புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணிய நோக்கில் கம்பர்  நூல் ஆசிரியர் : முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10பெண்ணிய நோக்கில் கம்பர்  நூல் ஆசிரியர் : முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10பெண்ணிய நோக்கில் கம்பர்  நூல் ஆசிரியர் : முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram

74 Posts - 39%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Karthikakulanthaivel

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

440 Posts - 47%

320 Posts - 34%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணிய நோக்கில் கம்பர் நூல் ஆசிரியர் : முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Apr 06, 2014 1:47 pm

பெண்ணிய நோக்கில் கம்பர் 
நூல் ஆசிரியர் : முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
உமா பதிப்பகம், 171, (பு.எண். 8), பவளக்கார தெரு, மண்ணடி, சென்னை  600 001. தொலைபேசி : 25215363 விலை : ரூ.100 
நூலின் அட்டைப்படம் அசோகவனத்து சீதை போல உள்ளது. உள் அச்சு வடிவமைப்பு யாவும் நேர்த்தியாக உள்ளது. பதிப்பித்த உமா பதிப்பகத்தினருக்குப் பாராட்டுக்கள். நூலாசிரியர் முனைவர் எம். எஸ். ஸ்ரீலக்ஷ்மி அவர்கள் கம்ப இராமாயணத்தை முழுவதுமாக படித்து கம்பர் கடலில் மூழ்கி முத்தெடுத்து மாலையாகக் கோர்த்து வழங்கி உள்ளார்கள். இந்த நூலாசிரியர் பற்றிய தகவல் நூல் எழுதியதன் நோக்கத்தை பறைசாற்றும் விதமாக உள்ளது. 
முனைவர் எம். எஸ். ஸ்ரீலக்ஷ்மி செந்தமிழ் மணக்கும் செட்டி நாட்டில் பிறந்து அயலக மண்ணில் அருந்தமிழ் வளர்ப்பவர். ஆய்வுப் பணிகளை கரும்பென நினைப்பவர். புதியன காணும் புதுமை விரும்பி, அரைத்த மா அரைப்பதில் ஆர்வமற்றவர். அஞ்சா நெஞ்சர். விருதுகள் பெற்ற வித்தகர். வித்தியாசமான ஆய்வு களங்களை தெரிவு செய்து புதியன சொலும் வேட்கை மிக்கவர். மலாய் மொழி வல்லவர்.
பேராசிரியர் முனைவர் தேவதத்தா அவர்களின் வாழ்த்துரை, முனைவர் அரங்கமல்லிகா அவர்களின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக உள்ளன . 
கம்ப இராமாயண வரிகளை எழுதி ஆய்வின் முடிவாக பல கருத்துக்களை நன்கு பதிவு செய்துள்ளார்கள். கம்பர் ஓர் ஆண் என்பதால் ஆணாதிக்கச் சிந்தனை அவரிடம் அவர் அறியாமலே இருந்த காரணத்தால் பாத்திரப்படைப்பில் ஆணாதிக்கச் சிந்தனை மிகுதியாக இருந்துள்ளது உண்மை.
நாட்டின் வளமும் பலமும் பெண்களே என்பது கம்பரின் மதிப்பீடு. இம்மதிப்பீடு காப்பியம் முழுமையும் வெளிப்படுகிறதா? என்பதை பெண்ணிய நோக்கில் எனும் இயல் விவாதிக்கிறது  எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாத காரணத்தால் கம்பர் மீது ஈடுபாடு இல்லாமலே இருந்தேன். காரணம் அறிஞர் அண்ணாவின் கம்பரசம் படித்தவன். தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் ஒருங்கிணைப்பால் நடந்த இந்த நூல் வெளியீட்டு விழாவில் வரவேற்புரையாற்றி. நூலை ஆழ்ந்து படித்தேன். நூலாசிரியர் முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி அவர்கள் நெஞ்சில் உரத்துடன், நேர்மை திறத்துடன் கம்ப இராமாயணத்தை ஆராய்ந்து மனதில் பட்ட கருத்துக்களை யாரும் எழுதிட அஞ்சிடும் கருத்துக்களை மிகத் துணிவுடன் எழுதி உள்ளார்கள். பாராட்டுக்கள்.
இந்த நூலில் கம்பரின் பெண் பாத்திரங்களை கோசலை, கைகேயி, சுமித்திரை, சீதை, கூனி, சூர்ப்பனகை, திரிசடை, மண்டோதரி, தானியமலி, தாரை, சவரி, தாடகை, அகலிகை என நுட்பமாக ஆய்வு செய்து கட்டுரை வடித்து உள்ளார்கள். பாராட்டுகள். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிடும் நக்கீரர் போல கம்பரே ஆனாலும் பெண்களை போகப்பொருளாக சித்தரித்தது தவறு தான் என்பதை நன்கு நிறுவி உள்ளார். பெண் என்பவள் போகப் பொருளாகவும், நுகர்பொருளாகவும் கம்பர் காலத்திலும், அதற்கு முன்னரும் இருந்துள்ளாள். கம்பர் இந்நிலையை பதிவு செய்துள்ளார். அரம்பை போல் இன்பமளிப்பவள் என ஒரு பெண் உண்டாட்டுப் படலத்தில் வருணிக்கபடுகின்றாள். விண்ணுலக இன்பத்தை மண்ணுலகில் தந்த நாயகியைப் பாடுவது மட்டுமன்றி பெண்களின் கடைக்கண் பார்வை தவஆற்றல் மிக்க முனிவரையும் மாற்றி விடும் என்கிறார் கம்பர். இது தவிர பெண்களை ஞானியராலும் வெல்ல முடியாது என்னும் கருத்தைக் கம்பர் பாடி உள்ளார். இது ஆணாதிக்கச் சமுதாய வெளிப்பாட்டின் தொடர்ச்சி என்று கூறுவதில் தவறிருக்க முடியாது. 
நூலாசிரியர் முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி அவர்கள் கம்ப இராமயணத்தை மறு வாசிப்புக்கு உட்படுத்தும் விதமாகவும் கம்ப இராமாயணத்தை பக்தியோடு மட்டும் பார்க்காதீர்கள். புத்தியோடு பாருங்கள் என்று விழிப்புணர்வு விதைக்கும் விதமாக எழுதி உள்ளார். தமிழ் சொற்களின் சுரங்கம் கம்ப இராமாயணம் என்பதில் மாற்றுகருத்து இல்லை. அதில் ஆபாச சொற்களும் இருக்கின்றன என்பதையும் யாரும் மறுக்க முடியாது. இதுவரை வந்த ஆய்வு நூல்கள் யாவும் கம்பரை வானளாவ புகழும் விதமாகவே வந்தன. இந்த நூல் ஒன்று தான் பெண்ணியம் என்ற கண்ணாடி அணிந்து கம்பரை விமர்சிக்கும் விதமாக வந்துள்ளது. ஒரு எழுத்தாளருக்கு, கவிஞனுக்கு மனதில் பட்டதை எழுதும் துணிவு வேண்டும். மகாகவி பாரதிக்கு, பாரதிதாசனுக்கு அந்தத் துணிவு இருந்தது. அந்த வரிசையில் இந்த நூலாசிரியர் துணிவுடன் மனதில் பட்டதை எழுதி உள்ளார். பாராட்டுக்கள் . நூலசிரியராகிய என் கருத்து :
அனுமன் சீதையை அசோகவனத்தில் கண்டு, இராமனிடம் 21 பாடல்களில் சீதையின் நிலையைக் கூறுகிறான் . இப்படி விரிவாக அனுமன் எடுத்துக்கூறியும் சீதையை இராமன் சந்தேகப்பட்டு அவளை கடுமையான சொற்களால் பேசி எங்காவது சென்று இறந்து ஒழிவாய் எனவும், அவளை ஒழுக்கக்கேடு உடையவள் எனவும் கூறுவதற்கு அவனுக்கு எப்படி மனம் வந்தது. சீதை மீது களங்கம் சுமத்தியது இராமனின் உயர்பண்பு அல்லது உயர் ஒழுக்கத்திற்கு எவ்வாறு பொருந்தும்? ஆம், இராமன் சீதையை தீக்குளிக்க சொன்னது குற்றமே என்பதை நூலில் நன்கு நிறுவி உள்ளார். 
ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு என்பதை விளக்கி உள்ளார். இந்த நூல் படித்த போது பவானிசாகர் அரசு அலுவலர்கள் பயிற்சிக்கு நான் சென்று இருந்த போது நவீன இராமாயணம் என்ற தலைப்பில் நான் நடத்திய நாடகம் நினைவிற்கு வந்தது. இராமன் சீதையை தீக்குளிக்க சொன்ன போது சீதை சொல்வாள், நீயும் தான் பிரிந்து இருந்தாய் முதலில் நீ தீ குதி . பிறகு நான் குதிக்கிறேன் என்று சொல்வது போல வசனம் எழுதி பாராட்டு சான்றிதழ் பெற்றேன். இப்படி பல சிந்தனைகளை விதைக்கும் நல்ல நூல்.

View previous topic View next topic Back to top

Similar topics
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வான் தொட்டில் ! நூல் ஆசிரியர் : காவல் உதவி ஆணையர், கவிஞர் முனைவர் ஆ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா இரவி !
» சோகச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆர் .டேவிட் ராஜ போஸ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஏவுகணை மனிதன் ! அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக