புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி Poll_c10சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி Poll_m10சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி Poll_c10 
72 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி Poll_c10சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி Poll_m10சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 3 Apr 2014 - 3:53

சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி 10003461_1419572271625907_1886220788_n

சிவகங்கை : சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதன் தனது வேட்பு மனுவில், தன்னிடம் ரூ.95,500, மனைவி குந்தவை நாச்சியாரிடம் ரூ.71,000, மகன்கள் மலர்மன்னன், குமணன் ஆகியோர் பெயரில் ரூ.78,000 கையிருப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பி.ஆர்.,செந்தில்நாதன் அசையும் சொத்து:

கையிருப்பு ரூ.95,000,
டெபாசிட் ரூ.11,58,198.
எல்.ஐ.சி., பாலிசி ரூ.40,00,000.
கடன் பாக்கி ரூ.9,88,477.
ஹீரோஹோண்டா 2 - ரூ.80,000,
இன்னோவா கார் ரூ.17,18,005.
ஸ்கார்பியோ கார் ரூ.13,24,210.
ரூ.11,28,000 மதிப்புள்ள 564 கிராம் தங்க நகைகள்.
மொத்த மதிப்பு ரூ.1,04,92,390.

குந்தவை நாச்சியாரின் அசையும் சொத்து:

கையிருப்பு ரூ.71,000,
டெபாசிட் ரூ.2,00,805.
பைனான்ஸ் பங்கு தொகை ரூ.1,60,000.
எல்.ஐ.சி., ரூ.14,90,000.
கடன் தொகை ரூ.19,00,000.
ஸ்கூட்டி பெப் டூவீலர் ரூ.35,000,
ரூ.21,76,000 மதிப்புள்ள 1,088 கிராம் தங்க நகைகள்.
ரூ.1,50,000 மதிப்புள்ள 3 காரட் வைர நகைகள்.
 ரூ.3,50,000 மதிப்புள்ள 10 கிலோ வெள்ளி சாமான்கள்.
மொத்த மதிப்பு ரூ.65,32,805.

பி.ஆர்.,செந்தில்நாதன் அசையா சொத்து:

தேவகோட்டை தாலுகா வாகைக்குடி குரூப்பில் 9.11 ஏக்கர்,
மேலசெம்பொன்மாரி குரூப்பில் 18 ஏக்கர் 58.5 சென்ட்.
உதையாச்சி குரூப்பில் 5.423 ஏக்கர்,
தென்னீர் வயல் குரூப்பில் 16.8 சென்ட்.
தச்ச வயல் குரூப்பில் 0.39 சென்ட்,
மொத்தம் 33.776 ஏக்கர்.
நிலங்களின் மொத்த மதிப்பு ரூ.33,77,600.
ரூ.31,16,228 மதிப்புள்ள பிளாட்டுகளாக 445.85 சென்ட். வணிக கட்டடங்கள் தேவகோட்டை அருகே உதையாச்சி குரூப்பில் ரூ.10,00,000 மதிப்பிலான 2,694 சதுர அடி. மார்க்கெட் மதிப்பு ரூ.25,00,000 குடியிருப்புகள். மொத்த மதிப்பு தொகை ரூ.99,93,828.
மொத்த கடன் ரூ.11,14,050.

குந்தவை நாச்சியாரின் அசையா சொத்து:

தேவகோட்டை, செம்பொன்மாரியில் 5 ஏக்கர் 20.75 சென்ட்.
உதையாச்சி குரூப்பில் 1.33 ஏக்கர்.
மொத்த மதிப்பு ரூ.21,53,750.
மொத்த கடன் ரூ.22,87,528.

மகன்கள் மலர்மன்னன், குமணன் அசையும் சொத்து:

கையிருப்பு ரூ.78,000,
டெபாசிட் ரூ.20,02,252.
முதலீடு ரூ.3,00,000.
டெபாசிட், அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் ரூ. 1,37,80,000.
ஹூரோ ஹோண்டா டூவீலர் ரூ.50,000.
 ரூ.5,64,000 மதிப்புள்ள 282 கிராம் நகைகள்.
மொத்த மதிப்பு ரூ.1,72,24,312.
 கடன்கள் ரூ.24,27,998.

மகன்களின் அசையா சொத்து:

தேவகோட்டை நாகாடி, கல்லங்குடி, வெள்ளிக்கட்டி, அனுமந்தக்குடி ஆகிய பகுதிகளில் 23.5375 ஏக்கர் நிலம் பூர்வீக சொத்து.
கடன்கள் மொத்த தொகை ரூ.40,58,003.

அ.தி.மு.க.,வேட்பாளர் அவரது குடும்பத்தாரின் அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.3,42,49,507.
அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 48 லட்சத்து 1,328.

பி.ஆர்.,செந்தில்நாதன் மீது குற்றவழக்குகள் இல்லை. குற்றவழக்குகளில் கோர்ட் மூலம் தண்டனை பெறவில்லை.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 3 Apr 2014 - 14:59

இவரின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 3 Apr 2014 - 15:07

பாலாஜி wrote:[link="/t109092-45#1056151"]இவரின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது .

இவருக்கு பலத்த போட்டியாக இருப்பது தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., ஐ.ஜே.கே., கொ.ம.க கூட்டனியுடன் களமிறங்கியிருக்கும் பா.ஜ.க வேட்பாளர் ஹ.ராஜா. இருப்பினும் இவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 6 Apr 2014 - 2:38

சிவகங்கை வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ.59.66 கோடி

சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி 10153994_651357051604062_3775418714972372552_n

சிவகங்கை மாவட்டம், கண்டனூர், மோதிலால் தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி ப.சிதம்பரம்(42).

வெளிநாட்டு கல்வி நிறுவனத்தில் பி.பி.ஏ., சட்டம் பயின்றவர். இவருக்கு மருத்துவர் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் என்ற மனைவியும், அதிதி நளினி சிதம்பரம் என்ற மகளும் உள்ளனர்.

வேட்பாளர் பெயரில் அசையும் சொத்து மதிப்பாக ரூ.17கோடியே 49 லட்சத்து 10 ஆயிரத்தி 289ம், மனைவி பெயரில் ரூ.3கோடியே 62 லட்சத்து, 7ஆயிரத்தி 910ம், மகள் பெயரில் ரூ.4கோடியே 43 லட்சத்து 66ஆயிரத்தி 34 என மொத்தம் ரூ.25கோடியே 54 லட்சத்து 84 ஆயிரத்தி 233 உள்ளதாக தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சுய சம்பாத்தியம் மற்றும் பரம்பரையாக வந்த அசையா சொத்துக்களின் தற்போதைய உத்தேச சந்தை மதிப்பில் வேட்பாளரின் பெயரில் ரூ.11கோடியே 42 லட்சத்து,45ஆயிரத்தி 673ம், மனைவியின் பெயரில் ரூ.13 கோடியே 98 லட்சத்து 79ஆயிரத்தி 990ம், மகள் பெயரில் ரூ.8கோடியே 70 லட்சத்தி 75 ஆயிரத்தி 152ம் ஆக மொத்தம் ரூ.34 கோடியே 12 லட்சத்து 815ம் உள்ளதாகக் குறிப்பிட்டுல்ளார்.

தனது பெயரில் கடன்கள் ஏதும் இல்லை என்றும் மனைவியின் பெயரில் ரூ.6கோடியே 11 லட்சத்து 87ஆயிரத்தி 423ம், மகள் பெயரில் ரூ.3கோடியே14 லட்சம் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 2012-13ஆம் நிதி ஆண்டில் வருமான வரித் தாக்கல் செய்ததில் தனது வருமானமாக ரூ.82 லட்சத்து 35 ஆயிரத்தி 887ம், மனைவியின் வருமானமாக ரூ.68 லட்சத்து 64 ஆயிரத்தி 223 உள்ளதாக வேட்பு மனுவில் குறி்ப்பிட்டுள்ளார்.

இவர் பெயரில் குற்றவழக்குகள் பதிவு இல்லை

நீதிமன்றத்தில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 6 Apr 2014 - 2:39

சிவகங்கை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரான சுப.துரைராஜ் சொத்து மதிப்பு.

சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி 1604912_673496492696461_7587326443982914238_n

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகர், சூடாமணிபுரம், கண்ணதாசன் நகரைச் சேர்ந்த சுப்பையாவின் மகன் சுப.துரைராஜ்(65). டி.இ.இ. படித்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார்.

வேட்பாளரின் பெயரில் உள்ள சொத்து மதிப்பு.

ரூ.2கோடியே 23 லட்சத்து 86ஆயிரத்து 715.
அசையாச் சொத்துக்கள் மதிப்பு (தற்போதைய சந்தை மதிப்பு): ரூ.7 கோடியே 37 லட்சத்து 84 ஆயிரத்து 229.
கடன் பொறுப்புகளாக ரூ.1கோடியே 18 ஆயிரத்து 593 உள்ளது.

மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்கள் விவரம்:

அசையும் சொத்துக்கள் மதிப்பு : ரூ.1 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 620.
அசையாச் சொத்து மதிப்பு: ரூ.2 கோடியே 59லட்சத்து 12 ஆயிரம். தற்போதைய சந்தை மதிப்பு ரூ.3.73 கோடி ஆகும்.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையாக ரூ.68 லட்சத்து 61 ஆயிரத்து 469 உள்ளது.

தன்மீது எந்த வழக்குகளும், தண்டனை குற்றமும் இல்லை என பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 6 Apr 2014 - 5:32

 சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் 37 பேர் வேட்பு மனுத்தாக்கல்

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் கடைசி நாளான நேற்று காங்கிரஸ் மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சிவகங்கை தொகுதியில் மொத்தம் 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கடைசி நாள்

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ராஜாராமனிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அவரது தந்தையும், மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர்.ராமசாமி, ராஜ சேகரன், உசேன் ஆகியோர் சென்றனர். இந்த கட்சியின் மாற்று வேட்பாளராக புஷ்பராஜ் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். இதே போல் தி.மு.க வேட்பாளர் சுப.துரைராஜூம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் மாதவன், தென்னவன், பெரிய கருப்பன் ஆகியோர் சென்றனர். தி.மு.க கட்சியின் மாற்று வேட்பாளராக சுப.துரைராஜ் மனைவி சரஸ்வதி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தேவகோட்டை தமிழ் அரிமா மனு தாக்கல் செய்தார். பாரதீய ஜனதா கட்சியின் மாற்று வேட்பாளராக முத்துலெட்சுமி மனு தாக்கல் செய்தார். இது தவிர சுயேட்சையாக லெனின், முருகன், ராஜா, செல்வராஜ், ராதாகிருஷ்ணன், நாச்சியப்பன், சஞ்சைகாந்தி, மோகன், பழனி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பணம் இல்லை

சிவகங்கை தொகுதியில் நேற்று சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த ராஜா (வயது 47) என்பவர் முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். இவரும், இவருடன் வந்த 4 பேரும் மஞ்சள் வேட்டி மற்றும் மஞ்சள் துண்டு அணிந்து வந்தனர். இதே போல் திருவாடானையை அடுத்த சோழந்தூர் கிராமத்தை சேர்ந்த பானை மணி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது அதை முன் மொழிய 4 பேர் இல்லாமல் அவர் மட்டும் தனியாக வந்தார். அத்துடன் டெபாசிட் தொகையான ரூ.25 ஆயிரம் பணம் இல்லாமல் வந்தார். இதனால் அவருடைய வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி வாங்கவில்லை.

கடந்த மாதம் 29–ந்தேதி தொடங்கிய வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. சிவகங்கை தொகுதியில் போட்டியிட மொத்தம் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக