிக்கு ,

தற்போதும் அதற்காக வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
-

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 06, 2014 11:53 am

சிவா wrote:[link="/t109139-20#1056506"]என்னுடைய சிறந்த £T20 இன்னிங்ஸ் - கோலி

தென் ஆப்பிரிக்காவை நேற்று வீட்டுக்கு அனுப்பிய அதி அற்புத 72 நாட் அவுட் இன்னிங்ஸை £விராட் கோலி தன்னுடைய சிறந்த T20 இன்னிங்ஸ் என்று வர்ணித்துள்ளார்.

"இந்த ஆட்டத்தின் முக்கியத்துவத்தை வைத்துப் பார்க்கும்போது, ஆம்! இதுதான் எனது சிறந்த T20 இன்னிங்ஸ் என்கிறார் கோலி. ஆனால் இந்தப் போட்டியைவிட மற்ற போட்டிகளில் பந்துகளை நான் சிறப்பாக அடித்தேன், ஒரு 5 அல்லது 6 பவுண்டரிகளை இறங்கியவுடன் அடித்துவிடுவேன், ஆனால் அது கடினமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் நான் கடுமையாக ரன்களுக்கு போராடவேண்டியதாயிற்று, அதனாலேயே இது எனது சிறந்த T20 இன்னிங்ஸ்.

அணி அரையிறுதிக்குள் நுழைந்து விட்டது. நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும். கடைசி வரை நிற்பது என்பது முதலிலேயே முடிவான விஷயம்.

நெருக்கடி இல்லை என்று கூற முடியாது, ஆனால் அதனை எதிரணியினர் சுலபத்தில் கண்டுபிடித்து விட அனுமதிக்கக் கூடாது என்பது முக்க்யம். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு உலகத் தரம் வாய்ந்தது. அவர்கள் எதிரே சிறு தவறு கூட பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

நான் இறங்குவதற்கு முன்பு எந்த ரன் விகிதத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் பார்ப்பேன். ஆனால் தென் ஆப்ப்ரிக்காவுக்கு எதிராக நல்ல துவக்கம் கண்டோம். முதல் 3 ஓவர்களில் ஓவருக்க்கு 10 ரன் என்ற விகிதத்தில் சென்றோம். இத்வே ஓவருக்கு 6 ரன்கள்தான் இருந்திருந்தால் நான் விரைவில் ரன் குவிக்க் எத்தனித்து அவுட் கூட ஆகியிருப்பேன்.

இதில் திட்டமிடுதல் தேவை அவர்களது முக்கிய பவுலர்களுக்கு எவ்வளவு ஓவர்கள் உள்ளன. பகுதி நேர பவுலர்கள் எவ்வளவு ஓவர்கள் வீசுவார்கள், யாரை அடிக்க தேர்ந்தெடுப்பது என்று திட்டமிடுதல் அவசியம்.
நான் 17 பந்துகளில் 20 ரன்களில் இருந்தேன். பவுண்டரி இல்லை. ஸ்ட்ரைக் ரேட்டை ரொடேட் செய்வது முக்கியம். ஒன்று இரண்டு என்று எடுத்துக் கொண்டிருந்தால், விக்கெட்டை விடாமல் இருந்தால் எதிரணி கேப்டன் ஏதாவது வித்தியாசமாக யோசிப்பார் நாம் கடைசி பந்தில் பவுண்டரி அடிக்கலாம் அந்த ஓவர் ஒரு நல்ல ஓவராக நமக்கு அமையும். ஆகவே T20 கிரிக்கெட்டிலும் சிங்கிள், இரண்டுகள், மிக முக்கியமானது.

டேல் ஸ்டெய்ன் போன்ற மிகச்சிறந்த பவுலர்களுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும். அவரை விக்கெட் எடுக்கவே கொண்டு வருவார்கள் ஆனால் நம் ஒரு 6 அல்லது 7 ரன்களை அவர் பந்து வீசில் எடுத்து விட்டால் எதிரணி கேப்டன் வெறுப்படைவார்.

வெற்றி ரன்களை தோனியே அடித்திருக்கலாம் அப்படித்தான் நானும் கூறினேன் ஆனால் இந்தப் போட்ட்யில் நான் உனக்கு வேறு எதையும் கொடுக்க முடியாது சிறப்பாக விளையாடிய நீதான் வெற்றி ரன்களையும் அடிக்கவேண்டும் என்றார்.

வெற்றிக்கான ரன்களை அடிக்கும்போது மனது உற்சாமகடைகிறது. இதற்கு வாய்ப்பளித்த கேப்டன் தோனிக்கு நன்றி.

இவ்வாறு கூறினார்.

ஒருவருடத்திற்கு முன்பு இந்த கோலியை பார்க்கும்போது விளையாட்டுதனமான சிறுபிள்ளை போல தான் இருக்கும்,முன்கோபம் வேறு புன்னகை ஆனால் இப்போ கொடுத்துள்ள பேட்டியை பார்க்கும்போது எவ்வளவு முதிர்ச்சியான வார்த்தைகள் புன்னகை

வாழ்த்துகள் விராட் கோலி , டோனிக்கு பிறகு இந்தியாவை இப்ப இருப்பதை விட இன்னும் மிகசிறப்பாக வழிநடத்த வாழ்த்துகள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 06, 2014 11:55 am

வெற்றி ரன்களை தோனியே அடித்திருக்கலாம் அப்படித்தான் நானும் கூறினேன் ஆனால் இந்தப் போட்டியில் நான் உனக்கு வேறு எதையும் கொடுக்க முடியாது சிறப்பாக விளையாடிய நீதான் வெற்றி ரன்களையும் அடிக்கவேண்டும் என்றார்.
டோனி ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம். 

Hats off டோனி புன்னகை நன்றி  அன்பு மலர்  நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக