ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி !

5 posters

Go down

தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி ! Empty தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sun Apr 06, 2014 2:35 pm

தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி !

அன்பு நெறி அழித்து 
வம்பு வெறி வளர்க்கின்றன 
தொடர்கள் !

இரண்டு மனைவிகள் 
எல்லா நாயகனுக்கும் 
தொடர்கள் !

பார்த்திடச் சலிக்கின்றனர் 
பார்த்த முகங்களே 
தொடர்கள் ! 

பழி தீர்க்கும் படலம் 
பயிற்றுவிககும் பள்ளி 
தொடர்கள் ! 

நல்ல செய்தி கொஞ்சம் 
கெட்ட செய்தி அதிகம் 
தொடர்கள் !

விளைவித்தது 
குடும்பத்தில் குழப்பம் 
தொடர்கள் !

மாமியார் மருமகள் 
சண்டைப் பயிற்சிக்கூடம் 
தொடர்கள் !

அரைத்த மாவையே அரைத்து 
அலுப்புத் தட்ட வைக்கும் 
தொடர்கள் !

வழக்கொழிந்து வருகின்றன 
வழக்கமான பணிகள் 
தொடர்கள் !

நியாயப்படுத்தி வருகின்றன 
குற்றங்களை 
தொடர்கள் !

வருகிறது எரிச்சல் 
பேசியதையேப் பேசுகின்றன
தொடர்கள் !

பொறுமையைச் சோதித்து 
எருமையாக்கி விடுகின்றன 
தொடர்கள் !

நிலை நிறுத்தி வருகின்றன 
பெண்ணடிமைத்தனத்தை 
தொடர்கள் !

கேப்பையில் நெய் என்கின்றன 
பார்ப்போரை முட்டாளாக்குகின்றன 
தொடர்கள் ! 

ஒழுக்கம் சிதைத்து 
ஒழுங்கீனம் விதைக்கின்றன 
தொடர்கள் ! 

பண்பாட்டைச் சீரழித்து 
பலவீனம் வளர்க்கின்றன 
தொடர்கள் ! 

நல்லவர்களையும் 
கெட்டவராக்குகின்றன 
தொடர்கள் ! 

கூசாமல் கலக்கின்றன 
மனசில் மாசு 
தொடர்கள் !

வீட்டிற்குள் வந்து 
வேதனை தருகின்றன 
தொடர்கள் !

வீரத் தமிழர்களை 
வேடிக்கைத் தமிழராக்கின 
தொடர்கள் !

பிஞ்சு நெஞ்சங்களில்
நஞ்சு விதைக்கின்றன 
தொடர்கள் ! 

நெடுந்தொடர்கள் என்று 
நெடுந்துன்பம் தருகின்றன 
தொடர்கள் !

பெண்களை அடிமையாக்கின 
ஆண்களும் அடிமையாகினர் 
தொடர்கள் !

வசனத்தொல்லை மட்டுமல்ல 
விளம்பரத் தொல்லை வேறு 
தொடர்கள் !

தயாரிப்பவர்களுக்கு இலாபம் 
பார்ப்பவர்களுக்கு நட்டம் 
தொடர்கள் !

விவேகமானவர்களையும் 
வீணாக்கி விடுகின்றன 
தொடர்கள் !

பார்ப்பவர்களுக்குக் கற்பிக்கின்றனர் 
பத்தாம் பசலித்தனம் 
தொடர்கள் !

மூடநம்பிக்கைப் பரப்பி 
முட்டாளாக்குகின்றன 
தொடர்கள் !

போராட்டம் நடத்தி இருப்பார் 
பெரியார் இருந்து இருந்தால் 
தொடர்கள் ! 

நெஞ்சு பொறுக்கவில்லை 
மனிதநேயர்களுக்கு 
தொடர்கள் !

முற்றுப்புள்ளி வையுங்கள் 
முன்னேறும் சமுதாயம் 
தொடர்கள் !

-- 
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி !

Post by ராஜா Sun Apr 06, 2014 3:19 pm

தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி ! 3838410834  நன்றி வரிக்கு வரி இன்றைய தொலைகாட்சி தொடர்களை வெளுத்துள்ளீர்கள் .... ஆனாலும் இவர்கள் திருந்த போவதில்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி !

Post by ayyasamy ram Sun Apr 06, 2014 4:31 pm

மகன் வீட்டில் இருந்த தாய்
பவர்கட் தொல்லையால் சீரியல் பார்க்க இயலவில்லை
-
வெளியூரில் வசிக்கும் மகள் வீட்டில் இன்வெர்ட்டர்

பொருத்தியிருக்காங்கன்னு
கேள்விப்பட்டதும், மருமகள் மீது ஏதோ ஒரு குற்றம்
சுமத்திவிட்டு, மகள் வீட்டுக்குப் புறப்படுகிறாள் அந்த தாய்
-
இதுதான் யதார்த்தம்..!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Thu Apr 10, 2014 10:03 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி !

Post by valluvanraja Fri Apr 11, 2014 2:57 am

கவிஞ்சரே தொலைக்காட்சியின் தொல்லை பற்றி நீங்கள் பதிவிடுவது இணையத்தில் தொலைக்காட்சி அன்றுகொள்ளும் இணையதளம் நின்றுகொள்ளும்


உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி ! Z4f515bfcc79f3
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Fri Apr 11, 2014 8:09 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி !

Post by சிவா Fri Apr 11, 2014 3:33 pm

இப்படி எழுதினா மகளிர் சங்கத்திலிருந்து எதிர்ப்பு வராதா?

அவர்களுக்கு குடும்பம் குழந்தைகளை விட சீரியல்கள் தானே முக்கியமாகிவிட்டது!

-இவண்
பாதிக்கப்பட்ட நலச் சங்க உறுப்பினர்!

தலைவர் - ?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» விழியீர்ப்பு விசை .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum