புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்பாக்கள் !  தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பெண்பாக்கள் !  தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பெண்பாக்கள் !  தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்பாக்கள் !  தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பெண்பாக்கள் !  தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பெண்பாக்கள் !  தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram

142 Posts - 34%
mohamed nizamudeen
பெண்பாக்கள் !  தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பெண்பாக்கள் !  தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பெண்பாக்கள் !  தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்பாக்கள் !  தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பெண்பாக்கள் !  தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பெண்பாக்கள் !  தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
8 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்பாக்கள் ! தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Apr 06, 2014 1:45 pm

பெண்பாக்கள் ! 
தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் ! அலைபேசி 7871548146.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வளரி எழுதுக்கூடம் ,32 கீழரத வீதி ,மானாமதுரை .630606. சிவகங்கைமாவட்டம். 
வெண்பா கேள்விப்பட்டு இருக்கிறோம் .பெண்பாக்கள் தலைப்பே வித்தியாசமாக உள்ளது .பெண்கள் பாடி உள்ள பாக்கள் என்று பொருள் கொள்ளலாம் .எட்டு பெண் கவிஞர்களின் கவிதைகளை வளரி மாத இதழின் ஆசிரியர் திரு .அருணா சுந்தரராசன் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .பாராட்டுக்கள் .அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளன . முகநூலில் கலக்கி வரும் இனிய நண்பர் கவிஞர் பேனா .மனோகரன் அவர்களின் வாழ்த்துரையும் பின் அட்டையில் உள்ளது மதுரையில் இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது .பேராசிரியர் முனைவர் யாழ் .சந்திரா வெளியிட கவிஞர் இரா .இரவி நான் பெற்றுக் கொண்டேன் . 
. இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் என்னோடு சேர்ந்து பரிசுப் பெற்ற கவிஞர் பன்னீர்செல்வம் அவர்களின் அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது . இந்த நூலில் மலர்மகள் ,சௌந்தரி கணேசன் ,,புதுவை சுமதி செ.சண்முகசுந்தரமீனா ,மு .முருகஜோதி ,சுபஸ்ரீ மோகன் , எஸ் .ரெஜினா பானு , சத்தியபிரியா என 8 பெண் கவிஞர்கள் கவிதைகள் எழுதி உள்ளனர் .எட்டு பேருக்கும் தனி நூல் எழுதும் அளவிற்கு ஆற்றல் இருந்தபோதும் ,எட்டு கவிதாயினிகளிடமும் கவிதை பெற்று தொகுத்து நூலாக்கிய தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் அவர்களுக்கு மீண்டும் ஒரு பாராட்டு.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் கவிஞர்கள் வழங்கி உள்ள நூல் .தந்தை பெரியாருக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கியதே பெண்கள்தான்.எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது.பெண்களுக்கு விடுதலை ஆண்களால் கிடைக்காது.பிள்ளைப் பெறும் இயந்திரமா பெண்கள் என்று கேட்டவர் தந்தை பெரியார் .இந்த நூலை மிகப் பொருத்தமாக தந்தை பெரியாருக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்கள் .
இனிய தோழி கவிதாயினி மலர்மகள் அவர்கள் கனரா வங்கியில் பணியாற்றிக் கொண்டே கவிதைப் பணியும் செய்து வருபவர். என்னுடன் கவியரங்கில் கவிதை பாடியவர் .கவிதைக்காக பாராட்டும் , பரிசும் பெற்றவர் .தினமலர் வாரமலரில் கவிதை எழுதியவர் .அவரது கவிதைகளில் இருந்து பதச் சோறாக சிறு துளிகள் .
அற்புத விடியல் !
பெண்ணே !
உருகி வழிய - நீ 
எரியும் மெழுகுவர்த்தி அல்ல !
எரித்து அழிக்க
காய்ந்த சருகும் அல்ல !
உருக்கி வார்க்கப்பட்ட ஆயுதம் !
பெண்ணின் சக்தியை உணர்த்தும் விதமான வரிகள் மிக நன்று .
ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து ஆஷ்திரேலியாவின் சிட்னியில் வாழும் கவிதாயினி சௌந்தரி கணேசன் அவர்களின் கவிதைகளில் இருந்து சிறு துளிகள் .
நட்பின் தேவை !
நட்பின் பரிமாணத்தை இரசி
பலத்தையும் பலவீனத்தையும் படி 
பார்ப்பதெல்லாம் ஒன்றாகத் தோன்றும் 
பாரம் கூடப் பஞ்சாக மாறும் 
பாசம் மட்டும் மகிழ்வோடு தங்கும் 
நட்புலகம் சங்கீதம் போன்றது !
நட்பின் மேன்மையை மென்மையாக நன்கு உணர்த்தும் கவிதை நன்று .
புதுவை அரசு கூட்டுறவுத் துறையில் பணிபுரியும் கவிதாயினி புதுவை சுமதி அவர்களின் கவிதைகளில் இருந்து சிறு துளிகள் .
நினைவுகள் !
சிறகுகள் சிறகடித்த 
உன் நினைவுகள் 
இன்று சிலுவைகளாய் மாறி கனக்கையில் 
பாரம் தாங்காமல் வெடித்துச் சிதறும் 
என் இதயக் குருதியின் ஓவ்வொரு துளியிலும் 
உறைந்திருக்கும் உன் முகம் !
நினைவுகளின் வலி உணர்த்தும் கவிதை நன்று .
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராகப் பணி புரியும் கவிதாயினி செ.சண்முகசுந்தரமீனா அவர்களின் கவிதைகளில் இருந்து சிறு துளிகள் !
வேண்டாம் இத்தனை பெரிய சின்னம் !
அரையடிக் கம்பை உடைப்பதற்கும் 
அடிமைச் சங்கிலி அறுப்பதற்கும் 
அரை நிமிடம் ஆகுமா எனக்கு ?
யானை பேசுவதுபோன்று கவிதை வடித்து உள்ளார்கள் .நல்ல யுத்தி.இந்தக் கவிதையை ஒரு பெண் பேசுவது போலவும் புரிந்து கொள்ளலாம் . 
யோகா ஆசிரியராகக் பணி புரியும் கவிதாயினி மு .முருகஜோதி கவிதைகளில் இருந்து சிறு துளிகள் .
கற்றல் !
அரச இலை முதல் ஆகாய விமானம் வரை 
அநேக வினாகளுடன் 
என்னிடத்தில் வருகிறான் 
எட்டு வயது மகன் 
தெரியாது என்று நேர்மையான 
பதிலைக்கூட ஒரு வேளை அவன் 
ஏற்றுக் கொள்ளக் கூடும் !
குழப்பமான பதில் 
அவனது மதிப்பிற்குரியோர் பட்டியலில் இருந்து 
என்னை நீக்கி விடும் ஆபாயமுள்ளது .
குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காவது படித்து வைப்பது நல்லது என்கிறார் .
சீனா தலைநகர் பெய்ஜிங்கில் வசித்து வரும் கவிதாயினி சுபஸ்ரீ மோகன் கவிதைகளில் இருந்து சிறு துளிகள் .
நட்பா ! காதலா !
நட்பா ? காதலா ? என யோசித்த நான் 
நட்புத் தேர்ந்தெடுக்க !
நீ காதலைத் தேர்ந்தெடுத்து 
விலகிப் போனாய் நட்பை உதறிவிட்டு 
என் மனம் மட்டும் 
உன் பின்னே சென்று கொண்டிருக்கிறது 
நீ இடரும் சந்தர்ப்பத்தில்
உன்னைத் தாங்கி பிடித்துக் கொள்ள 
நட்புடன் எப்போதும் நான் . 
நட்பை காதல் என்று தவறாகப்புரிந்து கொள்பவர்களுக்கு புரியவைக்கும் கவிதை நன்று .
அரசு மருத்துவத்துறையில் செவிலியராகப் பணி புரிந்து வரும் கவிதாயினி எஸ் .ரெஜினா பானுகவிதைகளில் இருந்து சிறு துளிகள்.
ஆடு அடங்கும் வாழ்க்கையடா !
விலங்கு என்பதை 
அறியாமலேயே 
அலங்கரிக்கப்பட்டேன் 
ஆடிய கால்கள் 
அசைவற்றுக் கிடந்தன 
பாடிய வாயோ 
பலமற்று இருந்தது 
வளர்த்தவர்களே 
எனக்குப் பெயரிட்டனர் 
பிரியாணி என்று 
ஆடு அடங்கிய வாழ்க்கையடா !
ஆறடி மனிதரே விந்தையடா !
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ! பாடல் கேள்விப் பட்டு இருக்கும் ஒரு எழுத்தை மாற்றி ஆடு பேசுவது போல வடித்த கவிதை நன்று
மதுரையில் கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் என்னோடு கவிதை பாடியவர் , முகநூலில் சத்யா என்ற பெயரில் நாள்தோறும் கலக்கி வருபவர் , குஜராத் கவிதாயினி தோழி யாத்விகா மூலம் அறிமுகமான தோழி . நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்து இருந்தார்கள் .கவிதாயினி சத்தியபிரியா கவிதைகளில் இருந்து சிறு துளிகள் .

புரிதல் ! என் காதலைச் சொல்ல 
நான் கவிதையில் 
மெனக்கெடும் போதெல்லாம் 
கண்ணடித்துக் காட்டியே 
ஆயிரம் கவிதைகளைப் 
புரிய வைக்கிறாய் !
விழியில் உருவாகும் காதல் பற்றிய கவிதை நன்று .
எட்டு பெண் கவிஞர்களின் தொகுப்பு .கவிதை அணி வகுப்பு .மிக நன்று .அனைத்துக் கவிதைகளும் எல்லோருக்கும் புரியும் படி எளிதாக உள்ளது .புரியாத இருண்மைக் கவிதைகள் இல்லை .பெண் உடல் மொழி சொல்லும் கொச்சைகளும் இல்லை .தரமாக உள்ள நல்ல கவிதைகள் எட்டு கவிதாயினிகளுக்கும் பாராட்டுக்கள் . தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக